Wednesday, November 08, 2006

Thanks everyone..

நன்றி நன்றி நன்றி....

எதுக்குன்னு கேட்கறீர்களா? எல்லாம் உங்களுக்குதான். முதல் தடவையாக என் ப்லோக்-இல் 50க்கும் மேற்பட்ட நண்பர்கள் க்ளிக் செய்திருக்கிறீர்கள். webstat-இல் .:: MyFriend ::. 175-ஆவது இடத்திலிருந்து 27-ஆவது இடத்திற்க்கு முன்னேறியிருக்கிறார்.

முதல்முறையாக நான் பயன்படுத்திய comments-ஐ க்ள்கியவர் C.M. Haniff.

நேற்று க்ளிக்கிய இன்னொருவர் குரு கார்த்திக். ;)

க்ளிக்கிய மற்ற அனைவருக்கும் நன்றி..
_____________________________________________________________
Translation of above message for those cant read Tamil.

Thank you..
.:: MyFriend ::. has reached 27th place in webstats. It was previously at 175th place.

C.M. Haniff was the first one to use comments which I recently made available to use. Another person who commented yesterday was Sifu Karthik.

Thanks for everyone who clicked..

0 Comments: