சரி, இன்னைக்காவது சினிமா செய்தி இருக்கான்னு பார்க்க வந்தவர்களுக்கு ஏமற்றத்தை தருவதற்க்கு மன்னிக்கவும்.. இன்னைக்கு சினிமா செய்தி இல்லை. ஒன்லி நாட்டு நடப்புதான்!!!
மேலே உள்ள படத்தை பார்த்தீங்களா? இதுதான் MP9-இன் மூலமாக பினாங்கு தீவை இணைக்கும் இரண்டாவது பாலத்திம் மோடல். இது பத்து காவானையும் பாயான் லெபாஸையும் இணக்கும். ஏற்க்கனவே உள்ள பாலத்தை விட நீளமானது. நடு கடலில் இரண்டு வட்டம் தெறிகிறதா? அது ஓய்வெடுக்கும் இடமாம். இரண்டு மாடி கொண்ட இதில் கீழே வாகனம் நிறுத்தும் இடமும் மேலே காற்று வாங்கும் இடமாக இருக்குமாம். இரண்டு வட்டங்களையும் இணைக்க ஒரு பாலமும் (JEJANTAS) இருக்குமாம். இந்த பாலம் கட்டின பிறகு, பினாங்கு இப்போதைவிட போபுலர் ஆகுமோ இல்லையோ.. கண்டிபாக இது ஒரு டூரிஸ்ட் அத்ரக்க்ஷனாக இருக்கும்.
இதுதான் பினாங்கில் RM 3 மில்லியன் செலவில் கட்டியிருக்கும் சீன கோவில். இதன் பெயர் (SUN QIANG) மூன்று ஆறு கோவில். 3000 அடி பரப்பளவை கொண்ட இந்த கோவிலை கட்ட 4 ஆண்டுகள் எடுக்கப்பட்டது. கட்டிடத்திற்க்கு தேவை பட்ட ஒவ்வொரு பாகமும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இன்று இதனின் திறப்பு விழா. திறப்பு விழாவை முன்னிட்டு 500 வயோதிகர்களுக்கு 'அங் பாவ்' (ANG PAO) மற்றும் உணவுகள் வழங்கப்படும்.
RM400 மில்லியன் செலவில் புதிய நாட்டின் அரண்மனை ஜாலான் டூதா (JALAN DUTA)வில் கட்ட படவிருக்கிறது. 1928-இல் கட்டப்பட்ட பழைய அரண்மனை இப்போதைய வசதிக்கு பொருத்தமாக இல்லாததால் இது கட்டப்படுகிறதாம். அடுத்த ஜூன் மாதம் வேலையை தொடங்கி, 2009-இல் முடிவடையுமாம். சரி, அப்போ பழய அரண்மனை என்ன செய்யபோகிறார்கள்?

4 Comments:
நான் பினாங் பாத்ததில்லை.. ஆனா அங்க போயிட்டு வந்த என் ஐயா நிறையா சொல்லி இருக்காரு, மை பிரண்ட்
ore naalaikkulla iththanai Postaa.. my friend..rocket vekam thaan pola
Karthikeyan Muthurajan said...
நான் பினாங் பாத்ததில்லை.. ஆனா அங்க போயிட்டு வந்த என் ஐயா நிறையா சொல்லி இருக்காரு, மை பிரண்ட்
பினாங்கு ஒரு அழகான ஊரு. மலேசியாவுக்கு சுத்தி பார்க்க வந்தீங்கன்னா, இந்த ஊருக்கு கண்டிப்பா போகனும்..
வித விதமான உணவுகள், மிக குறைவான விலையில் ருசிக்க இதுதான் பெஸ்ட் சோய்ஸ். ஷோப்பிங் பண்ணவும் நிறைய இருக்கு.
Karthikeyan Muthurajan said...
ore naalaikkulla iththanai Postaa.. my friend..rocket vekam thaan pola
Rendu Naan ezhuthinathu. Onnu Copy & Paste from email.. konjam editing.. athuthaan ennudaiya rocket vegathukku ragasiyam. Supervisor outstationukku poyiddaaru. seiyurathukku vera velai illai.. hehehehe
Post a Comment