பாட்டுக்கு பாட்டு Have A Break பதிவுக்காக:
ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ... எத்தனை வகையாக சொல்லலாம் ஹெல்லோ? [Digi]
எங்கேயாவது போகணுமா? எப்படி வழி சொல்லுவீங்க? இவங்களை போலவா? [Digi]
இப்போதுள்ள இளைய தலைமுறை தனக்குன்னு ஒரு ஸ்டைல்.. அதுல ஒரு மிடுக்கு. பெற்றோர் வைத்த பேரையே கொஞ்சம் சுருக்கி வெஸ்டர்ன் ஸ்டைல்ல வச்சிக்கிட்டு அதுல ஒரு பந்தா.. இங்கே எப்படி party & பாட்டி வித்தியாசப்படுத்துன்னும் முத்துசாமி கருப்பையா எப்படி Sam ஆனாருன்னும் பார்த்து ரசிங்க.. [Petronas]
இந்த காலக்கட்டத்தில் மிகவும் தேவையான ஒரு க்ளிப். குடும்ப பந்தத்தையும் பாசத்தையும் இப்படி சொல்ல வேண்டிய கட்டாயம். உருக்கமான காட்சியமைப்புடன்.. [Petronas]
இது குட்டீஸ் ஸ்பெஷல். :-) [Petronas]
எல்லாமே மலேசியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு விளம்பர வீடியோக்கள். :-)
Thursday, January 31, 2008
விளம்பரமோ விளம்பரம்
Posted by MyFriend at 12:40 AM 11 comments
Labels: குறும்படம், மலேசியா, வீடியோ
Thursday, October 04, 2007
சித்தப்பா
உறவுகள்...
இந்த காலத்து தலைமுறையினர் அதிகம் அக்கரை எடுத்துக்கொள்ளாத ஒரு விஷயம். இங்கே எத்தனை பேர் தன்னுடைய அனைத்து உறவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?
"வாடா.. இப்படி நாலு விசேஷத்துக்கு போனாதான் உன் சொந்தங்கள் யார் யாருன்னு தெரிந்துக்கொள்ள முடியும். வா போயிட்டு வரலாம்"ன்னு அம்மா எவ்வளவு கெஞ்சியும், "எனக்கு வேலை இருக்கும்மா. அடுத்த தடவை பார்த்துக்கலாம்" என்று சாக்கு போக்கு சொல்லி தட்டிகழிக்கிறோம்.
இப்படியே போனால் அடுத்த தலைமுறையினர் அவ்ர்களது உறவுகளை அறிவார்களா?
உறவைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் உங்கள் பார்வைக்காக..
பாகம் 1
பாகம் 2
Posted by MyFriend at 8:27 AM 13 comments
Labels: உறவு, குறும்படம்
Subscribe to:
Posts (Atom)


