உறவுகள்...
இந்த காலத்து தலைமுறையினர் அதிகம் அக்கரை எடுத்துக்கொள்ளாத ஒரு விஷயம். இங்கே எத்தனை பேர் தன்னுடைய அனைத்து உறவுகளையும் தெரிந்து வைத்திருக்கிறோம்?
"வாடா.. இப்படி நாலு விசேஷத்துக்கு போனாதான் உன் சொந்தங்கள் யார் யாருன்னு தெரிந்துக்கொள்ள முடியும். வா போயிட்டு வரலாம்"ன்னு அம்மா எவ்வளவு கெஞ்சியும், "எனக்கு வேலை இருக்கும்மா. அடுத்த தடவை பார்த்துக்கலாம்" என்று சாக்கு போக்கு சொல்லி தட்டிகழிக்கிறோம்.
இப்படியே போனால் அடுத்த தலைமுறையினர் அவ்ர்களது உறவுகளை அறிவார்களா?
உறவைப் பற்றி எடுக்கப்பட்டிருக்கும் இந்த குறும்படம் உங்கள் பார்வைக்காக..
பாகம் 1
பாகம் 2
Thursday, October 04, 2007
சித்தப்பா
Posted by MyFriend at 8:27 AM
Labels: உறவு, குறும்படம்
Subscribe to:
Post Comments (Atom)
13 Comments:
அப்பப்பா தாங்கலை :)
தொப்புள் கொடியையே மறந்து முதியோர் இல்லத்தில் சேர்கிறோம்....
:(
தேவையான பதிவு
வாழ்த்துக்கள்
நாலு விசேஷத்துக்கு போனாதான் பிகரை கரெட் பண்ணலாம் அப்படி சொல்லி பாருங்க...
முன்னாடி நிப்பானுவோ...:)
http://lln-videos.metacafe.com/ItemFiles/[From%20www.metacafe.com]%20850765.5046038.1.wmv
இதையும் பார்க்கவும் உறவுகளை பற்றி....
பழகலாம் வாங்க
பழகலாம் வாங்க
:)
டேய் யாருடா நீ
நல்ல பதிவுக்கு வந்து கும்மி அடிச்சிகிட்டு இருக்க....
ஹாலோ இது எங்க இடம் நாங்க கும்மாம யாரு கும்முவா...:)
போய்யா போஓஓஓஒ
ஏன் இப்படி எல்லாரையும் பயமுறுத்துற மாதிரி படம் போடுரீங்க தல
சும்மா அதிரனுமில அதான்
ஹா ஹா ஹா
Anonymous said...
அப்பப்பா தாங்கலை :)
///
ரீப்பீட்டேய்ய்ய்ய்ய்
என்னாது இது?? கடலை போடுவது எப்படி?ன்னு தலைப்பு போட்டிருக்கலாம் :((
yaaruayya athu..? MD ya..? ivangalukku velaya kammi panniteenga pola...engala kotharuraanga...
ஆஹா எவ்வளவு நல்ல குறும்படம். செவுட்டுல அறையுர மாதிரி இருந்த்துச்சு.
ஆனா இதுக்கான கமெண்ட்ஸ் கூட கும்மில மாட்டிகிச்சு
டிஸ்கி: இது நிலா அப்பா போட்டது
Post a Comment