Saturday, October 27, 2007

CVR-இன் மறைக்கப்பட்ட உண்மைகள்..

என்னடா காலையிலேயே விஞ்ஞானி போட்டோக்ராபர் சி.வி.ஆரின் வலைப்பூவில் காதல் கவிதைன்னு யோசிச்சேன்.. இப்போதானே தெரியுது அந்த கவிதையின் உள் அர்த்தம்!!!!



பி.கு 1: படத்தை பெரிதாக பார்த்து ரசிக்க சி.வி.ஆரை க்ளிக்கவும்.

பி.கு 2: மற்ற 5 பேரின் மேலே க்ளிக்கினாலும் படம் பெரிதாகும். ஆனால் சி.வி.ஆரின் கோபத்துக்கும் நீங்கள் ஆளாவீர்கள்!

பி.கு 3: பி.கு 2 கட்டளை இல்லை.. எச்சரிக்கை..

பி.கு 4: பி.கு 3 சி.வி.ஆர் சொன்னது..

பி.கு 5: இது முன் குறிப்பாய் போட்டிருக்கணும். எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை சி.வி.ஆர்.. :-P

51 Comments:

CVR said...

இறைவா!!
எவ்வளவுதான் தாங்குறது???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! :-(

மங்களூர் சிவா said...

//
பி.கு 1: படத்தை பெரிதாக பார்த்து ரசிக்க சி.வி.ஆரை க்ளிக்கவும்.

பி.கு 2: மற்ற 5 பேரின் மேலே க்ளிக்கினாலும் படம் பெரிதாகும். ஆனால் சி.வி.ஆரின் கோபத்துக்கும் நீங்கள் ஆளாவீர்கள்!
//
என் மவுஸ் CVR பக்கமே போக மாட்டிங்குது.
மத்த 5 பேர் பக்கம்தான் போகுது

Anonymous said...

//இறைவா!!
எவ்வளவுதான் தாங்குறது???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! :-(//

ஆமா அண்ணா உங்களுகு 4 பொண்ணுங்க அதிகம்தான்.எப்படி தாங்குறீங்க?

மங்களூர் சிவா said...

யார் மேல க்ளிக் பண்ணாலும் படம் பெரிசா தெரிய மாட்டிங்குது

மங்களூர் சிவா said...

//

CVR said...
இறைவா!!
எவ்வளவுதான் தாங்குறது???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! :-(
//
Mr. VCR இன்னும் ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளவா??

Anonymous said...

நமீதாஅண்ணி உங்க மடியில?அதையும் எப்படி அண்ணா தாங்குறீங்க?

மங்களூர் சிவா said...

//
துர்கா|thurgah said...
நமீதாஅண்ணி உங்க மடியில?அதையும் எப்படி அண்ணா தாங்குறீங்க?
//
துர்கா சந்தடி சாக்கில் சூரத் இளவரசியை நக்கல் பண்ண வேண்டாம்

இது எச்சரிக்கை!!

Anonymous said...

//ி.கு 5: இது முன் குறிப்பாய் போட்டிருக்கணும். எனக்கும் இந்த பதிவுக்கும் சம்பந்தமில்லை சி.வி.ஆர்.//

ஆஹா...நானும் சொல்லிகிறேன்.எனக்கும் இதில் சம்பந்தம் இல்லை

MyFriend said...

//CVR said...
இறைவா!!
எவ்வளவுதான் தாங்குறது???
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!! :-(
//

நீங்கதானே சொன்னீங்க. practice makes perfectன்னு.. அதான் இப்படி.. :-)))

Anonymous said...

//துர்கா சந்தடி சாக்கில் சூரத் இளவரசியை நக்கல் பண்ண வேண்டாம்

இது எச்சரிக்கை!//

உண்மையைச் சொன்னேன்.உண்மை கசக்கும்தான் ;)

MyFriend said...

//மங்களூர் சிவா said...
யார் மேல க்ளிக் பண்ணாலும் படம் பெரிசா தெரிய மாட்டிங்குது
//

cvr ஏதோ சதி பண்ணிட்டார்.. அவரை கேட்கவும்..

இப்படிக்கு,
Blogger admin

மங்களூர் சிவா said...

//
நீங்கதானே சொன்னீங்க. practice makes perfectன்னு.. அதான் இப்படி.. :-)))
//
5 இருந்தும் perfect ஆகலையே விசிஆர்

Anonymous said...

//என் தோளோடு துணை இருந்து என் வாழ்வை பகிர்ந்துக்கொள்//

அண்ணன் கிட்ட இருக்குறது ரெண்டு தோள்.ஆனா படத்தில் நாலு அண்ணி.அண்ணா இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வீர்கள் :)

மங்களூர் சிவா said...

//
cvr ஏதோ சதி பண்ணிட்டார்.. அவரை கேட்கவும்..

இப்படிக்கு,
Blogger admin
//
இப்ப சரியாகலை மலேசியாவில் பெரிய கலவரமே நடக்கும்

Anonymous said...

மனிக்கவும் 5 அண்ணி.. :D
எப்படி அண்ணா 5 அண்ணியையும் தாங்குவீங்க?

மங்களூர் சிவா said...

//
அண்ணன் கிட்ட இருக்குறது ரெண்டு தோள்.ஆனா படத்தில் நாலு அண்ணி.அண்ணா இந்த பிரச்சனையை எப்படி சரி செய்வீர்கள் :)
//
எல்லாம் ஷிப்ட் போட்டுதான்

மங்களூர் சிவா said...

//
துர்கா|thurgah said...
மனிக்கவும் 5 அண்ணி.. :D
எப்படி அண்ணா 5 அண்ணியையும் தாங்குவீங்க?

//
இதெல்லாம் மண்ணிக்க முடியாத குற்றம்

மங்களூர் சிவா said...

//
துர்கா|thurgah said...
//துர்கா சந்தடி சாக்கில் சூரத் இளவரசியை நக்கல் பண்ண வேண்டாம்

இது எச்சரிக்கை!//

உண்மையைச் சொன்னேன்.உண்மை கசக்கும்தான் ;)

//
மலேசியாவில் வரும் கலவரம் சிங்கப்பூரூக்கு வர ரொம்ப நேரம் ஆகாது

MyFriend said...

//மங்களூர் சிவா said...
//
துர்கா|thurgah said...
//துர்கா சந்தடி சாக்கில் சூரத் இளவரசியை நக்கல் பண்ண வேண்டாம்

இது எச்சரிக்கை!//

உண்மையைச் சொன்னேன்.உண்மை கசக்கும்தான் ;)

//
மலேசியாவில் வரும் கலவரம் சிங்கப்பூரூக்கு வர ரொம்ப நேரம் ஆகாது
//

சுனாமி வேகத்துல பரவுது போல.. :-)))

நாமக்கல் சிபி said...

//ஆமா அண்ணா உங்களுகு 4 பொண்ணுங்க அதிகம்தான்.எப்படி தாங்குறீங்க?//

அப்படிப் போடு!

துர்காவா கொக்கா?

நாமக்கல் சிபி said...

//பி.கு 3: பி.கு 2 கட்டளை இல்லை.. எச்சரிக்கை..

பி.கு 4: பி.கு 3 சி.வி.ஆர் சொன்னது..
//

சூப்பர் பின் குறிப்புகள்!

பதிவை விட பின் குறிப்புகள் அபாரம்!

MyFriend said...

//நாமக்கல் சிபி said...
//ஆமா அண்ணா உங்களுகு 4 பொண்ணுங்க அதிகம்தான்.எப்படி தாங்குறீங்க?//

அப்படிப் போடு!

துர்காவா கொக்கா?
//

துர்கா கொக்கா? ஒற்றைக்காலில் நின்னு மீனை கொத்தி தின்னும் கொக்கா?

துர்கா, சிபி அண்ணே என்னமோ சொல்றாரு பாரு.. வந்து கொஞ்சம் கவனி. :-P

கோபிநாத் said...

\\நாமக்கல் சிபி said...
//ஆமா அண்ணா உங்களுகு 4 பொண்ணுங்க அதிகம்தான்.எப்படி தாங்குறீங்க?//

அப்படிப் போடு!

துர்காவா கொக்கா?\\

தள இருந்தாலும் நீங்க துர்காவை போயி கொக்கான்னு எல்லாம் சொல்லக்கூடாது...;))

கோபிநாத் said...

CVR இந்த பிகர் போதுமா இல்ல இன்னும் கொஞ்சம் வேணுமா !?...;))

இராம்/Raam said...

லவ் சைண்டிஸ்ட்...

மச்சக்காரன்'ய்யா நீ.. :)

கப்பி | Kappi said...

அண்ணன் டோட்டல் டேமேஜ் ;)))

பிகு அட்டகாசம் :)))

நாகை சிவா said...

படம் பெரிசு ஆகலையே...

ஏன் இப்படி ஏமாத்துறீங்க....

Anonymous said...

அடப்பாவி மக்கா கொஞ்ச நேரத்துல என்னை கொக்கு ஆக்கிபுட்டீங்களே...நல்லா இருங்கப்பா

வெட்டிப்பயல் said...

அண்ணாத்தைக்கு ஆலிவுட் கீரோயின்ஸ் இல்லையா???

ரசிகன் said...

// என் மவுஸ் CVR பக்கமே போக மாட்டிங்குது.
மத்த 5 பேர் பக்கம்தான் போகுது//

அட ..ஏன்னோட எலிக்குட்டியும்(மவுஸ்ம்பாங்களே) தாங்க...
சிவாவுக்கு ஒரு ரிப்பிட்டேய்ய்ய்ய்

மங்களூர் சிவா said...

துர்'கா'
கொக்'கா'

கரெக்டாதான்பா சொல்லிகிறார்
நாமக்கல் சிபி

MyFriend said...

:-)))))

Anonymous said...

துர்'கா' = கொக்'கா'

cancelling கா on both sides

துர் = கொக்
isolating the elements of the same set
து = கொ and ர் = க்
substituting கொ for து
we get
'கொ'ர்கா :O
or
by substituting க் for ர் we get
து'க்'கா!! :-S

எனக்கு கணக்கு கொஞ்சம் வீக்கு!!
எஞ்சினியர் கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்!!!

Divya said...

அட்டகாசம்!! கலக்கிட்டீங்க!

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்'கா' = கொக்'கா'
cancelling கா on both sides
துர் = கொக்//

இது வரைக்கும் சரி!
அதுக்கப்புறம் கணக்கு பண்ணுபவன் சரியா கணக்கு பண்ணலை! (பாவம் கணக்கு பண்ணுறதல அவரு வீக்கு போல :-)

து ர் = கொ க்
dividing both sides by து
ர் = கொக்/து
multiplying both sides by த
தர் = கொக்/உ
since உ is identity (like the number 1)
தர் = கொக்
again multiplying both sides by கா
தர்கா = கொக்கா!

so, எப்படிப் பார்த்தாலும்
துர்கா-ன்னாலும் கொக்கா தான்
தர்கா-ன்னாலும் கொக்கா தான்!

துர்கா=தர்கா=கொக்கா!

so, எல்லாமே ஓன்னு தான்!
எப்படி வேண்டுமானுலும் கூப்பிடலாம்!
அக்கார்டிங் டூ law of equalities!

ஆமா கொக்குக்கு மூக்கு நீளமாமே! ஐ மீன் வாய் நீளமாமே!
அதுல தான் அது நல்லா மீன் புடிக்குமாமே! :-))

Anonymous said...

@கணக்கு பண்ணுபவன்
//எனக்கு கணக்கு கொஞ்சம் வீக்கு!!
எஞ்சினியர் கொஞ்சம் விளக்கினா நல்லா இருக்கும்!!!//

நீங்க கணக்கில் பெரிய புலி என்று தெரிகின்றது


இப்படி எல்லாம் சுயதம்பட்டம் எனக்கு புடிக்காதுன்னு தெரியும் இல்லை.
கொக்கின் நிறம் வெள்ளை அது போல துர்காவின் மனமும் வெள்ளை மனம்.கள்ளம் கபடு அற்றது என்று நீங்க சொல்ல வருவது தெரிகின்றது
கொக்கு ஒரு உயர்ந்த பறவை=துர்காவின் உயர்ந்த உள்ளம்.
அதுனாலதான் இந்த கொல வெறி கமெண்ட் போட்ட "கணக்குப் பண்ணுபவன்" யார் என்று தெரிந்தும் அவரு பொண்ணுகளைக் கணக்குப் பண்ணிய செய்தியைச் சொல்லமால் போறேன்.

Anonymous said...

//கொக்கின் நிறம் வெள்ளை அது போல துர்காவின் மனமும் வெள்ளை மனம்//

கொக்கின் நிறம் வெள்ளை = துர்கா பர்சில் உள்ள பனமும் வெள்ளை

//கொக்கு ஒரு உயர்ந்த பறவை=துர்காவின் உயர்ந்த உள்ளம்//

கொக்கு ஒரு உயர்ந்த பறவை = துர்காவின் Heels um அப்படியே

Anonymous said...

//துர்கா|thurgah said...
@கணக்கு பண்ணுபவன்
நீங்க கணக்கில் பெரிய புலி என்று தெரிகின்றது//

ஓகோ...அப்ப கணக்கு பண்ணுபவனைப் "புலி" என்று காட்டிக் கொடுக்கிறாரா பதிவர் துர்கா? இது அநியாயம்! புலியின் மேல் ஏன் உங்களுக்கு இவ்வளவு கொலை வெறி! அவர் பாவம்! நல்லவர்! :-)

k4karthik said...

அவ்வ்வ்வ்...
தம்பி சி.வி.ஆரு... சொல்லவேயில்ல......

//இறைவா!!
எவ்வளவுதான் தாங்குறது???
//

அண்ணன் ஒருத்தன் இருக்குறதயே மறந்துட்டியே...!!

Anonymous said...

@KRS aka கொல வெறி புடிச்ச அண்ணா

உங்கள் கணக்கும் பிறகு கண்டிப்பாக பார்க்கபடும்..ஆப்பு சூட சூட தயாராகி கொண்டிருக்கின்றது

Anonymous said...

//கொக்கின் நிறம் வெள்ளை = துர்கா பர்சில் உள்ள பனமும் வெள்ளை
//

தோடா!அதே காலியாக இருக்கு இதுல அதுல உள்ள பணம் வெள்ளையா?ஆனா எங்க ஊரு பணம் எல்லாம் கலர் ஃபுல்லா இருக்கும்

Dreamzz said...

திரும்பவுமா, எப்படி தாங்குவார்?

Dreamzz said...

//பி.கு 3: பி.கு 2 கட்டளை இல்லை.. எச்சரிக்கை..

பி.கு 4: பி.கு 3 சி.வி.ஆர் சொன்னது..
//

ROFL!

Dreamzz said...

கொல வெறி....

ACE !! said...

CVR, enna ithellam.. oru rangela thaan irukeenga polirukku.. nalla iruntha sari thaan..

ஜே கே | J K said...

//மங்களூர் சிவா said...
என் மவுஸ் CVR பக்கமே போக மாட்டிங்குது.
மத்த 5 பேர் பக்கம்தான் போகுது//

எனக்கும் அப்படி தான்!

Unknown said...

எப்படியோ போட்டோ லீக் ஆயிருச்சு புரட்சி போட்டோகிராபரே :)))))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

தங்கச்சி பின்குறிப்பு எழுதிய உன் அறிவைப்பார்த்து பெருமைப்படறேன்மா.. செய்யறதை செய்ஞ்சுட்டு தப்பிக்க என்ன்மா திட்டம் போடற ஆகா.. பொழச்சுக்குவே நீ..

Arunkumar said...

CVR sollave illa.. odambellam machamya onakku :-)

Arunkumar said...

thurga=kokka
ngokkamakka kanakku superrrrrrrrrrrrrrrrrrrrrr :)

ஜி said...

:))))