Thursday, January 31, 2008

விளம்பரமோ விளம்பரம்

பாட்டுக்கு பாட்டு Have A Break பதிவுக்காக:

ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ... எத்தனை வகையாக சொல்லலாம் ஹெல்லோ? [Digi]


எங்கேயாவது போகணுமா? எப்படி வழி சொல்லுவீங்க? இவங்களை போலவா? [Digi]


இப்போதுள்ள இளைய தலைமுறை தனக்குன்னு ஒரு ஸ்டைல்.. அதுல ஒரு மிடுக்கு. பெற்றோர் வைத்த பேரையே கொஞ்சம் சுருக்கி வெஸ்டர்ன் ஸ்டைல்ல வச்சிக்கிட்டு அதுல ஒரு பந்தா.. இங்கே எப்படி party & பாட்டி வித்தியாசப்படுத்துன்னும் முத்துசாமி கருப்பையா எப்படி Sam ஆனாருன்னும் பார்த்து ரசிங்க.. [Petronas]


இந்த காலக்கட்டத்தில் மிகவும் தேவையான ஒரு க்ளிப். குடும்ப பந்தத்தையும் பாசத்தையும் இப்படி சொல்ல வேண்டிய கட்டாயம். உருக்கமான காட்சியமைப்புடன்.. [Petronas]


இது குட்டீஸ் ஸ்பெஷல். :-) [Petronas]


எல்லாமே மலேசியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு விளம்பர வீடியோக்கள். :-)

Monday, January 28, 2008

நூரின், ஷர்லினி, அன்பரசி போன்ற குழந்தைகள் கடத்தலும் வீரத் தமிழ்ப்பெண்ணும்


நூரினின் மரணம். யாரருடைய தவறு? - இது ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு அக்டோபர் 2007-இல் நான் எழுதிய பதிவு.

இதற்க்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்தாயிற்று. கடத்தல்காரனை / கொலைகாரனை கண்டுபிடித்தாயிற்று என்று சொல்ல எனக்கும் ஆசைதான். ஆனால், இல்லை இல்லை.. இன்னும் கண்டுபிடிக்கவே இல்லை! என்றே சொல்லவேண்டிய கட்டாயம் இப்பொழுது!


நூரினின் கேஸையே தீர்க்க முடியாமல் தடுமாறிக்கொண்டிருக்கும் காவல்துறையினருக்கு இன்னொரு சவால் விடப்பட்டுள்ளது. ஷர்லினி என்ற 5 வயது குட்டி பாப்பாவும் கடந்த ஜனுவரி ஒன்பதாம் தேதி கடத்தப்பட்டாள். பெட்டாலிங் ஜெயாவில் தன் வீட்டின் அருகாமையிலுள்ள விளையாட்டு மைதானத்தில் காணாமல் போனதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இன்றுடன் 18 நாட்கள் ஆகின்றது.

காவல்துறை, மீடியாக்கள், மக்கள் என்று நாலாபுறமும் தேடிக்கொண்டேதான் இருக்கின்றனர்.. ஆனால்...... இன்றுவரை கிடைக்கும் ஒரே பதில்: காணவில்லை! மட்டுமே!


இதே மாதிரி ஒரு சம்பவம் தைப்பூசத்துக்கு இரண்டு நாள் முன்பு பாசிர் கூடாங்கிலும் நாட்ந்திருக்கிறது. திருமதி சரஸ்வதி என்பவர் தன் 4 வயது மகள் அன்பரசியை அழைத்துக்கொண்டு அவர் வேலை செய்யும் இடத்துக்கு நடந்து செல்லும்பொழுது, திடீரென பின்புறமாக மோட்டார் சைக்கிளில் கவச தொப்பி அணிந்திருந்த இருவரில் ஒருவன் இவரை உதைத்து இடது காது புறம் குத்தி கீழே தள்ளியிருக்கான்.

இவர் கீழே விழுந்ததும் அவன் அன்பரசியை தூக்கி பின்னால் வந்த நீல நிற பழைய காரின் உள்ளே தள்ளி கதவை மூட முயன்றான். நல்ல வேளையாக திருமதி சரஸ்வதி சீக்கிரமாக சுதாகரித்துக்கொண்டு உடனே எழுந்து ஓடி ட்ரைவர் இருக்கையில் அமர்ந்திருந்தவனின் முகத்தில் குத்தி தனது மகளை காரிலிருந்து மீட்டிருக்கிறார். ஆனாலும், மோட்டார் சைக்கிளில் வந்தவன் அவரை தாக்கி அன்பரசியை கடத்த முயன்ற போது அவனை எத்தி, உதைத்து தன் மகளை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளியதாகவும் இந்த சம்பவத்தில் தன் மகளுக்கு சில சீராய்ப்பு காயங்கள் ஏற்ப்பட்டுள்ளது என்றும் சொல்லியிருந்தார்.


"கடத்தல்காரர்களிடமிருந்து எப்படித் தான் என் மகளை காப்பாற்றினேன் என்று எனக்கு தெரியவில்லை என்றும் என் உயிரை ஒரு பொருட்டாக நான் நினைக்கவில்லை. எப்படியாவது என் மகளை அவர்களிடமிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணமே என் மனதில் இருந்தது" என்று அவர் பத்திரிக்கைகளிடம் தெரிவித்தார்.

இதைச் சொல்லும்பொழுது, கடந்த பொங்கலன்று நானும் என் சகோதரர்களும் ஒரு சீன ஒட்டுக்கடையில் இரவு உணவு உண்ண சென்றபொழுது பார்த்த ஒரு சம்பவம் ஞாபகம் வருகிறது. இரவு ஒரு 10-11 மணி இருக்கும். நாங்கள் போனது ரோட்டரத்தில் அமைந்த ஒரு ஒட்டுக்கடை. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது திடீரென்று அலறும் ஒரு சத்தம். அதையடுத்து ஒரு கார் வேகமாக போவதும் பின்னால் சிலர் ஓடுவதுமாக இருந்தது. என்ன நடக்குதுன்னு போய் பார்த்தால், அங்கே ஒரு 3 வயது குட்டிபெண் கத்தி அழுதுக்கொண்டிந்தாள்.

என்ன நடந்து என்று விசாரிக்கையில் கார் அந்த பெண்ணின் கால் மீது ஏறிவிட்டது என்று சொன்னார்கள். உடனே ஒருவர், "சின்ன பிள்ளையை ஏன் தனியா விட்டீங்க? தூக்கிட்டோ, இல்ல கை பிடித்தோ கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?" என்று கேட்டார். அது நியாயமான கேள்விதான். ஒரு க்ரூப்பா 7-8 பேர் ஒன்னா வந்தாங்க. அதில் ஒருவர் கூடவா கைப்பிடித்து கூட்டிட்டு வர மறந்திருப்பாங்க?

அந்த பெண்னை தூக்கும்போது அவள் பாதம் உள்ள எழும்பு காலில் தொங்கிக்கொண்டு இருந்தது. குண படுத்துவது ரொம்ப கஷ்டம் போல் இருந்தது அவளுடைய நிலை. உடனே மருத்துவமனைக்கு தூக்கிட்டு ஓடுனாங்க. என் கேள்வி: இதை குண படுத்த முடியவில்லையென்றால், இந்த ஒரு சம்பவத்தால் வாழ்க்கை முழுக்க ஊனமாக திரிய வேண்டுமா இந்த பெண் பிள்ளை?

பி.கு: இம்சை அங்கிளின் ஜில்லுனு ஒரு Tag என்ற சீரியஸ் பதிவுக்காக...

Saturday, January 26, 2008

மொக்கை 2008

அடடடடடடடா......

2008 ஆரம்பமே டேக்கோ டேக் ஃபோபியாங்கிற நோய் இங்கே எல்லாருக்கும் பரவிடுச்சாமே? என்னையும் மதிச்சு சிலர் டேக் பண்ணியிருக்கீங்க. ஆனால், இப்போ எனக்கு இருக்கிற ஒரே பிரச்சனை யாரு என்ன டேக்குக்காக என்னை கூப்பிட்டதுன்னு மறந்துபோச்சு.. (பின்னே எப்படி ஞாபகம் இருக்கும்? எப்போதும் தேன்கிண்ணதுலேயே கதின்னு கெடக்கிறன்னு சொல்றீங்களா? ம்ம்.. அதுவும் சரிதான்!). எந்த டேக், யாருன்னு தெரியாமல்தான் இன்று வரை ஒரு டேக்கும் நான் எழுதவில்லை.

இப்போ இதை படிக்கிறவங்க என்ன பண்ணனும்ன்னா என் பெயர் எந்த பதிவுல எந்த டேக் எழுத சொல்லி மாட்டியிருக்கோ, அதெல்லாம் இன்ந்த பதிவின் பின்னூட்டதுல தெரிவிச்சிட்டீங்கன்னா ஒன்னொன்னா போட்டு முடிச்சிடுறேன். டீல் ஓகே?

சரி.. இந்த பதிவு ஒரு டேக் பதிவுதான். பொடியன் @ சஞ்சய் ஒரு நாள் ஈமெயில் பண்ணி உங்களை டேக் பண்ணிட்டேன். மறக்காமல் பதிவு போடுங்கன்னு ஈமெயில் ரிமைண்டரா அனுப்பிட்டே இருந்தார். இப்போ அவரும் மறந்துட்டார் போல.. ஆனால், ரசிகன் என்ன பண்ணார் தெரியுமா? அவரும் அதே டேக் எழுதி என்னையும் மாட்டி விட்டு தினமும் பதிவு எங்கே பதிவு எங்கேன்னு ஒரு unofficial ரிமைண்டராவே மாறிட்டார்.. (ஹீஹீஹீ).

உடனே நான் அவர்கிட்ட கேட்ட கேள்வி: "சார், என்ன டேக்? என்ன எழுதணும்?"

அவரோட பதில்: "மொக்கை மட்டுமே போடணும்"

நீங்களே சொல்லுங்க.. நான் யாரோட பேச்சாவது மீறீயிருக்கேனா? அவர் மொக்கை மட்டுமே போடணும்ன்னு சொன்னதுனால நானும் மொக்கை மட்டுமே போடுறேன். ரசிகன் & சஞ்சய்.. என்னுடைய மொக்கை கீழே:

Saturday, January 12, 2008

அழகிய தமிழ் மாட்டுக்காரன் (ATM)

சபாஷ்.. சரியான போட்டி..அட.. ராமராஜன் கூட இந்த பாட்டுக்கு சூப்பரா ஆடுறாரே.. ஹீஹீஹீ

Wednesday, January 02, 2008

இனி நான் பதிவு எழுதமாட்டேன்

1- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
2- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
3- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
4- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
5- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
6- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
7- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
8- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
9- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
10- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
11- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
12- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
13- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
14- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
15- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
16- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
17- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
18- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
19- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
20- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
21- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
22- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
23- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
24- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
25- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
26- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
27- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
28- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
29- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
30- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
31- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
32- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
33- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
34- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
35- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
36- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
37- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
38- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
39- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
40- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
41- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
42- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
43- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
44- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
45- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
46- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
47- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
48- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
49- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
50- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
51- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
52- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
53- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
54- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
55- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
56- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
57- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
58- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
59- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
60- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
61- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
62- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
63- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
64- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
65- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
66- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
67- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
68- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
69- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
70- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
71- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
72- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
73- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
74- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
75- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
76- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
77- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
78- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
79- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
80- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
81- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
82- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
83- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
84- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
85- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
86- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
87- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
88- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
89- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
90- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
91- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
92- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
93- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
94- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
95- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
96- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
97- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
98- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
99- இனி நான் பதிவு எழுதமாட்டேன்
100- இனி நான் பதிவு எழுதமாட்டேன்


ம்ம்.. வீட்டுப்பாடம் செஞ்சாச்சு.. ஆனால், இதுல ஒரு திடீர் திருப்பம் இருக்கு.. இது நான் எழுதியது இல்ல. எங்க சொர்ணாக்கா G3 எழுதியது. அவங்களுடைய இந்த வருடத்து திட்டம் என்னன்னா இனி பதிவெழுத மாட்டாங்களாம். அதுக்குதான் இந்த ஹோம்வர்க் செஞ்சிடிருக்காங்க. இதை அவங்க ப்ளாக்ல போட்டா இந்த திட்டத்தை மீறினதா ஆயிடுமாம்.. (எல்லாம் நம்மளை விட விவரமாதான் இருக்காங்கய்யா....)

சரி சரி.. போனால் போட்டும்.. உங்க பதிவை என் ப்ளாக்ல போடுறென்னு போட்டிடுக்கேன்..

ஆனால், சொல்லுங்க மக்களே: சொர்ணாக்கா பதிவெழுதலைன்னா யார் யாருக்கு எப்போ பிறந்தநாள் திருமணம்ன்னு தெரியாது.. (அவங்க ஒரு unofficial பர்த்டே ரிமைண்டர் ஆச்சே..)

எங்கே என்ன சுடுறதுன்னு நமக்கு தெரியாது.. இல்ல இல்ல.. எங்கே என்ன G3 பண்றதுன்னு நமக்கு தெரியாது.. G3யின் பிள்ளையார் சுழியே இவங்கதானே! :-))

ஆனால் கும்மின்னா மட்டும் வந்துடுவாங்களாம்.. நாம் அதையா கேட்டோம்? எங்களுக்கு தேவை கும்முறதுக்கு ஒரு மைதானம்.. அதுதான் பிராவகம்!!!! 3000+ ருன் அடிச்ச இடமல்லோ அது!!!!!

சரி சரி.. நச்சுன்னு ஒரு திருப்பமா இருந்தாலும் இது சர்வேசனுடைய கதை போட்டிக்கு சேர்த்துக்கப்படாது.. காரணம்:

1- இது கதயல்ல.. நிஜம்!

2- சர்வேசன் போட்டியோட தேதி முடிஞ்சுபோச்சுல்ல.. அப்புறம் எப்படி எண்ட்ரீ கொடுக்கிறது? :-P

வந்ததுக்கு இங்கே நான் ரெண்டு சொல்லிக்க ஆசைப்படுறேன்.. (யார்ரா அங்கே "2"ன்னு சொல்றது?)

1- எல்லாருக்கும் என் உள்ளங்கனிந்த பிறந்தநாள்.. ச்சீ ச்சீ.. புத்தாண்டு வாழ்த்துக்கள்.. 2008 மென்மேலும் பல வெற்றிகளை உங்களுக்கு அளிக்க வாழ்த்துக்கள்

2- நச்சுன்னு ஒரு கதை கடைசி கட்ட ஓட்டு நடந்திட்டு இருக்கு. உங்களுக்கு பிடிச்ச கதைகளுக்கு வந்து ஓட்டு போடுங்க மக்களே..

வர்ர்ட்டா... :-)