Thursday, January 31, 2008

விளம்பரமோ விளம்பரம்

பாட்டுக்கு பாட்டு Have A Break பதிவுக்காக:

ஹெல்லோ.. ஹெல்லோ.. ஹெல்லோ... எத்தனை வகையாக சொல்லலாம் ஹெல்லோ? [Digi]


எங்கேயாவது போகணுமா? எப்படி வழி சொல்லுவீங்க? இவங்களை போலவா? [Digi]


இப்போதுள்ள இளைய தலைமுறை தனக்குன்னு ஒரு ஸ்டைல்.. அதுல ஒரு மிடுக்கு. பெற்றோர் வைத்த பேரையே கொஞ்சம் சுருக்கி வெஸ்டர்ன் ஸ்டைல்ல வச்சிக்கிட்டு அதுல ஒரு பந்தா.. இங்கே எப்படி party & பாட்டி வித்தியாசப்படுத்துன்னும் முத்துசாமி கருப்பையா எப்படி Sam ஆனாருன்னும் பார்த்து ரசிங்க.. [Petronas]


இந்த காலக்கட்டத்தில் மிகவும் தேவையான ஒரு க்ளிப். குடும்ப பந்தத்தையும் பாசத்தையும் இப்படி சொல்ல வேண்டிய கட்டாயம். உருக்கமான காட்சியமைப்புடன்.. [Petronas]


இது குட்டீஸ் ஸ்பெஷல். :-) [Petronas]


எல்லாமே மலேசியாவில் தயாரிக்கப்பட்ட உள்நாட்டு விளம்பர வீடியோக்கள். :-)

11 Comments:

Dreamzz said...

2 nd was funny..
3 rd was emotional
4th was cute :)

Dreamzz said...

ooh! naan tha nfirst a?
superu :)
D

CVR said...

எல்லா நிகழ்படங்களும் நல்ல கற்பனை!!
கடைசிக்கு முந்தைய படம்,ரொம்ப நல்லா இருந்துச்சு!! :-)

கோபிநாத் said...

;)

கோபிநாத் said...

\\CVR said...
எல்லா நிகழ்படங்களும் நல்ல கற்பனை!!
கடைசிக்கு முந்தைய படம்,ரொம்ப நல்லா இருந்துச்சு!! :-)\\

ரீப்பிட்டேய்ய்ய்

நிவிஷா..... said...

Nice videos akka

Loved the last one.. babies are soo cutezzzz

Natpodu
Nivisha

pudugaithendral said...

கலக்குறீங்க

வாழ்த்துக்கள்

கப்பி | Kappi said...

'முத்துசாமி கருப்பையா' முன்னமே பார்த்திருக்கேன்..செம ஜாலியான வீடியோ!

நான்காவது நல்லாயிருந்தது.

கடைசி படம் கலக்கல்ஸ் ஆஃப் மலேசியா!! :))

Anonymous said...

will see it in weekend at home (he hee, time irunthaa) :))

ரசிகன் said...

ஃமைபிரண்டு.. மூனாவது கிளிப் சூப்பரு.... பட்டுன்னு கிளிப் பண்ணிருச்சி.. கலக்கல்...::)

Swamy Srinivasan aka Kittu Mama said...

nice ads ! enjoyed watching them