Saturday, January 12, 2008

அழகிய தமிழ் மாட்டுக்காரன் (ATM)

சபாஷ்.. சரியான போட்டி..



அட.. ராமராஜன் கூட இந்த பாட்டுக்கு சூப்பரா ஆடுறாரே.. ஹீஹீஹீ

18 Comments:

Baby Pavan said...

I am the 1st

Baby Pavan said...

இருங்க பதிவு பாத்துட்டு வரேன்

Anonymous said...

பிரமாதம்!

ராமராஜன் மட்டுமா? கவுண்டமணி செந்தில் எல்லாருமே அசத்தல்! அதுவும்

தமிழ்நாட்டு புயலும் வந்திருச்சே
ஜோரா ஜோரா...
வரும் வீரா வீரா...

என்கிற வரியின் போது தலைவர் ஒரு ஆக்ட்டோட என்ட்ரி குடுக்கிறார் பாருங்கள், ச்சும்மா இளைய தளபதி எல்லாம் பிச்சை வாங்கணும்!

அடா, அடா...

Sanjai Gandhi said...

ஹிஹி.. நோ கமெண்ட்ஸ்..

..... தாயகம் வந்ததும் மாற்றுவதாக உறுதி அளித்து இருந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன். :( ....

நிலா said...

//..... தாயகம் வந்ததும் மாற்றுவதாக உறுதி அளித்து இருந்ததை நினைவு படுத்த விரும்புகிறேன். :( ....//

என்னா அது?

ரசிகன் said...

nallaa irukkunga

Dreamzz said...

அவ்வ்வ்வ்வவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்!
நான் ஒன்னுமே சொல்லல :(

Anonymous said...

ROTFL :)))

கானா பிரபா said...

எங்க ஊரு மாட்டுக்காரன்

சூப்பரு ;-)

k4karthik said...

அட்ரா சக்கை.. டவுசர் ஓடி வர்ற அழகே அழகு தான்..

காட்டாறு said...

ஹா ஹா ஹா...சூப்பருங்க! களையான முகம்... தலைப்பு கலக்கல். ;-)

Girl of Destiny said...

super video... super caption!

முரளிகண்ணன் said...

விஜய்யை விட இவர் எக்ஸ்ப்ரஸ்ஸன்ஸ் நல்லா இருக்கு. (நீங்க சித்தார்த்த வச்சி இப்படி ஒரு ரீ மிக்ஸ் பன்னலாமே?)

பாச மலர் / Paasa Malar said...

இது கோவி கண்ணன் பதிவிலும் பார்த்தேனே மை ஃப்ரண்ட்?

இம்சை அரசி said...

hahaha... ROTFL :)))

Unknown said...

seriyana comedy! :))

அரை பிளேடு said...

பொங்கல் வாழ்த்துக்கள்.

தங்களை எழுதியதில் பிடித்தது தொடர் விளையாட்டில் பதிவு எழுத அழைத்துள்ளேன்.

நன்றிகளுடன்
அரைபிளேடு.

மு.கார்த்திகேயன் said...

அருமையான ரீமிக்ஸ்.. நான் மறுபடியும் எழுத ஆரம்பிச்சிட்டேன்.. வந்து அட்டென்டன்ஸ் போடுங்க மை பிரண்ட்