Friday, October 27, 2006

See How George W. Bush Connected to You

What Matters MOST is How You SEE Yourself

Thursday, October 26, 2006

The FACT

Do you know that INDIANS are the most advance race in the world?

Have you notice how they communicate with each other?
With a red DOT on their forehead. THEY use INFRARED..!

Ever wonder why they always shake their heads when chatting?
It's due to poor signal reception.

BUT now they are going to change RED colour to BLUE..! Do you know why? Because BLUETOOTH have a better signal..!

ஓரம் போ!!!

ஆர்யாவின் அடுத்த படம் ஆட்டோ!!

Sorry.. படம் பெயர் மாற்றிட்டாங்க... படத்தின் புது பெயர் ஓரம் போ!!

Friday, October 20, 2006

நாளை தீபாவளி..

ஆனால் தீபாவளி மூடே இல்லை.. I'm still working...


தீபாவளின்னாலே தமிழ் சினிமாதான் களை கட்டி இருக்கும்.. ஆனாலும் ஒரு வருத்தமான செய்தி.. Sri வித்யா is no more.. அதாங்க தளபதியில் ரஜினியோட அம்மாவாக நடிச்சாங்களே! அவங்கதான்.. கொஞ்ச நாளாய் கேரளாவுல தலைமறய்வாய் இருந்தவங்க (தீவிரவாதி இல்லைங்க).. ஏதோ நோய்வாய்பட்டிறுப்பதாக news வந்தது. என்ன நோய்ன்னு கூட யாருக்கும் சொல்லாமல் ரகஸியமாக இருந்தது. நேற்று இறந்துட்டாங்க. 2003-இல் அவங்க 20-25 வயதே நிரம்பிய இணை இயக்குனராக பணியாற்றிய ஒரு கேரளா பையனை கல்யாணம் பண்ணி கேரளாவிலேயே settle ஆகிட்டாங்க. எத்தனையோ ஹெரொக்களுடன் நடிச்சவங்க.. அவங்க சாவு வந்திடுச்சு.. போய் சேர்ந்துட்டாங்க. So, the moral of the story is.... நேரம் வந்த எல்லோருக்கும் "டன்டனக்க டனக்குடக்கா"தான்.. யாரும் ஓவரா ஆடக்கூடாது..

எப்போதும் தீபாவளிக்கு ஒரு மாததுக்கு முன்பு ஒரு dozen படங்கள் தீபாவளி ரிலீஸ்ன்னு சொல்லுவாங்க. கடைசி நிமிஷத்துல பல படங்கள் லிஸ்ட்ல இருந்து விலகிவிடும். நாளைக்கு தீபாவளி! ஆனால் இன்னைக்குதான் சிம்புவின் வல்லவன் ரிலீஸா இல்லையான்னு தெரியும். வல்லவன் ரிலீஸ் ஆகலைன்னா, அஜித்தின் வரலாறு (God Father) மட்டும்தான் பெரிய எதிர்பார்ப்பில் இருக்கும். So, thathers will be "HOUSE FULL".. சும்மாவா? Ajith - Asin - AR Rahman - KS Ravikumarன்னு பெரிய புள்ளிங்களாக இருக்காங்க!!!

will continue to blog later. Now I need to continue my work. ;)

Tuesday, October 17, 2006

What You Say is What You Get

We focus a lot on how powerful our thoughts and actions are and in so doing, we overlook one of the most powerful killers of dreams --- our words.

In fact, many of the dream-killer words we use, we do so in casual conversation with not much thought of what we're really saying.

So when someone asks you how you're doing and you reply, "I think I'm coming down with something," you're actually contributing to the illness you end up with. And the same goes for the other words that people speak like, "I don't ever have any money," "I'm always so tired," "I've got the worst luck," and on and on.

What words are you speaking? Stop and listen to yourself, whether it's your self talk or your words to others. Can you see the connection between what you're saying and the life you're experiencing?

Regardless of the religious faith, the spoken word is acknowledged as having great power. Hindu writings tell of yogis that have used mantras to light fires, materialize physical objects like food and even influence the outcome of battles. In the Christian Bible, we find these words in the Gospel of Mark, "those things which he saith shall come to pass; he shall have whatsoever he saith."

And that's worth thinking about.

Monday, October 16, 2006

Internet Joke

Customer: "I want to download the Internet. Do I need a bigger hard disk?"






Click on the pic above to view better...

Wednesday, October 11, 2006

1st day of working

Today is my first day of my industrial training.

Woke up 5 am today. Left my house at 6.30am and reach here at 8.45am. Me & Nickolas waited until 9.15. then, only one staff came and open the door. We taught "Walawei.. No punctual at all!!!"..

Around 9.30 like that, one staff came and introduced us to others and showed us our desk. He asked us to "lepak" at our desk first. I was wondering how come there are staffs inside but no one entered the office after it was opened.. At 10 something, 2 staff came and showed the phones of the company. They explained about the phone. and then.... Our work start...

They taught us how to do QC with the devices. Yes. It's an interesting job even though it's abit boring to do on all the same devices.
Then,we go lunch. It was a heavy rain outside. So, we went to the cafeteria.

That is the time where I realised about something.. There is a back door.. this way is where all staffs used to come in to the office :))

After lunch, until now. No work. I just do my report and blogging my 1st day experience.

Granddad Super Star


சூப்பர் ஸ்தார் ரஜினிகாந்த் தாத்தா ஆகிவிட்டார்..
தனுஷ் அப்பா ஆகிவிட்டார்..

ஐஸ்வர்யா நேற்று மதியம் பிரசவ வலி ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து மாலை 5.30 மணியளவில் Appolo மருத்துவமனையில் சுகபிரசவத்தில் ஆண் குழந்தை பெற்றெடுதார்.

விஷயம் அறிந்ததும் ரஜினிகாந்த் சிவாஜி படப்பிடிப்பிலிருந்தும், தனுஷ் திருவிளையாடல் படப்பிலிருந்தும் மருத்துவமனைக்கு விரைந்தனர்.

Junior சூப்பர் ஸ்டார் பிறந்துவிட்டான். தாத்தா பெயரய் பேரன் காப்பாத்துவானா?

Tuesday, October 10, 2006

Vijay's New Movie.. Azhagiya Thamizh Magan

விஜய் போக்கிரிக்கு பிறகு அழகிய தமிழ் மகனாக மாற போகிறார். கில்லி படத்தின் இணை இயக்குனர், பரதன் இந்த படத்தின் மூலமாக இயக்குனர் ஆகிறார்.



ரஹ்மான் "சிவாஜி"க்கு பிறகு இந்த படத்துகு இசை அமைக்கிறார். இதற்க்கு முன் ரஹ்மான் விஜய்க்கு "உதயா" படத்தில் இசை அமைத்தார். இசை நன்றாக இருந்தும் விஜய் ஒரு தோல்வியைதான் கொடுதார். இதிலாவது ஒரு வெற்றியை எதிர்ப்பார்போம்.



படத்தின் நாயகி யாரென்று சொல்லவே இல்லையே? "சிவாஜி" படத்தில் busy-யாக இருக்கும் ஷ்ரெயாதான் விஜயின் நாயகி!

Osaama & 23rd Pulikesi


புலிகேசி : அப்படி என்ன தானய்யா வரை படத்தில் தேடுகிறீர்?

ஒஸாமா : அமேரிக்காவைதான்.. ஒரேயடியாய் உலக வரைப்படத்திலிருன்தே அதை னாம் அழித்து விட வேண்டும்..

புலிகேசி (மீசையை முருக்கியவாரே) : கவலைப்படாதே ஒஸாமாவே! எம் மந்திரியார் மகள் பள்ளிகூ பையிலிருந்து ரப்பர் திருடி வைத்திருக்கிறேன். சுத்தமாக அழித்து விடலாம்.

Blogging continues....

Started blogging after 4 months.

Not that I dont want to do. But I was too busy that I couldnt do it. Today I'm free.. I started again. But I'm not whether I can do it in future. Because Tomorrow I'm starting my industrial training. I will try my best.

Meanwhile, I wanna start my blogging in தமிழ் :D
Thanks to Karthikeyan