Wednesday, February 20, 2008

இன்ஸ்டண்ட் பிரிலியண்ட் (Instant Brilliant)

"அடடா நெனச்சேன்..
இப்படியெல்லாம் சொல்லுவிங்கன்னு
உங்களுக்கா சொல்லிக்குடுக்கனும்
எப்டி சமாளிக்கறதுன்னு?
பயங்கரமான ஆளாச்சே
என் லைஃபுல.. இப்டி இன்ஸ்டண்ட் பிரிலியண்ட் வேற யாரையும் பாக்கலை
அன்னைக்கு அம்புட்டு கிண்டல், எத்தனை ஆப்பு
அப்பவே புரிஞ்சிக்கிட்டேன்
ஃமைபிரண்டு சின்ன குழந்தையில்லை
ஜகதலப் பிரதாபின்னு
நல்லாயிருங்க ஆத்தா..
மக்கள்ஸ் தான் உஷாரா இருக்கனும்..
உங்க கிட்ட...
"


இது கவிதையில்லை..
ஒருத்தரு என்னை பற்றி ஜிடால்க்ல மூச்சு விடாம எழுதியிருக்காரு..
அவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்... :-)

34 Comments:

said...

என்ன கொடுமை இது மைஃபிரண்டக்கா?

said...

//ஃமைபிரண்டு சின்ன குழந்தையில்லை//

இத கண்டுபிடிச்சவங்கள நான் கண்டுபிடிச்சே ஆகனுமே :P

said...

சத்தியமா நான் இப்படி பொய் சொல்ல மாட்டேன். :)

said...

\\அனுசுயா said...
சத்தியமா நான் இப்படி பொய் சொல்ல மாட்டேன். :)\\

ரீப்பிட்டேய்ய்ய்ய்

said...

என் கண்ணுக்கு இன்ஸ்டண்ட்க்கு அப்புறம் எதுவுமே தெரியல...!!! ;))

said...

என்ன நடக்குது இங்க ?இப்படி யாரு சொன்னா.. பச்சப்புள்ள கள்ளம்கபடமில்லாத பிள்ள அதப்போய்ய் ஜகதலப்ரதாபின்னா .. எப்படி..?

said...

எதுக்கு இந்த போஸ்ட் தெரிஞ்சிக்கலாமா மை ப்ரெண்ட் 'ஆண்ட்டி'!?!?

said...

நன்றி (துர்கா)

said...

அவ்வ்வ்வ்...ஃமைபிரண்டு.. இதென்ன சின்னப் புள்ளை தனமா ஒரு பதிவு?.. இதிலிருந்தே தெரியலையா?.. எங்க ஃமைபிரண்டு ஒரு சின்னப் புள்ளைன்னு :P, யாருப்பா அது?..ஃமைபிரண்ட தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்ட அந்த அப்பாவி,நல்லவர்,வல்லவர்,நாலும் தெரிஞ்ச மவராசா?..
:))))))))))

said...

// மங்களூர் சிவா said...
நன்றி (துர்கா)
//

ஓ... புரிஞ்சுடுத்து... மங்களூர் மாமேய்ய்ய். தாங்க்ஸ்...:))

said...

//அனுசுயா said...
சத்தியமா நான் இப்படி பொய் சொல்ல மாட்டேன். :)

//
ஹா...ஹா...ஆனாலும் ஃமைபிரண்டு மேல உங்களுக்கு என்ன அம்புட்டு கோபம்?:))))))

said...

ஆபீசில் கொஞ்சம் அசதியில் தூங்கிட்டேன், தூக்கக் கலக்கத்தில் ஏதாவது பேசினாலும் பேசியிருப்பேன்.
ஆவ்வ்வ்.... (கொட்டாவி)

said...

thangachi sonnavaru thannaye pugazhnthu irukare commentula avaru thaane ?? :D

said...

nalla thaana irundha nee? enna solla varA?

said...

யார் சொன்னாங்கன்னு தெரிஞ்சுக்கிறத விட எதுக்காக இப்படிச் சொன்னாங்கன்னு ஆர்வம் அதிகமாகிறது..

said...

//கோபிநாத் said...
என் கண்ணுக்கு இன்ஸ்டண்ட்க்கு அப்புறம் எதுவுமே தெரியல...!!! ;))

//
ஹா..ஹா..கோபி மாம்ஸ்.. அதான் இன்ஸ்டண்ட் இண்டலிஜியன்ஸ்ன்னு சொல்லியிருக்காங்களே!!! அந்த இன்ஸ்டண்ட் மட்டும் தான் இண்டலிஜியண்ஸ் இருக்கும் போல..ஹிஹி..:)))))))))))))

said...

மைஃப்ரண்ட்.. என்ன இது சின்னபுள்ளத் தனமா? :(

said...

இது கண்டிப்பாக ரசிகன் தான்.அவருதான் மூச்சு விடாம டைப் பண்ணுவார் :)

said...

// மங்களூர் சிவா said...
நன்றி (துர்கா)
//

அண்ணாச்சி ,என்ன சொல்ல வரீங்க?

said...

நீங்கதான் நான்னு அவருக்குத் தெரியும்மா இல்லையா :P

said...

/கானா பிரபா said...
ஆபீசில் கொஞ்சம் அசதியில் தூங்கிட்டேன், தூக்கக் கலக்கத்தில் ஏதாவது பேசினாலும் பேசியிருப்பேன்.
ஆவ்வ்வ்.... (கொட்டாவி)
//


நீங்க எப்போ அண்ணா தூங்காமல் வேலை செஞ்சு இருக்கீங்க ;)

said...

// ரசிகன் said...
அவ்வ்வ்வ்...ஃமைபிரண்டு.. இதென்ன சின்னப் புள்ளை தனமா ஒரு பதிவு?.. இதிலிருந்தே தெரியலையா?.. எங்க ஃமைபிரண்டு ஒரு சின்னப் புள்ளைன்னு :P, யாருப்பா அது?..ஃமைபிரண்ட தப்பு தப்பா புரிஞ்சுக்கிட்ட அந்த அப்பாவி,நல்லவர்,வல்லவர்,நாலும் தெரிஞ்ச மவராசா?..
:))))))))))

5:27 PM
///

இதுல இருந்தே தெரியுது அது நீங்கதான்னு ;)

said...

//// துர்கா said...

இது கண்டிப்பாக ரசிகன் தான்.அவருதான் மூச்சு விடாம டைப் பண்ணுவார் :)//
அவ்வ்வ்வ்வ்...ஏனுங்க துர்கா.. உங்க பதிவுல வைச்ச ஆப்புக்கு,பழிவாங்குதலா:P

அப்போ இது என்னங்க?...
//மங்களூர் சிவா said...

நன்றி (துர்கா)//

said...

//துர்கா said...

இதுல இருந்தே தெரியுது அது நீங்கதான்னு ;)//

மனசுக்குள்ள சீ.ஜ.டி சங்கரின்னு நெனப்பு:))))))))))))

said...

@rasigan
//
மனசுக்குள்ள சீ.ஜ.டி சங்கரின்னு நெனப்பு:))))))))))))//

haha..naan durgah ;)

said...

enna thangachi unna pathi appadiye puttu puttu yaaro vachirukaanga..yaradhu..adhaiyum enakku mattum solidu thaniya okva...

paaru unna pathi malaysia matumilamal ulagengilum paravi kidakudhu un arumai perumaigal...

mani eppadi irukka...my wishes to ur whole family da..

said...

//துர்கா said...

நீங்க எப்போ அண்ணா தூங்காமல் வேலை செஞ்சு இருக்கீங்க ;)//


இன்னாது இது, அங்க உதைச்சா இங்க நெறிகட்டுது, நீங்க அவங்களோட கொ.ப.செவா?

said...

ஏதோ சீட்டுக் கம்பனி நடத்துற மாதிரி இல்ல புகழ்ந்து இருக்காங்க....ஹி.. ஹி...

said...

yaaru akka athu?

natpodu
nivisha

said...

நான் ஒரு பதிவு போட்டிருக்கேன்..
நேரம் கிடைக்கயில் வந்து பாருங்கக்கா!


நட்போடு
நிவிஷா

said...

ஜகதலப்ரதாபி ??? அப்படின்னா என்ன?

said...

test

said...

//இது கவிதையில்லை..//

இது ரொம்ம்ப நக்கலு!!

//பச்சப்புள்ள கள்ளம்கபடமில்லாத பிள்ள //

யாருங்க அது? அப்படி யாரையும் காணோமே இங்க?

said...

நல்லாயிருங்க changeஆத்தா..