Thursday, October 18, 2007

சித்தார்த்துக்கும் போலியா??

ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே? அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க। :-((((

23 Comments:

MyFriend said...

போலியின் பெயர்: வருண் சந்தேஷ்

Happy Days என்னும் படத்தில் நாலு ஹீரோக்களில் ஒருவராய் நடிக்கிறார்..

TBCD said...

ஆமா...சித்துவுக்கு போலி வந்தா உங்களுக்கு கொண்டாட்டமா இருக்கனும்மே...போலிய உள்ள விட்டுட்டு..ஒரிஜினல கடத்திலாமின்னு...(அப்பறம்..இப்படி முத பின்னுட்டத்தை எடுத்துக்கிறது பின்னுட்ட கயமைத்தனம்...புகார் செய்யப்படும்..சாக்கிரதை..)

கோபிநாத் said...

\\"சித்தார்த்துக்கும் போலியா??"\\\

எல்லாம் நல்லதுக்கு தானேம்மா ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு....;))

Anonymous said...

ஏன் நான் போலி சாப்பிட மாட்டேனா..

Anonymous said...

என்ன யாரு வேனா சாப்பிடலாம்..என்னால தான் எதையுமே சாப்பிட முடியாது

Anonymous said...

எனக்கு பிரண்டு யாரும் இல்லை

Anonymous said...

எனக்கு கூட யாருமே பிரண்டு இல்லை

கானா பிரபா said...

பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னைப் பத்திப் பேசுறீங்களோன்னு நெனைச்சு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தேன் ;))

ILA (a) இளா said...

hihiihihihohhihihihiஹீஹிஹீஹி

Anonymous said...

//கானா பிரபா said...
பதிவின் தலைப்பைப் பார்த்ததும் என்னைப் பத்திப் பேசுறீங்களோன்னு நெனைச்சு அடிச்சி பிடிச்சி ஓடியாந்தேன் ;))
///

பிரபு அண்ணா,கவுண்டமனிக்கும் போலியான்னு சொன்னதான் நீங்க அடிச்சி பிடிச்சி வரனும் சரியா??

இப்படி ஒவர் ஃபிலிங்ஸ் நல்லது இல்லை

Anonymous said...

/எல்லாம் நல்லதுக்கு தானேம்மா ஒன்னு இல்லைன்னா இன்னொன்னு....;))//

ஆமா அக்கா.கோபி சொன்னது போல எடுத்துக்கோங்க :))

கானா பிரபா said...

//துர்கா|thurgah said...

பிரபு அண்ணா,கவுண்டமனிக்கும் போலியான்னு சொன்னதான் நீங்க அடிச்சி பிடிச்சி வரனும் சரியா??

இப்படி ஒவர் ஃபிலிங்ஸ் நல்லது இல்லை//

வந்துட்டாங்க
நாட்டாம்மை அம்மா ;-))

Anonymous said...

//வந்துட்டாங்க
நாட்டாம்மை அம்மா ;-))//
அடடா..அதுக்கு இல்லை அண்ணா இப்படி ஒவரா நீங்க ஃபிலிங்ஸ் ஆகி கடைசியில உண்மை தெரிஞ்சு நீங்க மனசு உடைஞ்சு போன தங்கை தாங்குவேனா??அந்த சகோதர பாசத்தில் சொன்னேன்.

வெங்கட்ராமன் said...

இதுல யாரு அசல் யாரு போலி.

பாய்ஸ் படம் பார்த்து ரொம்ப நாள் ஆச்சு அதான் இப்படி ஒரு குழப்பம்.

மங்களூர் சிவா said...

நல்ல பதிவு
எழுத்து நடை சூப்பர்
இது மாதிரி நிறைய எழுதுங்க

இராம்/Raam said...

இந்த கருமத்துக்கு எந்த சுவத்திலே போயி முட்டி தொலையிறது??? :((

நாகை சிவா said...

//ஒருத்தர் கொஞ்சம் அழகாய், கியூட்டாய், பிரபலமாய் இருக்க கூடாதே? அதுக்குள்ள ஒரு போலி உருவாகிடுறாங்க। :-((((//

ரொம்பவே அதிகப்படியா இருக்கு...

கொஞ்சம் குறைச்சுக்கலாம்... :)

ACE !! said...

ரெண்டு பேரும் ஒரே மாதிரி தான் இருக்காங்க.. இனிமே ஈஸியா இவங்கள வச்சு டபுள் ஆக்ட் படம் எடுக்கலாம்..

k4karthik said...

என்ன கொடுமை இது பிகர பார்த்து ஏமாந்த சிங்கம்லே ஏஸ்!!

Dreamzz said...

நல்ல காமெடி தான்!!

ரசிகன் said...

மழையி ல அந்த ஆளோட[ அதான் என் ஜென்ம எதிரி -ஸித்..தூ..(நம்ம ஜெனிலியாகிட்ட ரொம்ப கடலை போடரான்ல்ல..)]மேக்கப் அழிஞ்சி,உண்மையான மொகரகட்ட எல்லாருக்கும் தெரிஞ்சதுக்கு ,இப்பிடி ஒரு "சமாளிப்பு" பதிவா?...உட்டு குடுக்க மாட்டங்கிரங்களே,ஆனாலும் இது ரொம்பத்தான் ஓவரு மை ஃபிரண்டு.
அந்த ஆளு மூஞ்சிக்கு நானே பரவாயில்லங்கரேன்..ரொம்ப தலயில தூக்கி வச்சுகின்னு ஆடாதிங்க..கழுத்து சுளுக்கிக்க போவுது..
[cool ரசிகன் ,cool-ஒன்னுமில்ல "self control" செஞ்சிகிறேன்.]

மு.கார்த்திகேயன் said...

நீண்ட நாட்களாய் ஆயிற்று.. நண்பர்களின் பதிவுகள் படித்து.. சரியாக ஞாபகமில்லை என்று நான் என்னுடைய பின்னூட்டம் கடைசியாக இட்டது என்று மை பிரண்ட்.. ஹ்ம்ம்.. இன்னும் சித்தார்த் தான் உங்களின் ஆஸ்தான நாயகன் போல.. நடக்கட்டும் நடக்கட்டும்.. இனிமேல் அடிக்கடி இங்கே வந்து பின்னூட்டங்கள் இட முடியும் என்று நினைக்கிறேன் மை பிரண்ட்.. தொடர்க உங்கள் எழுத்து பணியை.. ஷ்ஷ்ஷ்ஷ்.. எப்படி இருக்கீங்க மை பிரண்ட்.. கொஞ்சம் தமிழ்ல சுருதி பிசகாம எழுதலாம்னு பாத்த முடியலையே..

Arunkumar said...

edhu original edhu clone-nu kooda theriyalaye..

enna koduma idhu ace..

ada ungalukkum adhe sandegama?

enna koduma idhu kodi !!