Saturday, October 27, 2007

காதல் ஒன்று அல்லவா?

ரஹ்மான் ரஹ்மான்தான்.. அழகிய தமிழ் மகன் பாடலைப்பற்றி நான் எழுதப்போவதாக நினைத்தால்.. சாரி,, நான் அதைப்பற்றி பேசப்போவதில்லை என்று முன்கூட்டியே எச்சரித்து விடுகிறேன். :-)))

ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதல் ஒன்றுதான்..
-என்றொலிக்கும் பாடலை கேட்டதுண்டா?

ஒரு சில மாதங்களுக்கு முன்பு உலக அதிசயங்களை தேர்ந்தெடுக்கு ஓட்டு நடைப்பெற்றபோது தாஜ்மஹாலின் பெருமையை எடுத்துக்காட்ட அமைக்கப்பட்ட பாடல்தான் One Love.

ரஹ்மானின் பொருத்தவரை உலகில் மூன்று அதிசயங்கள். அவை: தாஜ் மஹால், காதல், இசை..
மூன்றையும் ஒன்றினைத்தால் எப்படி இருக்கும்? இப்படித்தான் இருக்கும்:



இந்த பாடல் 6 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டது:
1- காதல் ஒன்று அல்லவா (தமிழ்)
2- Ek Mohabbat (ஹிந்தி)
3- ப்ரணயம் ஒன்னு அல்லோ (மலையாளம்)
4- ப்ரேமா ஒக்கதேகா (கன்னடா)
5- பாலோபாஷா ஏக் ஹொயே (பெங்காலி)

எந்த மொழியில் இருந்தால் என்ன? கருத்தும் காதலும் ஒன்றுதானே!

இதமான இசை, கேட்க கேட்க இனிமை தரும் குரல், அருமையான பாடல் வரிகள், அதற்கேற்ற காட்சியமைப்பு. தாராளமாக இன்னொரு சபாஷ் போடலாம் ரஹ்மானுக்கு..

பருவத் தென்றல் இல்லாது
யுகங்கள்தான் வழி சொல்லாது
காலத்தை வென்றிடுமே சில ஞாபகமே
அரியணைகள் அரசர்கள் எங்கே
வாள் வரைந்த எல்லைகள் எங்கே
எஞ்சுவதோ தென்றல் நீந்தும் பாடலே..
சிலர் பார்வைக்கு வாழ்வின் ஓர் அன்பே என்றால் இன்றானதே
சிலர் பார்வைக்கு வாழ்வின் உயில் செல்வம்தான் என்றானதே
காதல் கரைந்து நீ பார்த்தால்
தேகங்கள் சோகங்கள் தீர்க்கும் மேகம்தான் மேகம்தான்
காதல் அன்றோ

ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா

ராதா கிருஷ்ணாவின் காதல்
ஆடாம் ஏவாளின் காதல்
ஹீரா ரஞ்சாவின் காதல்
ஒன்றுதான்
ஷா ஜஹான் மும்தாஜின் காதல்
லைலா மஜ்னுவின் காதல்
உன் காதல் எந்தன் காதன் ஒன்றுதான்
உன் காதலும் எந்தன் காதலும் ஒன்றுதான்

காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்
(ஜூம்ஜூம்..)


காதலால் காவியம் ஆன ஜீவனே
இதயங்கள் சொல்லும் சலாம்..
யமுணைக்கும் உயிர் வாழ்த்தும் காதலே
உனை தாங்கும் தாயின் சலாம்..

10 Comments:

மங்களூர் சிவா said...

ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா

மங்களூர் சிவா said...

யார் அந்த மாடல் நல்லா இருக்காளே??

MyFriend said...

//மங்களூர் சிவா said...
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இதயம் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
இறைவன் ஒன்றல்லவா
ஜூம்ஜூம் தனனா ஜூம் தனனா
ஹேய் காதல் ஒன்றல்லவா
//

உங்களையும் இந்த பாட்டை முனுமுனுக்க வச்சிட்டாரா ரஹ்மான்? :-)

//யார் அந்த மாடல் நல்லா இருக்காளே??//

அவள்தான் ஷா ஜஹான் காதலி மும்தாஜ்ன்னு நினைக்கிறேன். :-P

Nimal said...

இதமான இசை, கேட்க கேட்க இனிமை தரும் குரல், அருமையான பாடல் வரிகள், அதற்கேற்ற காட்சியமைப்பு. தாராளமாக இன்னொரு சபாஷ் போடலாம் ரஹ்மானுக்கு..

இன்னொரு சபாஷ்...
தமிழ், ஹிந்தி, பெங்காலி கேட்டாகிவிட்டது, மற்றவைகளையும் கேட்க வேண்டும்...

தமிழ் பாடலை எழுதியது யாரெண்டு யாருக்காவது தெரியுமா...?

நாகை சிவா said...

இன்னும் கேட்கல.. கேட்டுட்டு சொல்லுறேன்...

ரசிகன் said...

ஏனுங்க மைபிரண்டு.. பாட்டு என்னவோ நல்லாதேன் இருக்கு (படத்துல வர்ர பொண்ணுந்தேன்..ஹிஹி..).. ஆனாக்கா.. அதுல வர்ர ஒவ்வொரு வரியா கேட்டு ஒக்காந்து எழுத அளவுக்கு நீங்க..ரொம்ப பிசியா இருப்பிங்கன்னு நெனச்சி பாக்கலீங்கோ....

ACE !! said...

innum video pakkala. pathuttu solren..

Udhayakumar said...

strage!!! the first time itself I started liking this AR Rehman's song

Arunkumar said...

paatu music and picturization is simply tooooooo gooooood...

i donno how this masterpiece didnt make rounds with Fwd mails !!!

Mashook Rahman said...

I wrote the song Kaadhal onru allava
http://mashookrahman.com
www.mashookrahman.blogspot.com