Wednesday, October 03, 2007

ஒரு சிறிய காதல் கதை (The Shortest Love Story Ever)

"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


"


34 Comments:

அனுசுயா said...

Shortest comment

:)

MyFriend said...

shortest reply:

;)

அனுசுயா said...

அடி பாவி நான்தான் சிப்ளை சின்னதா போட்டா அதவிட சின்னதா நீ சிப்ளை பண்ற அவ்வ்வ்வ்வ

நிலா said...

ஆண்ட்டி ரெண்டுபேரும் ரொம்ப short ஆ ஸ்மைல் பன்றத பாத்தா எந்த மாமாவோ இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயி சந்தோஷமா இருக்க மாதிரி தெரிது

MyFriend said...

//நிலா said...
ஆண்ட்டி ரெண்டுபேரும் ரொம்ப short ஆ ஸ்மைல் பன்றத பாத்தா எந்த மாமாவோ இவங்க கிட்ட இருந்து எஸ்கேப் ஆயி சந்தோஷமா இருக்க மாதிரி தெரிது//

நிலா அக்கா, நீங்க அனுசுயா ஆண்டியை பத்திதான் பேசுறீங்கன்னு தெரியுது. இன்னொரு ஆண்டி யாரு? G3 ஆண்டிதானே? :-))

MyFriend said...

//அனுசுயா said...
அடி பாவி நான்தான் சிப்ளை சின்னதா போட்டா அதவிட சின்னதா நீ சிப்ளை பண்ற அவ்வ்வ்வ்வ//

அதையும் விட சின்னதா போடுவேனே நான். பார்க்குறீங்களா?
இதோ:

.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இதை த்தான் காவியம் ஒன்னு ரெடியாகுதுன்னு காலையில் அறிவிப்பெல்லாம் குடுத்து காத்திருக்க சொன்னியாப்பா ...இதெல்லாம் அநியாயம். :(

MyFriend said...

//முத்துலெட்சுமி said...
இதை த்தான் காவியம் ஒன்னு ரெடியாகுதுன்னு காலையில் அறிவிப்பெல்லாம் குடுத்து காத்திருக்க சொன்னியாப்பா ...இதெல்லாம் அநியாயம். :(//

ஹீஹீஹீ.. It's all in the game. ;-)

நிலா said...

ஓஓஓ G3 ஆண்ட்டியுமா???

G3 ஆண்ட்டி சொல்லவே இல்ல?

G3 said...

//இன்னொரு ஆண்டி யாரு? G3 ஆண்டிதானே? :-))//

//G3 ஆண்ட்டி சொல்லவே இல்ல?//

மொதல்ல எனக்கு யாராவது சொன்னா தானே நான் மத்தவங்களுக்கு சொல்ல :(

MyFriend said...

//மொதல்ல எனக்கு யாராவது சொன்னா தானே நான் மத்தவங்களுக்கு சொல்ல :(//

G3 உண்மையை மறைக்கிறாங்க.. நிலா அக்கா, கேளுங்க G3 ஆண்டியை. ;-)

ambi said...

அவ்வ்வ்வ்வ :)

//இன்னொரு ஆண்டி யாரு? G3 ஆண்டிதானே? //

G3 யக்காவ யாரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறாங்களோ அவங்க தான் ஆண்டி. :p

நிலா said...

முழுசா விசாரிச்சா நிறய மாமா எஸ்கேப் ஆகி சந்தோஷமா இருகறது மட்டும் தெரியுது

நிலா said...

ஆனா மாட்டிக்கப்போற மாமாலாம் யாரோ எவரோ யார் பெத்த புள்ளைகளோ தெரிலயே

G3 said...

//ஆனா மாட்டிக்கப்போற மாமாலாம் யாரோ எவரோ யார் பெத்த புள்ளைகளோ தெரிலயே//

உன்கிட்ட மாட்டபோறவங்கள பத்தி இப்பவே இம்புட்டு பீல் பண்றியா? அநியாயத்துக்கு நல்லவளா இருப்ப போல இருக்கேடா செல்லம்.

Anonymous said...

//நிலா said...
ஆனா மாட்டிக்கப்போற மாமாலாம் யாரோ எவரோ யார் பெத்த புள்ளைகளோ தெரிலயே//

இது சின்ன புள்ள பேச்சா தெரியலையே??

G3 said...

//G3 யக்காவ யாரு ஹோட்டலுக்கு கூட்டிட்டு போறாங்களோ அவங்க தான் ஆண்டி. :p//

நீங்க தீபாவளிக்கு சென்னைக்கு வர்றீங்க இல்ல.. பாயிண்ட் நோடட் :)

MyFriend said...

//நிலா said...
ஆனா மாட்டிக்கப்போற மாமாலாம் யாரோ எவரோ யார் பெத்த புள்ளைகளோ தெரிலயே//

அம்மாடி, உன் அளவுக்கெல்லாம் எங்களுக்கு விவரம் பத்தாதுடா.. இதைதான் பிஞ்சுலேயே பழுத்ததுன்னு பெரியவங்க சொல்றாங்களோ? ;-)

G3 said...

நீங்க எல்லாரும் நல்லா கும்முங்க.. நான் தூங்க போறேன்.. டாடா..

எப்படியோ.. பழைய மாதிரி நம்ம மை ஃபிரண்ட் தினம் ஒரு போஸ்டுன்னு ஆரம்பிச்சது சந்தோசமா இருக்கு.. தொடர்க உமது பணி :)

G3 said...

ஒரு 20 போட்டுட்டு ஜூட் :D

நிலா said...

ஒரு வயசுல ஒரு புள்ளைக்கு எம்புட்டு அறிவுன்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேங்கரிங்களே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MyFriend said...

//நிலா said...
ஒரு வயசுல ஒரு புள்ளைக்கு எம்புட்டு அறிவுன்னு ஒருத்தரும் சொல்ல மாட்டேங்கரிங்களே

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்//

இது நிலா குட்டி சொல்லியிருந்தா, நாங்க சமத்துகுட்டின்னு சொல்லியிருப்போம். ஆனா அவ அப்பா எழுதினா நாங்க அப்படித்தான் சொல்வோம்.

நாகை சிவா said...

@

நிலா said...

கவுத்துட்டாங்களே, அப்பா நீங்க மாட்டிகிட்டீங்க. இனி என் பேர யூஸ் பண்ணீங்கன்னா அவ்ளோதான்.

ஆண்டீ அப்பாவ விரட்டிட்டேன்

கோபிநாத் said...

ம்

Dreamzz said...

நல்லா சொல்லற்றாங்கய்யா கதைய!

சூப்பரு!!

Dreamzz said...

//Shortest comment

:)//

//shortest reply:

;)//

shortest reaction on seeing this

:P

ALIF AHAMED said...

சித்து சொல்லிருந்தா இந்த "NO" YES ஆயிருக்கும்.. :)

இதுக்கு இவ்வளவு பில்டப்பு

Anonymous said...

போட்டோ தெரியலை :(

ALIF AHAMED said...

முத்துலெட்சுமி said...
இதை த்தான் காவியம் ஒன்னு ரெடியாகுதுன்னு காலையில் அறிவிப்பெல்லாம் குடுத்து காத்திருக்க சொன்னியாப்பா ...இதெல்லாம் அநியாயம். :(
///


நானும்..... (ரீப்பீட்டேய்)

சினேகிதி said...

nalla panreenga!

இராம்/Raam said...

200 - 190 =??? :))

ஜே கே | J K said...

too late...

SurveySan said...

excellent. :)