Sunday, October 14, 2007

கைப்புள்ள டூயட் பாடுவாரா?

இந்த 1000 டாலர் கேள்விக்கு பதில் இதோ:

12 Comments:

வித்யா கலைவாணி said...

Me the firstuuu

இராம்/Raam said...

MM2,

இந்தமாதிரியெல்லாம் ரசிக்கமாதிரியா ஏதாவது செய்யவேண்டியது தானே? அதை விட்டுட்டு அரைமண்டயன் சித்து'வுக்கு ரீ-மிக்ஸ் பாட்டு போடுறாங்களாம்.... :((

அந்த மொகரகட்டை'யே பார்க்கவே சகிக்கலை, இதிலே ரீ-மிக்ஸ் ஒன்னுந்தேன் குறைச்சல்.... :(

G3 said...

aathi.. aanalum un alumbukku alavae illama pochu vara vara :))

Baby Pavan said...

MM4

மங்களூர் சிவா said...

//
இந்தமாதிரியெல்லாம் ரசிக்கமாதிரியா ஏதாவது செய்யவேண்டியது தானே? அதை விட்டுட்டு அரைமண்டயன் சித்து'வுக்கு ரீ-மிக்ஸ் பாட்டு போடுறாங்களாம்.... :((

அந்த மொகரகட்டை'யே பார்க்கவே சகிக்கலை, இதிலே ரீ-மிக்ஸ் ஒன்னுந்தேன் குறைச்சல்.... :(
//
:-))))))

மங்களூர் சிவா said...

//
அந்த மொகரகட்டை'யே பார்க்கவே சகிக்கலை, இதிலே ரீ-மிக்ஸ் ஒன்னுந்தேன் குறைச்சல்.... :(
//
அதுலயும் ஒரு அடிக்கிற பச்சை சட்டை, சிவப்பு சட்டை விடவே மாட்டான் அவன்.

என்ன மட்டமான டேஸ்ட்யா அவனுக்கு

Dreamzz said...

//இந்தமாதிரியெல்லாம் ரசிக்கமாதிரியா ஏதாவது செய்யவேண்டியது தானே? அதை விட்டுட்டு அரைமண்டயன் சித்து'வுக்கு ரீ-மிக்ஸ் பாட்டு போடுறாங்களாம்.... :((//

LOL!

ரசிகன் said...

நல்லாயிருந்தது.
நான் எனது முதல் புது பதிவு போட்டிருகேன்.வாங்க வந்து சூடா படிச்சு உங்க கருத்த சொல்லுங்க....

k4karthik said...

சூப்பரு...

ரசிகன் said...

ஜெனிலியா ரொம்ப அழகா இருக்கராங்க..
ஆனா இந்த சோப்பலாங்கிப் பையன் எனக்கு முன்ன அங்க இருக்கானே...
கோவம் வருதா... கோவம் வருதா...
அப்ப என் வீட்டுக்கு வந்து திட்டுங்க..என் தோழியே..

Anonymous said...

சித்துவ கிண்டல் பண்ணி நீங்கள் வெளியிட்டு இருக்கும் பின்னுட்டம், அட்சேபத்துக்குரியது..கண்டனங்கள்...

ILA (a) இளா said...

பதிவைவிட ராமின் பின்னூட்டம் சூப்பர்