Tuesday, October 30, 2007

மொழியோடு விளையாடி.. மொழியோடு உறவாடி..

नानुम हिन्दी एज्हुथा आराम्बिक्कुद्दें अप्पदिन्नु थाप्पू कनाक्कू पोद्दीराथिन्ग्का. आहा, एज़ुथ्ठेल्लाम नूडल्स कनाक्का नीद्दु नीद्दा इरुक्कू. अप्पदिये साप्पिदालाम्न्नु ग३क्कु थोनुम. आनाल, मक्कले, इथुथान हिन्दी!!!!

తెలుంగు ఎజుత ఆరంబిచ్చాచు. ఇని సిద్ధర్తుక్కు తెలున్గ్కులేయే కదితం ఎజుతలాం. ఇతిప్పార్త్తు యారుం వయిరు ఏరియా కుదాతు... నల్లతిల్లై.. సరియా? రామన్నే, నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే! నాన్ తెలున్గ్కిల్ ఎజ్హుతురేనే!

ಕನ್ನದಾಳೆ ಯಾರುಂ ಥೆರಿಯಾತು. ಅದ, ದ್ರೆಂಜ್ಜ್ ನೀನ್ಗ್ಗ ಕನ್ನದಾಥಾನೆ! ಇ ಮೀನ್ ಕಾನದಳಥಾನೆ ಇರುಕ್ಕೀನ್ಗ್ಗ! ಪಾರುಂಗ್ ಪಾರುನ್ಗ್ಗ.. ಇಂಥ ಮೊಜ್ಹಿಯಿಲುಂ ನಾನ್ ಪೋಸ್ಟ್ ಪೋದ್ದಾ ನೀನ್ಗ್ಗ ವೆನಾಮ್ನ್ನಾ ಸೊಲ್ಲ ಪೋರೀನ್ಗ್ಗ?

തമിഴ് മാതിരിന്നു സോന്നാന്ഗ്ഗ.. ആനാല്‍, എഴുത്ത് ഇടിയപ്പ മാതിരി വയുതെ? ഒന്നുമേ പുരിയലി. മത്ത മൊഴി മട്ടും ഉണക്ക്‌ പുരിയുതാന്നു കേട്കപ്പടാത്. ആനാല്‍. ഇതുവും സാപ്പാട് കണക്കാവേ വര്രതുനാലെ ഗ൩ക്കിദ്ദെ ഇരുവ്ത് ഇന്ത എഴുത്ത്തുക്കലി കാപ്പാത്ത്തനും കുകള്‍ ആണ്ടവാ...

என்னடா, என்ன என்னமோ எழுதியிருக்கேனேன்னு பார்க்குறீங்களா? ஒன்னும் புரியலையா? உங்களுக்காக Professor வேதா மேலே நான் என்ன எழுதியிருக்கேன்னு மொழி பெயர்த்து தர்றாங்க.

ஓவர் டூ Prof. வேதா:

**********

வணக்கம் மக்களே, .:: மை ஃபிரண்ட் ::. பல மொழியில கிறுக்கி வச்சிட்டு இதை ட்ரான்ஸ்லேட் பண்ணி தாங்கன்னு நிக்குறாங்க. முடியாதுன்னு சொன்னால், உங்க படத்தை தாங்க, கொஞ்சம் க்ராஃபிக் பண்றேன்னு சொல்றாங்க.. அவ்வ்வ்.. என் நேரம்.. விதி இப்படி சிரிப்பா சிரிக்குதே! வேற வழி இல்லை. இந்த தொல்லையை நீங்களும் கேளுங்க..

ஃபர்ஸ்டா பேசுறது ஹிந்தி.. அவங்க என்ன சொல்றாங்கன்னா:

நானும் ஹிந்தி எழுத ஆரம்பிச்சுட்டேன் அப்படின்னு தப்பு கணக்கு போட்றாதீங்க. ஆஹா, எழுத்தெல்லாம் நூடுல்ஸ் கணக்கா நீட்டு நீட்டா இருக்கு. அப்படியே சாப்பிடலாம்ன்னு உங்களுக்கு தோணும். ஆனால், மக்களே இதுதான் ஹிந்தி..

ஐயோ கொடுமை!!!

செகண்ட் தெலுங்கு. எங்கே போனாலும் இதை மட்டும் விட மாட்றா இவ. தெலுங்குல என்ன சொல்றான்னா:

தெலுங்கு எழுத ஆரம்பிச்சாச்சு. இனி சித்தார்த்துக்கு தெலுங்குலேயே கடிதம் எழுதலாம். இதைப்பார்த்து யாரும் பயிறு எறிய கூடாது.. நல்லதில்லை.. சரியா? ராமண்ணே, நான் தெலுங்கில் எழுதுறேனே! நான் தெலுங்கில் எழுதுறேனே!

இப்போ எதுக்கு ராமை இங்கே இழுக்குற?


பேங்கலூர் மக்களே, மூனாவது கன்னடாவாம்..

கன்னடால யாரும் தெரியாது. அட, ட்ரீம்ஸ் நீங்க கன்னடாதானே! ஐ மீன் கனடாலதானே இருக்கீங்க! பாருங்க பாருங்க.. இந்த மொழியிலும் நான் போஸ்ட் போட்டா நீங்க வேணாம்ன்னா சொல்ல போறீங்க?

கடைசியா மலையாளம்...

தமிழ் மாதிரின்னு சொன்னாங்க... ஆனால், எழுத்து எல்லாம் இடியப்பம் மாதிரி வருதே? ஒன்னுமே புரியல.. மற்ற மொழ்ஹி மட்டும் உனக்கு புரியுதான்னு கேட்கப்படாது. ஆனால், இதுவும் சாப்பாடு கணக்காவே வர்றதுனால G3க்கிட்டே இருந்து இந்த எழுத்துக்களை காப்பாத்தணும் கூகல் ஆண்டவா...

**********************

நன்றிங்க professor.. நன்றி சொல்றதுக்கு தனியா உங்களுக்கு ஒரு போஸ்ட் போட்றலாம். சரியா? மக்கள்ஸ், இன்னைக்குதான் இந்த சுட்டி பொன்ஸ் அக்கா கொடுத்தாங்க.. நான் மொழியோடு விளையாடி மொழியோடு உறவாடி ஒரு பதிவு போட்டுட்டேன்.

தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடா மற்றும் மலையாளம் தெரியணும்ன்னு அவசியமே இல்ல.. எழுத எழுத அதுவே சரியான சொல்லுக்கு மாற்றி அமைச்சிடுது. வாங்க விளையாடலாம். நம்முடைய இன்றைய விளையாட்டு மைதானம் இதுதான்......

இப்போதான் அம்பி அண்ணாத்தேவும் இதைப்பற்றி ஒரு போஸ்ட் போட்டிருக்காருன்னு சிட்டுக்குருவி தகவல் சொல்லிட்டு போச்சு. அவர் என்ன சொல்றாருன்னு இங்கே போய் பாருங்க...

நன்றி: பொன்ஸ் அக்கா, Professor வேதா

28 Comments:

said...

ತುಂಬ ಸೇನ್ನಂಗ ಅಥ

said...

நல்லா விளையாடி இருக்க..தங்கச்சி..
எப்படி எல்லாம் போஸ்ட் போட உனக்குஐடியா வருது ..சூப்பரா..

said...

मै फिरन् अकक। ! बहुत सूपर है!

said...

సూపర్
ಸೂಪರ್
സൂപ്പര്‍
सुपर

said...

nalla vilayadu thangaichi...

said...

diable est il ceci ?

said...

இந்தி , கன்னடம் ரெண்டுமே கர்மம் படிக்க முடியலை அவ்ளோ கொடுமையா இருக்கு.

தெலுங்கு, மலையாளமும் அப்டிதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

@அனுசுயா
'தும்ப' வரைக்கும் கரெக்ட்
அதுக்கப்புறம் இருக்க ரெண்டு வேர்ட் என்னங்க??

'தும்ப சன்னாகிதே' அப்டினு சொல்லவந்திங்களா?

said...

// கோபிநாத் said...

సూపర్
ಸೂಪರ್
സൂപ്പര്‍
सुपर//
रिपपीटटटटटटटटय़

said...

//
வித்யா கலைவாணி said...
रिपपीटटटटटटटटय़
//
எக்கா வேணாம்
இப்டியெல்லாம் ரிப்பீட்டேய் சொல்லனுமா?

வலிக்குது

அழுதுடுவேன்

said...

//மங்களூர் சிவா said...

//
வித்யா கலைவாணி said...
रिपपीटटटटटटटटय़
//
எக்கா வேணாம்
இப்டியெல்லாம் ரிப்பீட்டேய் சொல்லனுமா? வலிக்குது,அழுதுடுவேன்//
ओ सब पुराना है य़े नय़ा है

said...

//அனுசுயா said...
ತುಂಬ ಸೇನ್ನಂಗ ಅಥ
//

உங்கள் எழுத்தில் பிழை இருக்கிறது.. என் கிட்டே டியூஷனுக்கு வாங்கோ அனு.. :-))

//முத்துலெட்சுமி said...
நல்லா விளையாடி இருக்க..தங்கச்சி..
எப்படி எல்லாம் போஸ்ட் போட உனக்குஐடியா வருது ..சூப்பரா..
//

எல்லாம் உங்களை மாதிரி மூத்தவங்க கிட்ட இருந்து கத்துக்கிட்டதுதான் அக்கா. :-)

//வித்யா கலைவாணி said...
मै फिरन् अकक। ! बहुत सूपर है!
///

வித்யா, வீட்டு pcல ஹிந்தி பாக்ஸ் பாக்ஸா தெரியுது. அதனால, உங்களுக்கு பதில் சொல்ல முடியலை.. (அப்பா.. தப்பிச்சேன்.. ;-))

said...

//வேதா said...
என்னது ப்ரொபஸ்ர் வேதாவா? இது எப்போதிலிருந்து? எனக்கே தெரியாதே ;D

எனி உள்குத்து? :D
//

எந்த குத்தும் இல்லீங்க. அதுக்கு நீங்க தாங்கமாட்டீங்க. ;-) அதான் குத்தலை. வேணும்ன்னா அடுத்த போஸ்ட்ல போட்றவா? ;-)

//கோபிநாத் said...
సూపర్
ಸೂಪರ್
സൂപ്പര്‍
सुपर
/

ஆஹா.. அண்ணந்தான் சரியா கத்துக்கிட்டார். ;-)

//Raji said...
nalla vilayadu thangaichi...
//

வாங்க எல்லாரும் சேர்ந்து விளையாடலாம். ;-)

said...

//வேதா said...
/நன்றி சொல்றதுக்கு தனியா உங்களுக்கு ஒரு போஸ்ட் போட்றலாம்/
அய்யோ அந்த கொடுமை வேறயா? :)
//

ஹீஹீஹீ.. அதான் ஏற்கனவே உங்ககிட்ட சொல்லியிருக்கேனே. ;-)

//இராம்/Raam said...
diable est il ceci ?
//

இதைப்பத்தி அடுத்து ஒரு போஸ்ட் போட்ரலாமா? ;-)

//மங்களூர் சிவா said...
இந்தி , கன்னடம் ரெண்டுமே கர்மம் படிக்க முடியலை அவ்ளோ கொடுமையா இருக்கு.
//

இதுல இருந்து என்ன தெரிய்துன்னா, நீங்க இன்னும் முழுமையா ஹிந்தி கன்னடம் கத்துக்கவில்லை. என் கிட்ட வாங்க.. நான் கத்துக்கொடுக்கிறேன். :-))

//தெலுங்கு, மலையாளமும் அப்டிதான் இருக்கும்னு நெனைக்கிறேன்.//

அப்படியெல்லாம் தப்பு கணக்கு போடக்கூடாது.. கூட்டி கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும். :-)))

//@அனுசுயா
'தும்ப' வரைக்கும் கரெக்ட்
அதுக்கப்புறம் இருக்க ரெண்டு வேர்ட் என்னங்க??

'தும்ப சன்னாகிதே' அப்டினு சொல்லவந்திங்களா?
//

என்னமோ சொல்றீங்க.. ஆனா இது என்ன மொழின்னுதான் தெரியலை. :-P

said...

//வித்யா கலைவாணி said...
// கோபிநாத் said...

సూపర్
ಸೂಪರ್
സൂപ്പര്‍
सुपर//
रिपपीटटटटटटटटय़
//

இது நல்லா புரியுது வித்யாக்கா.. இது ரிப்பீட்டே.. ;-)
எழுத்து ஸ்டைலை வைத்தே நாங்கெல்லாம் கண்டுபிடிச்சிடுவோம்ல. ;-)

//மங்களூர் சிவா said...
//
வித்யா கலைவாணி said...
रिपपीटटटटटटटटय़
//
எக்கா வேணாம்
இப்டியெல்லாம் ரிப்பீட்டேய் சொல்லனுமா?

வலிக்குது

அழுதுடுவேன்
//

:-))))) ஒரே சிரிப்பா வருது. ;-)

//வித்யா கலைவாணி said...
//மங்களூர் சிவா said...

//
வித்யா கலைவாணி said...
रिपपीटटटटटटटटय़
//
எக்கா வேணாம்
இப்டியெல்லாம் ரிப்பீட்டேய் சொல்லனுமா? வலிக்குது,அழுதுடுவேன்//
ओ सब पुराना है य़े नय़ा है
//

திரும்ப பாக்ஸ் பாக்ஸா வருதுக்கா. :-))
(திரும்பவும் தப்பிச்சேன். ;-))

said...

ஸ்பானிஷ் கமெண்ட் போட்டா ஒகே வா...

நம்ம ஸ்பானிஷ் திறமைய பத்தி கப்பி, மகேந்திரன், கோவி. கண்ணன், பெருசு கேட்டு பாருங்க... :)

said...

// உங்களுக்காக Professor வேதா //

என்னது நம்ம கவியரசி வேதா Professor ஆ.. இனிமே எல்லா மொழியிலேயும் கவித எழுதிடுவாய்ங்களே..,

ஆஹா. இனிமே நாம கூட. மொழிவாரியா..பதிவு போட்டு எல்லாரையும் கலங்கடிக்கலாம் மைபிரண்டு..
(அதிலும் நா கன்னடத்துல போடுர மொக்கய படிச்சி ,அவனவன் கதிகலங்கி தமிழ் நாட்டுக்கு தண்ணிய தொறந்து விட்டுடனும்..).

// மூனாவது கன்னடாவாம்..
கன்னடால யாரும் தெரியாது.//
அடப்பாவமே கன்னடாவுல, கன்னடம்தா பேசராய்ங்கங்கரது இப்பத்தேன் எனக்கு தெரிஞ்சிது..பாவம் அங்க இருக்குற எங்க மாமா எம்புட்டு கஷ்டப் படுறாரோ.. ஹிஹி..............நல்ல நகைச்சுவை..

said...

//.:: மை ஃபிரண்ட் ::. said...வித்யா, வீட்டு pcல ஹிந்தி பாக்ஸ் பாக்ஸா தெரியுது. அதனால, உங்களுக்கு பதில் சொல்ல முடியலை.. (அப்பா.. தப்பிச்சேன்.. ;-))// அப்ப அதில எதுவுமே புரியாதே? ஆஹா ஒரு விஷயத்தைப் பத்தி தெரியாமலேயே பதிவு போடருதுல என்னையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே,.

said...

//
வித்யா கலைவாணி said...
ओ सब पुराना है य़े नय़ा है
//
புதுசு புதுசா கலக்குங்க (புச்சு கண்ணா புச்சு).
விதி வலியது இப்படியெல்லாம் நடக்கும்னு கூகுள்க்கு தெரிஞ்சா நாளைக்கே இந்த சர்வீஸ் ஸ்டாப் பண்ணிடுவான்.

@மை பிரண்ட்
//மங்களூர் சிவா said...
இந்தி , கன்னடம் ரெண்டுமே கர்மம் படிக்க முடியலை அவ்ளோ கொடுமையா இருக்கு.
//

இதுல இருந்து என்ன தெரிய்துன்னா, நீங்க இன்னும் முழுமையா ஹிந்தி கன்னடம் கத்துக்கவில்லை. என் கிட்ட வாங்க.. நான் கத்துக்கொடுக்கிறேன். :-))

நீங்க கத்துகுடுத்த 'மலாய்'ல Ph.D முடிச்சிட்டோம். இப்ப அடுத்ததா??

என்ன லா
நான் சொல்றது லா
கரெக்டா லா

ஹெள இஸ் இட்?

said...

Apa Khabar?
Khabar Baik
Selamat Datang
terima kasih
sama-sama
Jumpa Lagi
நாங்களும் மலாய் கத்துக்குவோம்ல. ஆனா கஷ்டம்லா! எனக்கு தெரிஞ்சது
சத், புழுவா,டீக்கா.
மினம்லா

said...

//இராம்/Raam said...
diable est il ceci ?
//

இதைப்பத்தி அடுத்து ஒரு போஸ்ட் போட்ரலாமா? ;-)//


ஹிம்... அது என்ன மொழி'ன்னு தெரியுமா??? :)

Anonymous said...

ஏக் காவ் மே ஏக் கிஸான் ரகு தாத்தா!!

said...

//நாகை சிவா said...
ஸ்பானிஷ் கமெண்ட் போட்டா ஒகே வா...

நம்ம ஸ்பானிஷ் திறமைய பத்தி கப்பி, மகேந்திரன், கோவி. கண்ணன், பெருசு கேட்டு பாருங்க... :)
//

போடுங்க. பதிலுக்கு நான் மலயில் போடுவேன். :-)

//ரசிகன் said...
// உங்களுக்காக Professor வேதா //

என்னது நம்ம கவியரசி வேதா Professor ஆ.. இனிமே எல்லா மொழியிலேயும் கவித எழுதிடுவாய்ங்களே..,//

அவங்க எத்தனையோ மொழி தெரிஞ்சு வச்சிருக்காங்க.. நான் நாலு சொல்லிட்டேன். மத்தது அவங்களே சொல்வாங்க என்று எதிர்ப்பார்ப்போம். ;-)

//ஆஹா. இனிமே நாம கூட. மொழிவாரியா..பதிவு போட்டு எல்லாரையும் கலங்கடிக்கலாம் மைபிரண்டு..
(அதிலும் நா கன்னடத்துல போடுர மொக்கய படிச்சி ,அவனவன் கதிகலங்கி தமிழ் நாட்டுக்கு தண்ணிய தொறந்து விட்டுடனும்..).//

வாங்க வாங்க. நெல்கம் டூ தி க்ளப். :-)

//// மூனாவது கன்னடாவாம்..
கன்னடால யாரும் தெரியாது.//
அடப்பாவமே கன்னடாவுல, கன்னடம்தா பேசராய்ங்கங்கரது இப்பத்தேன் எனக்கு தெரிஞ்சிது..பாவம் அங்க இருக்குற எங்க மாமா எம்புட்டு கஷ்டப் படுறாரோ.. ஹிஹி..............நல்ல நகைச்சுவை..//

:-)))))

said...

வணக்கம். எல்லா இந்திய மொழி எழுத்தையும்
லத்தீன் எழுத்தாக்க ஒருவரை மென்பொருள்
எழுதவைத்தேன்.
http://eemaata.com/indic2latin.php

உ-ம்: உங்களின் இந்த வலைப்பதிவு:
http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com/2007/10/blog-post_30.html

IndicUnicode என்னும் எழுதுரு இதற்கு வேண்டும்,
அவை பல வலையில் கிடைக்கின்றன.
ஒன்றைத் தரவிறக்கம் செய்ய,
http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com

said...

//வித்யா கலைவாணி said...
//.:: மை ஃபிரண்ட் ::. said...வித்யா, வீட்டு pcல ஹிந்தி பாக்ஸ் பாக்ஸா தெரியுது. அதனால, உங்களுக்கு பதில் சொல்ல முடியலை.. (அப்பா.. தப்பிச்சேன்.. ;-))// அப்ப அதில எதுவுமே புரியாதே? ஆஹா ஒரு விஷயத்தைப் பத்தி தெரியாமலேயே பதிவு போடருதுல என்னையே மிஞ்சிடுவீங்க போல இருக்கே,.
//

எது நமக்கு தெரிஞ்சிருக்கு. எல்லாமே ஒரு குத்து மதிப்பா டைப் பண்ணி போடுறதுதான். :-))))

//மங்களூர் சிவா said...
//
வித்யா கலைவாணி said...
ओ सब पुराना है य़े नय़ा है
//
புதுசு புதுசா கலக்குங்க (புச்சு கண்ணா புச்சு).
விதி வலியது இப்படியெல்லாம் நடக்கும்னு கூகுள்க்கு தெரிஞ்சா நாளைக்கே இந்த சர்வீஸ் ஸ்டாப் பண்ணிடுவான்.//

கூகள் போனா யாஹூ, எம்.எஸ்.எந்ன்னு இருக்குல்ல.. அதுல கலக்கலாம் சிவா. :-)

////மங்களூர் சிவா said...
இந்தி , கன்னடம் ரெண்டுமே கர்மம் படிக்க முடியலை அவ்ளோ கொடுமையா இருக்கு.
//

இதுல இருந்து என்ன தெரிய்துன்னா, நீங்க இன்னும் முழுமையா ஹிந்தி கன்னடம் கத்துக்கவில்லை. என் கிட்ட வாங்க.. நான் கத்துக்கொடுக்கிறேன். :-))

நீங்க கத்துகுடுத்த 'மலாய்'ல Ph.D முடிச்சிட்டோம். இப்ப அடுத்ததா??//

ஹீஹீ. நான் ரெடி.. நீங்க ரெடியா? ;-)

என்ன லா
நான் சொல்றது லா
கரெக்டா லா

ஹெள இஸ் இட்?
//

said...

//வித்யா கலைவாணி said...
Apa Khabar?
Khabar Baik
Selamat Datang
terima kasih
sama-sama
Jumpa Lagi
நாங்களும் மலாய் கத்துக்குவோம்ல. ஆனா கஷ்டம்லா! எனக்கு தெரிஞ்சது
சத், புழுவா,டீக்கா.
மினம்லா
/

யக்கா.. நீங்க பாஸ்!! :-))

//இராம்/Raam said...
//இராம்/Raam said...
diable est il ceci ?
//

இதைப்பத்தி அடுத்து ஒரு போஸ்ட் போட்ரலாமா? ;-)//


ஹிம்... அது என்ன மொழி'ன்னு தெரியுமா??? :)
//

இதெல்லாம் தெரிஞ்சா டைப் பண்றோம்? எல்லாம் ஒரு ஃப்லோல வர்றதுதானே.. ;-)

said...

//நா. கணேசன் said...
வணக்கம். எல்லா இந்திய மொழி எழுத்தையும்
லத்தீன் எழுத்தாக்க ஒருவரை மென்பொருள்
எழுதவைத்தேன்.
http://eemaata.com/indic2latin.php

உ-ம்: உங்களின் இந்த வலைப்பதிவு:
http://eemaata.com/indic2latin.php?link=engineer2207.blogspot.com/2007/10/blog-post_30.html

IndicUnicode என்னும் எழுதுரு இதற்கு வேண்டும்,
அவை பல வலையில் கிடைக்கின்றன.
ஒன்றைத் தரவிறக்கம் செய்ய,
http://scripts.sil.org/cms/scripts/page.php?site_id=nrsi&item_id=Gentium_download

அன்புடன்,
நா. கணேசன்
http://nganesan.blogspot.com
//

சார், அருமையான தகவல்.. இதை ஒரு பதிவாகவே போட்டாச்சு. நன்றி. :-)

said...

ஆண்டி எனக்கொரு டவுட்..
நீங்க வெரும் மை ஃபிரண்டா இல்ல மித்ர மை ஃபிரண்டா?

.... இதற்கும் வெறும் தாஸா இல்ல லார்டு லபக்கு தாஸாவிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதை ஆணி(புடுங்காம)த் தரமா சொல்லிக்க விரும்பரேன். :P

Anonymous said...

super info jister! thanks for the info. :)

//professor vedha//

ROTFL :))))