Wednesday, November 15, 2006

இன்னைக்கு நான் லீவு!!

இன்னைக்கு தமிழில் போஸ்ட் இல்லைன்னு சொல்லுவதற்க்கு ஒரு போஸ்ட்.

அடடே!! இதுவே இன்னைக்கு தமிழில் ஒரு போஸ்ட்-ஆ ஆச்சே!!!
இன்னைக்கு கொஞ்சம் வேலை இருக்கு. மிச்சம் இருக்கும் நேரத்தில் உங்களோட ப்லோக்கை விசிட் அடிக்கனும். அதனால் இன்னைக்கு என் ப்லோக்கு லீவு. ஹீ ஹீ ஹீ...

லீவுன்னா ஃபுல் லீவு இல்லை. Half day லீவுதான். ஏன்னா, இன்னைக்கு புது தீஸர் இருக்கு. முயற்ச்சி செய்து பாருங்கள். உங்களுக்கு விடை தெரியுமா?

6 Comments:

said...

நல்லா என்ஜாய் பண்ணுங்க மை பிரண்ட்

said...

மு.கார்த்திகேயன் said...
நல்லா என்ஜாய் பண்ணுங்க மை பிரண்ட்



நன்றிங்க கார்த்திக்

said...

//இன்னைக்கு தமிழில் போஸ்ட் இல்லைன்னு சொல்லுவதற்க்கு ஒரு போஸ்ட்.//

இப்படி எல்லாம் கூட பண்ணலாமா?

said...

நாகை சிவா said...
இப்படி எல்லாம் கூட பண்ணலாமா?


பண்ணலாம்.. நீங்களும் பண்ணிபாருங்க.. ரொம்ப enjoy-யா இருக்கும்.. :-D

said...

நல்ல ஐடியா தான்...ஆனா அந்த தீஸர் மேட்டர் தான் கொஞ்சம் கஷ்டம்...அது பிரெயின் இருக்கவங்களுக்கு தான :-)

said...

Syam said...
நல்ல ஐடியா தான்...ஆனா அந்த தீஸர் மேட்டர் தான் கொஞ்சம் கஷ்டம்...அது பிரெயின் இருக்கவங்களுக்கு தான :-)


இங்க வருகிற எல்லாருக்கும் நல்ல பிரெயின் இருக்கிறதை எல்லாரும் நிருபிச்சிட்டுதான் இருக்காங்க.. ஒவ்வொன்னுகும் கரெக்ட்டா பதிலலிக்கிறார்களே!! அதுவும், ஒரு மணி நேரத்துக்குள்.. :)