நேற்று ஒரு சந்தோஷம் கலந்த கவலை கனவு..
சந்தோஷம் : உன்னி கிருஷ்ணன் என் கனவில் வந்து இசை விருந்து படைத்தது.
கவலை: சுஜாதாவுக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு எழுதி, அவருக்கு எழுதாமல் விட்டது.
ஏன் வம்பு? உன்னி மீண்டும் என் அடுத்த கனவில் வந்து வருத்தப்படுவதற்க்கு முன்பாகவே அவருக்காக என்ன பாட்டு இதுன்னு ஒரு பதிவு போட்டுடலாம்ன்னு முடிவு பண்ணிட்டேன். சுஜுக்கு 5 பாடல் போட்ட நான் உன்னிக்கு 7 பாடல் போட்டு அவரை கூல் பண்ண் போறேன். ஹிஹிஹீ..
பாடல் 1
என் கனவுகளின் உருவங்களை..
நீ காற்றில் வந்து படம் பிடித்தாய்..
பாடல் 2
பெண்களின் கனவுகள் ரகசியமானது..
ஆண்களின் கனவுகள் லட்சியமானது..
பாடல் 3
சொல்லாத சொல்லுக்கு பொருள் ஒன்றும் கிடையாது..
நான் கொண்ட னேசத்தின் நிறம் என்ன தெறியாது..
பாடல் 4
போதும் உந்தன் கால் சுவடு..
வாழும் அதில் எந்தன் மனது..
பாடல் 5
பூங்கிளி கைவரும் நாள் வருமா?
பூமியில் சொர்க்கமும் தோன்றிடுமா?
பாடல் 6
கண்ணீரிலே கடல் செய்து வைத்தேன்..
நீ வந்து தான் நீராடி போ..
பாடல் 7
பெண்னே நீ..
பாதி ஹிட்லரா?
மீதி பாதிதான் தெரசாவா?
படிக்கிற நீங்க இது எந்த பாடல்/படம்ன்னு கண்டுபிடிக்க முடியுமா?
pst: கார்த்திக், முந்தைய பதிவுல தைம் கிடைகாம பதில் எழுத முடியலன்னு சொன்னீங்க.. இப்ப முயற்ச்சி செய்ங்க..
இனிமேல், வாரம் ஒரு முறை இதுபோல் ஒரு குவீஸ் கொடுக்கலாம்ன்னு நினைக்கிறேன்.. நீங்க என்ன நினைக்கிறீங்க??
10 Comments:
first attendance my friend :-))
aamam, kaarthik! :-)
kanavil katchery ;)
hmm.. nice article..
Let me guess..
1- Poo virinchachu from Mugavari right?
7- This song i dont know the name. but I know it's my Thale's song.
C.M.HANIFF said...
kanavil katchery ;)
aamam.. enakkaage thani katcheri.. ;)
Raja said...
hmm.. nice article..
Let me guess..
1- Poo virinchachu from Mugavari right?
7- This song i dont know the name. but I know it's my Thale's song.
Good guesss Raja.. continue rocking by guessing the otehr songs. ;)
முதல் முறையாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்துள்ளேன்.. பிரமித்துப் போய்விட்டேன்.. எவ்வளவு சுவாரஸ்யமான பதிவுகள்..
படிக்க கால அவகாசம் தாருங்கள் 'My Friend'.
இந்த பதிவின் பதில் எதுவும் எனக்குத் தெரியவில்லை.. ஆனால் பாடல் வரிகள் எல்லாம் ரசிக்க வைப்பவை..
அடிக்கடி வருவேன்..
இப்புடி கேள்வியா கேகறீங்களே...டீச்சரா வேலை பாக்கறீங்களா :-)
கடல்கணேசன் said...
முதல் முறையாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்துள்ளேன்.. பிரமித்துப் போய்விட்டேன்.. எவ்வளவு சுவாரஸ்யமான பதிவுகள்..
படிக்க கால அவகாசம் தாருங்கள் 'My Friend'.
இந்த பதிவின் பதில் எதுவும் எனக்குத் தெரியவில்லை.. ஆனால் பாடல் வரிகள் எல்லாம் ரசிக்க வைப்பவை..
அடிக்கடி வருவேன்..
என் வலைப்பக்கத்திற்க்கு வந்ததுக்கு முதலில் நன்றி. :-)
கால அவகாசம் வேணுமா? எடுத்துக் கொள்ளுங்கள். அனேகமாக இன்னைக்கு பதிடு எழுதமுடியாதுன்னு நினைக்கிறேன்.
பாடல் வரிகளை நீங்கள் கண்டு பிடிக்க இன்னொரு நாளும் எடுத்துக்கொள்ளலாம். நாளைக்குத்தான் விடைகளை சொல்லுவேன்.:-D
அடிக்கடி வருவதற்க்கு இன்னொரு நன்றி...
Syam said...
இப்புடி கேள்வியா கேகறீங்களே...டீச்சரா வேலை பாக்கறீங்களா :-)
ஆமாம் ஷாம். ஒரு காலத்தில் அந்த வேலையும் செய்துள்ளேன். :-)
Post a Comment