வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா
தடைக்கல்லும் உனக்கொரு வழிக்கல்லப்பா..
என்று படையப்பாவில் வரும் வரிகள் ஞாபகம் இருக்கிறதா?
ஒவ்வொருவருக்கு தடைகள் வெவ்வேறு வழியில் வருகின்றன. நாம்தான் நம் பிரச்சனைகளுக்கு தீர்வு காண வேண்டும்.
இதோ இந்த நத்தை அதன் தடைக்கு தீர்வு காணுகிறது என்று பாருங்கள்..
யாராவது உங்களிடம் ஏதாவது செய்ய முடியாது என்று சொன்னால்:
சுற்றும் முற்றும் பாருங்கள்
இருக்கும் ஒவ்வொரு வழியையும் யோசியுங்கள்
அந்த வழியை மேற்கொள்ளுங்கள்
கடவுள் உங்களுக்கு அருளிய எல்லாவற்றையும் உபயோகியுங்கள்
வித்தியாசமாக சிந்தியுங்கள்
கடைசியில் வெற்றி உங்களுக்கே! மற்றவர் சொன்னது தவறு என்று நிரூபியுங்கள்
கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!
இந்த நண்ணாளில் என்னால் முடிந்த ஒரு சின்ன பங்கு.
16 Comments:
good blog
/கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!/
ஒரு நல்ல நாளின் காலைப் பொழுதில் உங்களின் இந்த வரிகள்..
மிக்க நன்றி .::MyFriend::.
இன்று மட்டுமல்ல.. வரும் புதிய ஆண்டு உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வழங்கட்டும் என்று இப்போதே வாழ்த்துகிறேன்..
//Anonymous said...
good blog
//
Thanks Mr Anonymous. :-)
//ஒரு நல்ல நாளின் காலைப் பொழுதில் உங்களின் இந்த வரிகள்..
மிக்க நன்றி .::MyFriend::.//
:-D
//இன்று மட்டுமல்ல.. வரும் புதிய ஆண்டு உங்களுக்கு வேண்டிய எல்லாவற்றையும் வழங்கட்டும் என்று இப்போதே வாழ்த்துகிறேன்.. //
நன்றிங்க கணேசா,
நீங்கள் நினைப்பதும், செய்வதும் நன்றாக நடக்ககும், வெற்றி பெறவும் என்னுடைய வாழ்த்துக்கள்.
Nalla pathivu, fotosum taan ;)
Great !
Nagai.S.Balamurali.
//C.M.HANIFF said...
Nalla pathivu, fotosum taan ;) //
Nandri haniff.. Welcome back;;:-)
//nagai.s.balamurali said...
Great !
Nagai.S.Balamurali. //
Welcome Bala..
Thanks for your wishes! ;-)
Hi friend,
/கடவுள் நம்மால் தாங்கிக்கொள்ள முடியும் தடைகளைதான் தருவார். அதை எதிர்க்கொள்ள நம்மால் கண்டிப்பாக முடியும். முயற்சி இருந்தால் மார்க்கம் உண்டு!/
thats true. photos and your comments are very impressive. good one.
//நான் said...
thats true. photos and your comments are very impressive. good one. //
Thanks நான்.. ;-)
MY FRIEND
இந்தப் படங்கள் பார்த்துள்ளேன்...ஆனால் உங்கள் விமர்சனம் அதற்கு வெகுஜோர்....தீர்க்கக்கூடிய சிக்கல்களை இறைவன் தரட்டும்;வாழ்வில் சுவை கூட்ட...
யோகன் பாரிஸ்
//johan-pariS said...
MY FRIEND
இந்தப் படங்கள் பார்த்துள்ளேன்...ஆனால் உங்கள் விமர்சனம் அதற்கு வெகுஜோர்....தீர்க்கக்கூடிய சிக்கல்களை இறைவன் தரட்டும்;வாழ்வில் சுவை கூட்ட...
யோகன் பாரிஸ் //
உங்கள் பாராட்டுக்கு நன்றிங்க யோகன்
My friend,
அருமையான புகைப்படங்களும் அதற்கேற்ற கருத்துக்களும்.. இந்த புகைப்படம் நீங்கள் எடுத்ததா? மிகவும் அருமையானவை. இப்படியான காட்சிகள் மிகச்சிறந்த புகைப்படக்காரர்களுக்கே வாய்ப்பது அரிது.
IT PROJECT MANAGEMENT பாடத்தில்
"Managing Project Risk" Chapter-க்கு இந்த படத்தை போட்டுதான் பாடம் நடத்தினார் எங்க வாத்தி........
dr.sintok
// நிலவன் said...
My friend,
அருமையான புகைப்படங்களும் அதற்கேற்ற கருத்துக்களும்.. இந்த புகைப்படம் நீங்கள் எடுத்ததா? மிகவும் அருமையானவை. இப்படியான காட்சிகள் மிகச்சிறந்த புகைப்படக்காரர்களுக்கே வாய்ப்பது அரிது. //
நன்றி நிலவன்..
என் உலகதுக்கு உங்களை வரவேற்கிறேன்! _/\_
இல்லை.. இல்லை.. இந்த படத்தை என் நண்பர் ஒருவர் கொடுத்தார். படத்தை பார்த்து நான் ரொம்பவும் ரசித்தேன்... ஆச்சர்யப்ப்ட்டேன்.
நான் ரசித்ததை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளலாம்ன்னுதான் ப்ளாக்கில் போட்டு அதுக்கு விளக்கமும் சேர்த்தேன். ;-)
//IT PROJECT MANAGEMENT பாடத்தில்
"Managing Project Risk" Chapter-க்கு இந்த படத்தை போட்டுதான் பாடம் நடத்தினார் எங்க வாத்தி........
dr.sintok //
வாத்தியார் வகுப்பில் போட்டுக்காட்டியிருகிறார் என்றால் அது நல்ல விஷயம்தான் சிந்தோக்.
நல்ல விஷயத்தை யார் காட்டினாலும் அதன் மகத்துவமே தனிதான். ;-)
Post a Comment