Monday, December 04, 2006

117. டோஹாவில் முதல் தங்கம்


டோஹா ஆசிய விளையாட்டு போட்டியில் முதல் தங்கத்தை வென்ற ஏஸ்தர் சியா(Ester Cheah)க்கு வாழ்த்துக்கள். இவர் பெண்களுக்கான போலிங் போட்டியில் நேற்று தங்கம் வென்றார். இதே போட்டியில் விளையாடிய (இந்த விளையாட்டின் தங்கம் வெல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட) ஷாலின் சுல்கிஃப்லி 33-வது இடமும் சேரோன் குவோ 14-வது இடமும் பெற்றனர்.
இன்று நலக்கும் பெண்களுக்கான குளுக்களின் பிரிவில் இன்னொரு தங்கத்தையும் வெல்ல முயற்சி செய்யுங்கள். மலேசியா போலே!!!

2 Comments:

said...

namakku sports arivu suthama kedayaadhungo.. vandhadhukku attendence pottukaren.. Aana idhukku keezha irukkara post namakku therinja topicla irukku.. naan poi adha padichittu varen :)

said...

//G3 said...
namakku sports arivu suthama kedayaadhungo.. vandhadhukku attendence pottukaren.. Aana idhukku keezha irukkara post namakku therinja topicla irukku.. naan poi adha padichittu varen :) //

vilaiyaaddai patti theriyaathunnu sollureenggale? kandippa ethavathu vilaiyaaddai patti unggalukku nallave theriyumnnu enakku nambikkai irukku. unmai thaane?

aahaa! madhavan photowai paarthathum, adutha postkku thaaviddeenggala? hehehe