Thursday, December 07, 2006

124. டோஹாவில் மலேசியாவின் இரண்டவது தங்கம்..

நேற்று போலிங் ஆண்களுக்கான குளுக்கலின் பிரிவில் டேனியல் லிம், பென் ஹெங் மற்றும் ஏரோன் க்வோக் தங்கத்தை வென்றார். 28 வருடத்துக்கு பிறகு இந்த பிரிவில் மலேசியா தங்கம் பெருவது இதில் கிடைத்த இன்னொரு மகிழ்ச்சி..

இது யாரும் எதிர் பார்க்காத வெற்றின்னே சொல்லலாம்..

இதே நேரத்தில் விளையாடிய பெண்களுக்கான க்ளு போட்டியில், மலேசியா வெள்ளியை மட்டுமே வெல்ல முடிந்தது.


கடைசி வீச்சில் ஷாலின் ஸ்ட்ரைக் அடித்திருந்தால், கண்டிப்பாக இன்னொரு தங்கத்தை வென்றிருக்கலாம்.. 8 பந்து மட்டும் வீழ்த்தி தங்கத்தை தெற்கு கோரியாவிடம் கோட்டை விட்டனர்..

வாழ்த்துக்கள் டேனியல் லிம், பென் ஹெங் மற்றும் ஏரோன் க்வோக்! மலேசியா போலே!

6 Comments:

மு.கார்த்திகேயன் said...

ஒரே நாளுல மூணு பதிவா.. கலகுங்க போங்க..


வெற்றி பெற்றோருக்கு எமது வாழ்த்துக்கள் மை பிரண்ட்

மு.கார்த்திகேயன் said...

என்னோட கதை மரத்தை அந்த டேக்கை எப்போ எழுதப்போறீங்க மை பிரண்ட்

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
ஒரே நாளுல மூணு பதிவா.. கலகுங்க போங்க..


வெற்றி பெற்றோருக்கு எமது வாழ்த்துக்கள் மை பிரண்ட் //

முதல்ல எப்போதும்போல் ரெண்டு பதிவைதான் போட்டேன். திடீர்ன்னு இந்த மூன்றாவது பதிவு முக்கியம்ன்னு பட்டது. அதான் அதையும் போட்டு தாக்கிட்டேன்..:-D

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
என்னோட கதை மரத்தை அந்த டேக்கை எப்போ எழுதப்போறீங்க மை பிரண்ட் //


கார்த்திக், இப்பதான் நான் விதை போட ஆரம்பித்திருக்கிறேன். இன்னும் செடி கூட வளரல. நீங்க மரம் வளர்க்க சொல்லிட்டீங்க.. அதான், தண்ணி கிடைக்காத மரம் போல வளர்ச்சி இல்லாம நின்னுட்டேன். சரி, இன்னும் ரெண்டே நாள்ல உங்க மரத்துக்கு உரம் போட்டு வளர்த்துடுறேன்.

அதுவரைக்கும் இந்த செடியை வேரோடு சாய்சிடாதீங்க.. ஹீ ஹீ ஹீ...

ramya said...

hey getting us different news from all over..

gud job..all the best my friend..

MyFriend said...

//one among u said...
hey getting us different news from all over..

gud job..all the best my friend.. //

Thanks. will do more. ;-)