Wednesday, December 27, 2006

147. இருக்கு ஆனா இல்லை..

பீட்டா இஸ் நோ மோர் பீட்டான்னு எல்லாரும் சொல்றாங்க..

பீட்டா என்பது சோதனை களம் மட்டுமே. சோதனைகள் வெற்றி அடைந்தால் புது பிறப்பாக (version) இது ஒருவெடுக்கும்ன்னு நான் உங்களுக்கு சொல்லனும்ன்னு அவசியம் இல்லை.. ஏனென்றால், பலர் இங்கு கணிணி மேதைகள்தான். உங்களுக்கு இது தெரிந்திருக்கும்.

ஆனால், புது ப்ளாக்கர் உண்மையிலேயே பிரச்சனைகள் இல்லையா? அப்படியென்றால் இது???

நான் இரண்டு நாளாகவே எனது நண்பர்களின் வலைகளில் (பழைய ப்ளாக்கர் உபயோக்கிப்பவர்கள்) கமேண்ட்ஸ் போட முயச்சிக்கிறேன். ஆனால் எனக்கு இந்த error கிடைப்பதுதான் மிச்சம்.


Error
We apologize for the inconvenience, but we are unable to process your request at this time. Our engineers have been notified of this problem and will work to resolve it.

புது ப்ளாக்கரில் நான் போடும் க்மெண்ட்ஸ்களுக்கு எந்த பிரச்சனைகளும் இல்லை. இதுக்கு உங்களில் யாராவது தீர்வு காண முடியுமா?

எனக்கு உதவ முடியுமா?

8 Comments:

ஜி said...

கொஞ்ச நாள் முன்னாடி எனக்கும் இதே பிரச்சனைதான் வந்தது...

அப்புறம் தானாவே சரியாயிடிச்சி. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...

MyFriend said...

//ஜி said...
கொஞ்ச நாள் முன்னாடி எனக்கும் இதே பிரச்சனைதான் வந்தது...

அப்புறம் தானாவே சரியாயிடிச்சி. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க...//

ஆமாங்களா? என்ன பன்றது? வேற வழி இல்லை. வேய்ட் பண்ணிதான் ஆகனும்.. :-(

கடல்கணேசன் said...

நேற்று கமெண்ட் எழுதும் பக்கத்தையே கண்ணில் காட்டவில்லை.. இன்று முன்னேற்றம்..

இந்த கமெண்ட் போய்ச் சேர்கிறதா என்று சோதனை செய்கிறேன் இப்போது..

கடல்கணேசன் said...

அட, கமெண்ட் saved என்று வருகிறதே :-)

ஜி சொல்வது சரியாகத் தான் இருக்கும்.. எதற்கும் பொருத்திருங்கள் மை ஃபிரண்ட்.

மு.கார்த்திகேயன் said...

பிரண்ட், நீங்க கொடுத்த மெசேஜ் பாத்தேன்.. என் கையில ஒண்ணும் இல்லீங்க.. நீங்க அனுப்புற எல்லா பின்னூட்டத்தையும் என்னால இ-மெயிலில் பாக்க முடியுது.. ஆனா பிளாக்கர்ல பாக்க முடியல

MyFriend said...

//கடல்கணேசன் said...
நேற்று கமெண்ட் எழுதும் பக்கத்தையே கண்ணில் காட்டவில்லை.. இன்று முன்னேற்றம்..

இந்த கமெண்ட் போய்ச் சேர்கிறதா என்று சோதனை செய்கிறேன் இப்போது.. //

ஆஹா. முன்னேற்றம் தெரிகிறதா?

MyFriend said...

// கடல்கணேசன் said...
அட, கமெண்ட் saved என்று வருகிறதே :-)

ஜி சொல்வது சரியாகத் தான் இருக்கும்.. எதற்கும் பொருத்திருங்கள் மை ஃபிரண்ட். //

உங்கள் கமேண்ட்ஸ் எனக்கு கிடைத்தது. இப்போது நான் உங்க ப்ளாக்கில் சோதனை செய்கிறேன். இன்றாவது உங்கள் ப்ளாக்கில் கமேண்ட்ஸ் போட முடிகிறதா என்று பார்ப்போம்.

MyFriend said...

//மு.கார்த்திகேயன் said...
பிரண்ட், நீங்க கொடுத்த மெசேஜ் பாத்தேன்.. என் கையில ஒண்ணும் இல்லீங்க.. நீங்க அனுப்புற எல்லா பின்னூட்டத்தையும் என்னால இ-மெயிலில் பாக்க முடியுது.. ஆனா பிளாக்கர்ல பாக்க முடியல //

ஆமாங்களா? நான் இன்றும் வந்து முயற்சி செய்கிறேன் கார்த்திக்.