Monday, December 11, 2006

128. நன்றிக்கு மேல் நன்றி நான் சொல்ல வேண்டும்..

எதுக்கு நன்றின்னு கேட்கிறீங்கலா?


இதோ இதை பாருங்க ---->

தமிழ்மணத்துல என்னுடைய பதிவுகளை போட சொன்ன கார்த்திக்கு என் முதல் நன்றி..பீட்டா ப்ளாக்கரிலிருந்து தமிழ்மணத்தில் பதிவை போட முடியாதபொழுது, அவரும் உதவி செய்தார்.

கொஞ்ச நேரத்தில் ஜி ஒரு வலைப்பூ முகவரி கொடுத்து அதிலிருப்பதைபோல் முயற்ச்சிக்க சொன்னார். அது எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. நன்றி ஜி.. ஆனாலும் என் பிரச்சனைக்கு முடிவு காண முடியவில்லை..

பிறகு கடல் அலைபோல வந்தார் கடல் கணேசன். உதவி செய்யுறேன்னு சொன்னார். என்னதான் செய்தாருன்னு தெரியலை.. ஆனாலும், என் பதிவுகள் தமிழ்மணத்தில் பிறசுரிக்கப்பட்டது.. சூப்பருங்கோ!உங்களுக்கு கட்டாயமாக இந்த தருணத்தில் நன்றி சொல்ல வேண்டும் கணேசா!

புதிதாக என் ப்ளாக்குக்கு வருகை புரிந்திருக்கும் அனைவருக்கும் நன்றி.. வருக வருக.. என்னுடைய உலகத்துக்கு!!!

12 Comments:

Anonymous said...

Hi niece 2 read tamil blog from malaysia....

DR.sintok....

MyFriend said...

//Hi niece 2 read tamil blog from malaysia....

DR.sintok.... //

Thanks Dr. Sintok. :-)

நெல்லை சிவா said...

தமிழ்மணம் மட்டுமல்ல, தேன்கூட்டிலும் உங்கள் பதிவினை இணைக்கலாம்.

இணைக்க:

http://thenkoodu.com/addblogprofile.php

MyFriend said...

//நெல்லை சிவா said...
தமிழ்மணம் மட்டுமல்ல, தேன்கூட்டிலும் உங்கள் பதிவினை இணைக்கலாம்.

இணைக்க:

http://thenkoodu.com/addblogprofile.php
//

இது வேறையா? தமிழ்மணத்துக்கு வருபவங்க தானே தேன்கூட்டுக்கும் வர்றாங்க?

சரி.. கூடிய சீக்கிரத்தில நீங்க சொன்ன மாதிரி அதிலேயும் நான் இணைச்சுகிறேன்.. ;-)

ஜி said...

//கொஞ்ச நேரத்தில் ஜி ஒரு வலைப்பூ முகவரி கொடுத்து அதிலிருப்பதைபோல் முயற்ச்சிக்க சொன்னார். அது எனக்கு மிகவும் உதவியாய் இருந்தது. நன்றி ஜி.. //

ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு!!!

MyFriend said...

//ஜி said...
ஏன் இந்த கொலவெறி உங்களுக்கு!!! //

கொல வெறியா? என்ன சொல்றீங்க?

*Blur* *Blur* *Blur*

நாமக்கல் சிபி said...

தமிழ்மணத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்...

MyFriend said...

//வெட்டிப்பயல் said...
தமிழ்மணத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்... //

நன்றிங்க வெட்டிப்பயல்.. ^_^

மு.கார்த்திகேயன் said...

வாழ்த்துக்கள் மை பிரண்ட்.. அலுவல் வேலைகள் தலைக்கு மேல ரொம்ப இருந்ததால ரெண்டு நாளா இந்தப் பக்கம் வர முடியல.. புதிய நண்பர்கள் நிறைய பேர் வர்றாங்க போல இங்கே..

உங்கள் வளர்ச்சிக்கு வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

வளர்க..வாழ்க

MyFriend said...

நன்றி கார்த்திக்..

ஆமாம் கார்த்திக், இப்போ நிறைய நண்பர்கள் இன்கே வர்ராங்க.. :)

Anonymous said...

My Friend

இப்படி நான் அல்லாடிய போது; எனக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து "ஊரோடி பகீ" உதவினார். இது உதவுமுலகம் தான்
யோகன் பாரிஸ்

MyFriend said...

//johan -paris said...
My Friend

இப்படி நான் அல்லாடிய போது; எனக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து "ஊரோடி பகீ" உதவினார். இது உதவுமுலகம் தான்
யோகன் பாரிஸ் //

உண்மைதான்.. ஒருத்தருக்கொருவர் இப்படி உதவுவது ரொம்பவெ நல்ல விஷயமாக இருக்கு. இது இப்படியே எப்போதும் நிலைத்து நிற்க்க வேண்டும்.. நாமும் னம்மால் முடிந்த உதவியை மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.. உதவுவோம்! ;-)