Saturday, January 20, 2007

157. அவசர பதிவில் சஸ்பன்ஸ் உடைப்பு!!!!

இது ஒரு அவசர பதிவு!!!!

சஸ்பென்ஸ் என்னன்னு நேற்று சொல்கிறேன் என்று சொன்னேன். டைம் கிடைக்காமல், கொட்ட கொட்ட விடியக்காலை 3 மணிக்கு இதை எழுதுகிறேன். (பலர் பலவாராய் கற்பனை செய்துள்ளீர்கள். சிலர் விஷயத்தை கண்டுபிடித்துவிட்டேன் என்று நிறைய கற்பனை செய்து என் மின்னஞ்சலுக்கு அனுப்பினீர்கள்)...

என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணம்:

1- எனக்கு வேலை கிடைத்தது (வேலை கிடைக்கிறது சாதாரண விஷயம்தானேன்னு நீங்க நினைக்கலாம்.. ஆனால், என்னுடைய நிலையில் இப்போது இருப்பவர்கள் இதை நினைத்து கூட பார்க்கமுடியாத ஒன்று. இதன் விரிவாக்கம் அடுத்த பதிவில்)

2- என் தம்பி நாடு திரும்பியது (இப்போதுதான் விமான நிலயத்திலிருந்து வீடு திரும்பினோம். வந்ததும் அவசரமாய் சுருக்கமாய் இந்த பதிவு எழுதுகிறேன்)

3- மூன்றாவதாகவும் ஒன்று இருக்கிறது. இதே நாளில்தான் என்னுடைய பிராக்டிக்கலை முடித்துள்ளேன்.

இன்று காலை நான் பினாங்கு செல்ல இருக்கிறேன். 3 நாட்களுக்கு பிறகுதான் திரும்பி வருவேன். அப்போது வந்து இந்த விஷயத்தை விரிவாய் எழுதுகிறேன்.

நீங்கள் எழுதிய பின்னூட்டங்களுக்கு நன்றி.. வந்ததும் பதில் எழுதுகிறேன்.

(உங்கள் வசதிக்காக கமெண்ட்ஸ் மோடெரேஷனை டிஸ்-ஏபல் செய்துள்ளேன்..)

15 Comments:

said...

My friend
உங்கள் சந்தோசத்தில் பங்குகொள்கிறேன்.
யோகன் பாரிஸ்

said...

சன் டிவி காமெடி டைம் ஸ்டைல்ல...

வாழ்த்துக்கள்...வாழ்த்துக்கள்....வாழ்த்துக்கள்!!!

said...

Congrats my friend :)
eppo treat?

said...

இதை முப்பெரும் விழாவாக மலேசியாவில் கொண்டாடலாமே, மை பிரண்ட்..

என் மனமார்ந்த வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

said...

வாழ்த்துக்கள்

said...

மிக்க மகிழ்ச்சி
என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...

said...

உளமார்ந்த வாழ்த்துகள். வாழ்க வளமுடன்.

Anonymous said...

CONGRATS ;)

said...

மிக்க சந்தோஷம், இந்த வருட ஆராம்பமே உங்களுக்கு அமர்க்களமாய் இருக்கிறது.

இது போலவே தொடர வாழ்த்துக்கள்.

said...

Congratulations! :)

said...

// Johan-Paris said...
My friend
உங்கள் சந்தோசத்தில் பங்குகொள்கிறேன்.//
;-)

said...

யோகன், ஷாம், அருண்குமார், கார்திகேயன், சிந்தாநதி, வணக்கத்துடன், கோபிநாத், ராகவன், ஹனிஃப், வெங்கட்ராமன் மற்றும் மதி:

உங்கள் வாழ்த்துக்களுக்கு நன்றி.. :-)

said...

//Karthikeyan said...
இதை முப்பெரும் விழாவாக மலேசியாவில் கொண்டாடலாமே, மை பிரண்ட்..//

முப்பெரும் விழாவா? அப்படி கொண்டாடினால், அந்த விழாவில் நான் மட்டும்தான் இருப்பேன்.. வேறு யாராவது வருவார்களா???

said...

// வெங்கட்ராமன் said...
மிக்க சந்தோஷம், இந்த வருட ஆராம்பமே உங்களுக்கு அமர்க்களமாய் இருக்கிறது.
//

ஆமாங்க.. இதுபோல் எப்போதும் எனக்கும் மற்ரவர்களுக்கும் கிடைக்க இறைவனை பிரார்த்திக்கிறேன். :-)

said...

//முப்பெரும் விழாவா? அப்படி கொண்டாடினால், அந்த விழாவில் நான் மட்டும்தான் இருப்பேன்.. வேறு யாராவது வருவார்களா???
//

நான் வருவேங்க மை பிரண்ட் :-)