Friday, February 16, 2007

163. உயிரை தொலைத்தேன்.

எப்போதுமே நான் ஒரு பாடலை பற்றி சொல்லும் முன், அதனை பாடியது யார், பாடல் வரி மற்றும் மற்ற சில குறிப்புகளை கொடுப்பேன்..

இன்றைக்கு இவைகள் இல்லை..
இது ஒரு அருமையான பாடல். ரொம்ப நாள் கழித்து எனக்கு இது mp3 வடிவத்தில் கிடைத்தது. கிடைத்ததிலிருந்து ஒரு 5 மணி நேரமாய் இந்த பாடலை மட்டும்தான் கேட்டுக் கொண்டிருக்கிறேன் என்றால் பாருங்களேன்.

பாடலை கேட்டுவிட்டு, இந்த பாடலை பற்றி உங்களுடைய கருத்துக்களையும், பாடிய குரலைப் பற்றியும் சொல்லுங்களேன். முடிந்தால் பாடியவர் யாரென்றும் கண்டுபிடியுங்களேன்.உங்கள் பின்னூட்டங்களுக்கு பிறகு, என்னுடைய கருத்துக்களை அடுத்த இடுகையில் எழுதுகிறேன்.

28 Comments:

said...

முதல் பின்னூட்டம் :-)

said...

ஓ.. இப்படி ஒரு கேள்வியா.. அப்போ நான் வீட்ல போய் கேட்டுட்டு சொல்றேன் மை பிரண்ட்

said...

// மு.கார்த்திகேயன் said...
முதல் பின்னூட்டம் :-) //

நீங்கதான் ஃபர்ஸ்ட்டு.. ;-)

said...

// மு.கார்த்திகேயன் said...
ஓ.. இப்படி ஒரு கேள்வியா.. அப்போ நான் வீட்ல போய் கேட்டுட்டு சொல்றேன் மை பிரண்ட் //

சரி.. நீங்க மெதுவா கேட்டு.. ஆழமா யோசிச்சு பின்னூட்டம் இடுங்கள்.

பதிலை நான் ஒரு ரெண்டு நாள் கழிச்சு எழுதினா சரியா இருக்கும் இல்ல?

said...

பாட்டு ரொம்ப அறுமையா இருக்கு மை ஃப்ரண்ட்.

என்ன படம் இது???பாடினது யாரு ரஞ்சித்-அ??

said...

// CVR said...
பாட்டு ரொம்ப அறுமையா இருக்கு மை ஃப்ரண்ட்.//

ஆமாம் CVR.

// என்ன படம் இது???பாடினது யாரு ரஞ்சித்-அ?? //

ரஞ்சித் இல்லை.. வேறொருவர். முயற்சி செய்யுங்கள். கண்டுப்பிடிகிறீங்களன்னு பார்ப்போம்.. ;-)

said...

2,3 posts pendingla irukku. backlog bayangaramaa pochu.
approma porumaya padichuttu commentaren my friend :)

said...

இது நம் ஊர் பாட்டு,அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்,அடிக்கடி வானொலியில் கேட்ட ஞாபகம்.பாடியவர் யார் என்று மறந்துப் போய்விட்டது.நம்ப ஊரில் இந்த பாட்டு சூப்பர் ஹிட் இல்லையா?

said...

// Arunkumar said...
2,3 posts pendingla irukku. backlog bayangaramaa pochu.
approma porumaya padichuttu commentaren my friend :) //

சரி, மெதுவா படிச்சுட்டு கமேண்டுடுங்க அருண்.. ;-)

said...

// துர்கா said...
இது நம் ஊர் பாட்டு,அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்,அடிக்கடி வானொலியில் கேட்ட ஞாபகம்.பாடியவர் யார் என்று மறந்துப் போய்விட்டது.நம்ப ஊரில் இந்த பாட்டு சூப்பர் ஹிட் இல்லையா? //

துர்கா, போட்டு உடைச்சிட்டீங்களே!!! பரவாயில்லை. மற்றவர்கள் அது யார் என்று இன்னும் கெஸ் பண்ணலாம். ;-)

இது இப்போது சூப்பர் ஹிட் பாடல்தான்.

said...

இந்த பாடல் காதல் வேண்டும் என்ற மலேசிய ஆல்பத்திலிருந்தது...

திலீபன் வர்மன் பாடியது...

பரிசுப் பொருட்கள் ஆயிரம் பொற்காசுகள் கரெக்ட்டா வந்திடணும் சொல்லிட்டேன். :)))

said...

// ஜி - Z said...
இந்த பாடல் காதல் வேண்டும் என்ற மலேசிய ஆல்பத்திலிருந்தது...

திலீபன் வர்மன் பாடியது...

பரிசுப் பொருட்கள் ஆயிரம் பொற்காசுகள் கரெக்ட்டா வந்திடணும் சொல்லிட்டேன். :)))
//

ரொம்ப கஷ்டப்பட்டு கூகுல்ல தேடி கண்டுபிடிச்சிருக்கிற மாதிரி தெரியுது?

உங்க ஆகவுண்க்கு 1000 பொற்காசுகள் அனுப்பி வச்சாச்சு.. எப்போ எனக்கு ட்ரீட்? :-P

said...

உண்மையாவே பாட்டு ரொம்ப நல்லா இருக்குங்க.
முதல் தடவை கேட்கும்போதே பாட்டு பிடிக்கறது ரொம்ப அபூர்வம்
ட்யூன் அருமையா இருக்கு

திலீபனும் ரொம்ப ப்ரொஃபஷனலா பாடிருக்கார்.

said...

வாங்க நிலா..

// முதல் தடவை கேட்கும்போதே பாட்டு பிடிக்கறது ரொம்ப அபூர்வம்
ட்யூன் அருமையா இருக்கு //

ஆமாங்க. அதுனாலத்தான் கேட்டவுடனேயே எல்லாருக்கும் பிடித்துவிட்டது.. ;-)

said...

// துர்கா said...
இது நம் ஊர் பாட்டு,அது மட்டும் எனக்கு நன்றாகத் தெரியும்,அடிக்கடி வானொலியில் கேட்ட ஞாபகம்.பாடியவர் யார் என்று மறந்துப் போய்விட்டது.நம்ப ஊரில் இந்த பாட்டு சூப்பர் ஹிட் இல்லையா?
//

என்ன துர்கா.... உங்க ஊரு ஹிட் பாட்டே உங்களுக்குத் தெரியல.. இதுல வேற உங்களுக்கு இசையார்வம் அதிகமா?????

;)))))))

said...

//ரொம்ப கஷ்டப்பட்டு கூகுல்ல தேடி கண்டுபிடிச்சிருக்கிற மாதிரி தெரியுது?//

எனது இசையார்வத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்த கேள்வியினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :))))

said...
This comment has been removed by the author.
said...

ஜி இங்கேயும் காலை வாரி விட வந்து விட்டீர்களா?எங்க ஊருதான் சார்,ஆனால் நான் இருக்கும் இடமோ வேறு.மலேசியா பக்கம் போய் ஒரு வருடம் ஆகப் போகின்றது.இதில் இந்த பாட்டை பாடியவர் யார்,பூர்வீகம் எல்லாம் எனக்கு ஆராய்ச்சி பண்ண நேரம் இல்லை.ஏதோ ஒரு நாள் எங்கேயோ கேட்ட ஞாபகம்.இசையை ரசிக்க தெரியும்,இசை பிடிக்கும்.அவ்வளவுதான்!எனக்கு பதில் தெரியமால் இருப்பதால் எனக்கு இசை ஆர்வம் குறைவா?:)

said...
This comment has been removed by the author.
said...

//என்ன துர்கா.... உங்க ஊரு ஹிட் பாட்டே உங்களுக்குத் தெரியல.. இதுல வேற உங்களுக்கு இசையார்வம் அதிகமா????? //

:-))))
ஜி.. இன்னேரம் துர்கா கோபிச்சிருப்பாங்க.. போய் சமாதானப்படுத்துங்க.. :-)

said...

//எனது இசையார்வத்தைக் கேள்விக்குறியாக்கும் இந்த கேள்வியினை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். :)))) //

உங்க இசை ஆர்வத்தை நான் இங்கு சந்தேகப்படவில்லை.. அப்படி உங்களுக்கு ஆர்வம் இல்லைன்னா இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் இதற்கு முன் கேட்டிராத பாடல் யார் பாடினார்ன்னு தேடி கண்டுப் பிடிச்சீர்ப்பீரா?

கண்டிப்பா ஏதாவது ஒரு வகையில்தான் நீங்க தேடியிருப்பீர்.. நமக்கெல்லாம் கூகல் தானே அகராதி போல இதவுது.. அதைதான் சொன்னேன்.. ;-)

said...

// துர்கா said...
ஜி இங்கேயும் காலை வாரி விட வந்து விட்டீர்களா? //

ஆஹா.. புயல் கிளம்பிருச்சியா.. கிளம்பிருச்சு!

said...

//உங்க இசை ஆர்வத்தை நான் இங்கு சந்தேகப்படவில்லை.. அப்படி உங்களுக்கு ஆர்வம் இல்லைன்னா இவ்வளவு மெனக்கெட்டு நீங்கள் இதற்கு முன் கேட்டிராத பாடல் யார் பாடினார்ன்னு தேடி கண்டுப் பிடிச்சீர்ப்பீரா?//

அய்யய்யோ... நான் அதுக்குத்தான் ஸ்மைலி போட்டேன்... நான் சும்மாக்காச்சிக்குத்தான் சொன்னேன் :)))))

said...

//இதில் இந்த பாட்டை பாடியவர் யார்,பூர்வீகம் எல்லாம் எனக்கு ஆராய்ச்சி பண்ண நேரம் இல்லை.//

இத நாங்க நம்பணும் :))))))

said...

//இத நாங்க நம்பணும் :)))))) //
நீங்க நம்பினால் என்ன நம்ப விட்டால் என்ன?நம்பினால் என்ன ஆகப் போகின்றது.நம்பவிட்டால் என்ன ஆகப்போகின்றது :)

said...

//அய்யய்யோ... நான் அதுக்குத்தான் ஸ்மைலி போட்டேன்... நான் சும்மாக்காச்சிக்குத்தான் சொன்னேன் :))))) //

ஓ அப்படியா? ஹிஹி..

said...

//இத நாங்க நம்பணும் :)))))) //

பாத்து ஜி.. துர்கா பத்ரகாளியா மாறிடபோறாங்க.. ;-)

said...

/// நம்பினால் என்ன ஆகப் போகின்றது.நம்பவிட்டால் என்ன ஆகப்போகின்றது :) //

நம்பினாலும் நம்பாவிட்டாலும் அதே சேம் எஃபெக்ட்டுதான்.. ;-)