Friday, November 02, 2007

அசின், ஐ லவ் யூ....

இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.

நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில் ஏதும் தப்பில்லைதானே?

அப்படின்னா, இந்த மிமிக்ரியை பாருங்க. ரசிக்கும்படியா இருக்கா? :-)


20 Comments:

said...

வந்துட்டென் வந்துட்டென்

said...

அட நான் தான் 1ச்டு

said...

ஐயய்யோ நான் அசின்கிட்ட சொன்னத எம்ஜிஆர், சிவாஜி,ரஜினி, கமல்லாம் வந்து காமெடி பன்றாங்களே.

எவன் அவன் அசின் வீட்டுகாரன்னு வர்றவன்?

அடிங்
..........ய்யாலே

said...

//இப்போதெல்லாம் யூடியூப்பிலிருந்து நல்ல வீடியோக்களை வலைப்பூவில் அறிமுகப்படுத்துவது ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு. //

அப்படியா !!!

//நாம் ரசித்த காட்சிகளை மற்றவர்களும் பார்த்து ரசிக்க காட்டுவதில் ஏதும் தப்பில்லைதானே?//

தப்பே இல்லங்க...

//அப்படின்னா, இந்த மிமிக்ரியை பாருங்க. ரசிக்கும்படியா இருக்கா? :-)//

பாத்துட்டு சொல்லுறேன். :)

said...

வடிவேலு, சிவாஜி வாய்ஸ் மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம்.

ஆனால் நல்ல கான்சப்ட் சூப்பரா பண்ணி இருக்கான் பையன். அதிலும் ரஜினி கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்

said...

உணமையிலேயே அசத்தல் மிமிக்ரி - வடிவேல் ம்ம்ம்ம் இன்னும் முயற்சி வேணும்.

said...

சிவா, அசினுக்கு ரெண்டு புள்ளெயாம் - பாத்துக்கப்பா

said...

//
cheena (சீனா) said...
சிவா, அசினுக்கு ரெண்டு புள்ளெயாம் - பாத்துக்கப்பா
//
சீனா சார் எங்களுக்கு ரெண்டு புள்ளையா அசின் என்கிட்ட சொல்லவே இல்லையே கள்ளி.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-)))))

said...

வாவ்..வாவ்..வாவ்.....அந்தப்பையன் ரொம்ப அபாரம்...அதிலும் எம்.ஜி.ஆர். அதவிட சிம்ரன் குரல்.. ரொம்பவே சூப்பர்ர்ர்ர்ர்ங்கஓஓஓ.. என்னமா கிரியேட்டிவிட்டியோட புள்ளைங்க அலையராய்ங்க.. அந்த மாதிரி எதயாவது கத்துக்காம..சொம்மா..சித்தார்த்து ,சொத்தார்த்துன்னு செல பேரு நமளல கடுப்பேத்தராய்ங்க...(இது யாருக்கும் விட்ட உள் குத்து இல்லை..(நம்பனும்)).

said...

அசின் ரெண்டு மொழம் கயித்துக்கு ஆர்டர் குடுத்திருக்கிறதா..நியுஸ் வந்திருக்கு..

said...

@Baby Pavan:

//வந்துட்டென் வந்துட்டென்//

வாடா தம்பி வாடா.. :-)


//அட நான் தான் 1ச்டு//

ஆமாண்டா கண்ணா. நீதான் ஃபர்ஸ்ட்டு. ;-)

said...

@மங்களூர் சிவா:

//ஐயய்யோ நான் அசின்கிட்ட சொன்னத எம்ஜிஆர், சிவாஜி,ரஜினி, கமல்லாம் வந்து காமெடி பன்றாங்களே.

எவன் அவன் அசின் வீட்டுகாரன்னு வர்றவன்?

அடிங்
..........ய்யாலே//

இப்போதானே தெரியுது கைப்புள்ள யாருன்னு. :-P

said...

@நாகை சிவா:

//வடிவேலு, சிவாஜி வாய்ஸ் மட்டும் கொஞ்சம் பயிற்சி எடுக்கலாம்.//

ஆமா புலி.. ஆமா. :-)

//ஆனால் நல்ல கான்சப்ட் சூப்பரா பண்ணி இருக்கான் பையன். அதிலும் ரஜினி கூல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்//

எம்.ஜி.ஆரை குட சூப்பரா செஞிருக்கான். அசினுக்காக குரல் கொடுப்பான்னு நினைச்சே பார்க்கலை. :-)

said...

@cheena (சீனா):

//உணமையிலேயே அசத்தல் மிமிக்ரி - வடிவேல் ம்ம்ம்ம் இன்னும் முயற்சி வேணும்.

வாங்க சீனா.. இந்த பையன் இன்னும் நல்லா வளருவதுக்கு சான்ஸ் அதிகம். :-) க்ரீயேட்டிவா இருக்கான்.

//சிவா, அசினுக்கு ரெண்டு புள்ளெயாம் - பாத்துக்கப்பா
//

அப்போதும் விடமாட்டாரே இந்த சிவா. :-)

said...

@மங்களூர் சிவா said...

////
cheena (சீனா) said...
சிவா, அசினுக்கு ரெண்டு புள்ளெயாம் - பாத்துக்கப்பா
//
சீனா சார் எங்களுக்கு ரெண்டு புள்ளையா அசின் என்கிட்ட சொல்லவே இல்லையே கள்ளி.
அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
:-)))))
//

:-))))))

said...

@ரசிகன்:

//வாவ்..வாவ்..வாவ்.....அந்தப்பையன் ரொம்ப அபாரம்...அதிலும் எம்.ஜி.ஆர். அதவிட சிம்ரன் குரல்.. //

அது அசின்.. ;-)

//ரொம்பவே சூப்பர்ர்ர்ர்ர்ங்கஓஓஓ.. என்னமா கிரியேட்டிவிட்டியோட புள்ளைங்க அலையராய்ங்க.. //

ஆமா ஆமா..

//அந்த மாதிரி எதயாவது கத்துக்காம..சொம்மா..சித்தார்த்து ,சொத்தார்த்துன்னு செல பேரு நமளல கடுப்பேத்தராய்ங்க...(இது யாருக்கும் விட்ட உள் குத்து இல்லை..(நம்பனும்)).//

இது டைரக்ட் வெளிக்குத்து. :-P

said...

சூப்பரு! அதுவும் அந்த ரஜினி...

said...

டேய் பவன்.. நம்ம ஆள ஆளாளுக்கு லவ்வறாய்ங்கடா.. என்ன கொடுமை மை பிரண்ட் ஆண்ட்டி இது? :(((

அதெல்லாம் கூட பரவால்ல.. இங்க பாரு.. வயசான காலத்துல இந்த சிவா மாமா பன்ற காமெடிய.. :(
அவ்வவ்வ்..அவ்வ்..அவ்வ்வ்வ்வ் :(

said...

பிரசுரத்துக்கல்ல
மை பிரன்ட்!
நேற்று இங்கே நடந்த பாரதி விழாவுக்குச் சென்ற போது; கதரின் எனும் மலேசியப் பெண்
இங்கே தமிழ் படிக்கிறார். விழாவில் பாரதியாரின் "யாமறிந்த மொழிகளிலே' பாடினார்.அவர் தாய் மொழி மலே!!!!
பின் சிறிது அளவளாவிய போது ;உங்களைப் பற்றிக் கூறினேன்.
ஆச்சரியமாகக் கேட்டார். உங்கள் பெயர் தெரியாததால் மைபிரன்ட் என்றேன்.
அவர் சக பள்ளித் தோழரின் மின்னஞ்சலில் இரவு ;உங்கள் புளக் தொடர்பைக் கொடுக்க உள்ளேன்.
நன்றி
யோகன் பாரிஸ்

said...

வடிவேலு, சிவாஜி வாய்ஸ் மட்டும் கொஞ்சம் பயிற்சி வேணும்.

மத்த எல்லாம் சூப்பர்...

பாவனா மேட்டர் தம்பிக்கு தெரியுமா?