Wednesday, November 14, 2007

காதல் குளிர் வில்லனை பார்க்கணுமா?

காதர் குளிருக்கு வில்லன் போட்டோ வேணும்ன்னு ராகவன் அண்ணனும் துர்காவும் கேட்டாங்க..

சரின்னு இது கொடுத்தேன்:


வில்லன் சிரிச்சுட்டே இருக்கார்.. என்னமோ லிஃப்ட் கேட்க நிக்குற மாதிரியே இருக்குன்னு சொல்லிட்டாரு அண்ணன். (சிரிச்ச முகத்துக்காரரு அண்ணன் கே.ஆர்.எஸ்.. என்ன செய்தாலும் அவர் முகத்துல வடியிற பாலை துடைக்க முடியுமா? நீங்களே சொல்லுங்க.. )

வேற ஒன்னு ட்ரை பண்ண சொன்னார்.. மேன் இன் ப்ளாக் மாதிரி வேணும்ன்னு சொன்னார்.. இப்போ வில்லன் கே.ஆர்.எஸ்:

எப்படி இருந்தவரு இப்படி ஆயிட்டாரு!
கருப்பு உடையிலும் கலையா இருக்காரு வில்லன்..

கடைசியா இது காட்டினேன்.

இதைப் பார்த்துட்டு ராகவன் அண்ணா சொன்னது: “இவன் வில்லன் மாதிரி இல்ல.. ஹீரோ மாதிரில இருக்கான்.. இதெல்லாம் நான் என் ப்ளாக்ல போட மாட்டேன்”

ம்ம்.. அவர் போடலைன்ன என்ன.. நாமே வெளியிட்டுடுவோம்ன்னு முடிவு பண்ணியாச்சு.. எப்படி இருக்காரு நம்ம வில்லன்?? ;-)

19 Comments:

வித்யா கலைவாணி said...

//மீ த ப்ர்ஸ்ட் // இது மை பிரண்ட் சொன்னதால

வித்யா கலைவாணி said...

ஆமா படம்லாம் எங்க இருக்கு.
(இதே பொளப்பா போச்சு. நீங்களும் உங்க ப்ளாக்கர் படங்களூம்)

அனுசுயா said...

வில்லன் படம் போட சொன்னா பாவமா ஒருத்தர் படத்த போட்டு இருக்கறீங்களே. இந்த படத்த பார்த்தா பாவமா இருக்கு பயமா இல்லப்பா :)

Sanjai Gandhi said...

குட்டீஸ் கார்னரில் வெட்டியாய் எடத்த அடச்சிகிட்டு அங்க ஒன்னுமே பண்ணாம இங்க மட்டும் நாளொரு போஸ்ட்டும் பொழுதொரு மொக்கையுமாய் போடும் அனு அக்கா ஆண்ட்டியை சங்கத்து சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :)

குசும்பன் said...

யாருங்க மை பிரண்ட் இது கமலுக்கு டூப் போடுபவர் போல அப்படியே கமல் மாதிரி இருக்கார்:)

குசும்பன் said...

அனுசுயா said...
வில்லன் படம் போட சொன்னா பாவமா ஒருத்தர் படத்த போட்டு இருக்கறீங்களே. இந்த படத்த பார்த்தா பாவமா இருக்கு பயமா இல்லப்பா :)///

இந்த கமெண்ட் செல்லாது செல்லாது... இது கே.ஆர்.எஸ்க்கு ஆதரவாக இருக்கும் படி இருக்கு.
இங்கு ஒன்லி லந்து கொடுக்கனும்.

ILA (a) இளா said...

யார் இவரு?

Baby Pavan said...

~பொடியன்~ said...
குட்டீஸ் கார்னரில் வெட்டியாய் எடத்த அடச்சிகிட்டு அங்க ஒன்னுமே பண்ணாம இங்க மட்டும் நாளொரு போஸ்ட்டும் பொழுதொரு மொக்கையுமாய் போடும் அனு அக்கா ஆண்ட்டியை சங்கத்து சார்பாக வன்மையாக கண்டிக்கிறேன். :)

ஆமா இத கண்டித்து நானும் , நிலாவும், குட்டீஸ் கார்னரில் போஸ்ட்டு போடும் வரை பொடியனை தினமும் 25 கடி கடிப்போம்....

Kannabiran, Ravi Shankar (KRS) said...

அவ்...
மை ஃபிரெண்டு அக்கா....
நீங்களுமா எனக்கு எதிர்க்கட்சி?
அட ராகவா! இத நானு எங்கன போயி சொல்லுவேன்! :-(

Kannabiran, Ravi Shankar (KRS) said...

இவன் வில்லனா?
கையிலே வில்லே இல்லியே?
அப்பறம் எப்படி வில்லன்-ன்னு சொல்லுறீங்க?
(அப்பாவியாய் இல்லை சிவீஆர் போல் முகத்தை வைத்துக் கொண்டு படிக்கவும்) :-)

இராம்/Raam said...

:(

சிரிப்போ, சீரியேசோ படிக்கவோ, பார்க்கவோ சகிக்கலை....... :((

G.Ragavan said...

பின்னே.. இப்பிடி ஒரு படத்த வில்லன்னு கொடுத்தா எப்படிப் போடுறது? நான் என்ன காமெடிக் கதையா எழுதிக்கிட்டிருக்கேன். ;))))))))))))))))))

ஜி said...

இப்பெல்லாம் இது மாதிரி மூஞ்ச வச்சிக்கிட்டு ஊமக்குசும்பு பண்றவங்கதான் வில்லனுங்க.... :))))

நாகை சிவா said...

ஆன்மீக செம்மலுக்கே இப்படி ஒரு கொடுமையா?

Dreamzz said...

villain superu!

Anonymous said...

intha ravi anna mugathai paarthu ellarum emmanthu pooranga.Namba ji anna sonnathu thaan sari.enkita another padam irruku.atha time paarthu release pannuren.Just a humble service from KRS's fav sibling :))

Kannabiran, Ravi Shankar (KRS) said...

//துர்கா|thurgah said...
Namba ji anna sonnathu thaan sari.//

ஜி இன்னா சொன்னாருன்னு துர்க்ஸ் சரியா புரிஞ்சிக்கலை!

KRS மாதிரி எப்படியோ முகத்தை மாத்திக்கிட்டு, குசும்பு பண்ண வில்லன்/வில்லிஸ் கெளம்பறாங்க! - அப்படின்னு சொல்ல வந்தாரு! :-)
பாருங்க, புலியும் பொங்கிட்டாரு!

//enkita another padam irruku.atha time paarthu release pannuren.Just a humble service from KRS's fav sibling :))//

ஆகா..
ஆப்படிச்சிட்டு அருள் வாக்கு வேற தனியா கொடுக்கும் துர்காவே! இதுக்குப் பேரு ஹம்பிள் சர்வீசா? ஏதோ காரை சர்வீஸ் பண்றா மாதிரி பேசறீங்களே துர்கா அக்கா!

Swamy Srinivasan aka Kittu Mama said...

ivaru villainaa ?
enna kodumai sir idhu....

Raghavan alias Saravanan M said...

ஆஹா.. படம் நல்லாத்தானே இருக்கு.. எல்லாப் படங்களுமே அருமை!

கே.ஆர்.எஸ்! நீங்க எதுக்குக் கவலைப்படறீங்க?

ஜிரா சொன்னதும் சரியே. அவர் வில்லன் படம் தானே எதிர்பார்த்தார். ஆனா நீங்க ஹீரோ கணக்கா ஷோக்காத்தான் இருக்கீக..

அதுனால, காதல் குளிர்ல வர்ற கே.ஆர்.எஸ். நீங்க இல்லைன்னு தீர்ப்பு சொல்லிடலாம்! :)

படங்களை விதம் விதமாக வடிவமைத்த நண்பருக்கு வாழ்த்துக்கள்.