Monday, March 26, 2007

174. பாடலும் அதுக்கேற்ற நையாண்டி பதில்களும்

நான் யாரு எனக்கேதும் தெரியலையே!
முதல்ல ஆடியன்ஸுக்கே தெரியலை. முன்னாலே வா..

ஒரு வார்த்தை பேச ஒரு வருஷம் காத்திருந்தேன்
அய்யோ பாவம்! திக்கு வாய் போலிருக்குது!

காலங்களில் அவள் வசந்தம்
அப்போ கோலங்களிலே யாரு தேவயானியா?

தீப்பிடிக்க தீப்பிடிக்க முத்தம் கொடுடா
உங்கப்பா என்ன கேஸ் கம்பேனிலியா வேலை செய்றாரு?

ஏதோ ஒரு பாட்டு என் காதில் கேட்டேன்
மத்தவங்களுக்கெல்லாம் என்ன மூக்கிலுயா கேக்கும்?

மரத்தை வச்சவன் தண்ணீ ஊத்துறான்
மத்தவங்களேல்லாம் என்ன மண்ணெண்ணையா ஊத்துறாங்க?

ஆயர்பாடியில் கண்ணன் இல்லையோ?
அவரை இப்ப யாசர்பாடிக்கு ட்ரான்ஸ்வர் பண்ணிட்டாங்க

தூது வருமா தூது வருமா
முன்னாடியிருந்து ரெண்டு தொடப்பம் வருமா? வேற பாட்டு பாடு

நேத்து ராத்திரி யம்மா
இன்னைக்கு ராத்திரு உங்கப்பாவா??

தகடுன்னா தமிழ்நாட்டுக்கு தெரியும்
அப்போ அலுமினியம் ஆந்த்ரா வரைக்கும் தெரியுமா?

மே மாசம் தொண்ணுதெட்டில் மேஜர் ஆனேனே!
அப்போ எப்போ சுந்தர்ராஜன் ஆனீங்க?

ஒளியிலே தெரிவது தேவதையா?
டேய் நல்லா பாரு அது குண்டு பல்ப்பு

என்ன சத்தம் இந்த நேரம்?
அது ஒன்னும் இல்லை. வயிறு கொஞ்சம் சரியில்லை

என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? அதுதான் இல்லை. அசத்த போவது யாரு நாலாவது பகுதியில ஜோன் மற்றும் சத்யராஜ் செய்த காமெடிதான் இது!

இதை படிச்சதும் உங்களுக்கும் ஏதாவது பாட்டுக்கு சொந்தமா கமேண்ட்டு போடணும் போல இருக்குமே? அப்படி இருந்தால் கீழே கிறுக்கிட்டு போங்கப்பா. :-)

57 Comments:

said...

first comment :)

said...

padithen sirithen....juuber :)

said...

ennanga ore padhivu mazhai....rendu naala...weekend bayangara free-a??

said...

பாடல்களுக்கான நையாண்டி நக்கலாகா இருக்கு ...:)

said...

:))))

said...

//என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? //

சத்தியமா இல்ல....

அப்பால வரேன்....

said...

My Friend!

படிச்சுக் கொண்டு போகும் போது எங்கோ? கேட்டதுபோல் இருக்கே என்னு யோசிச்சேன், கடைசியில்
போட்டுள்ளீர்கள்!
மீன்டும் சிரித்தேன்...
இன்றைய இளைஞர்கள் சிந்தனைப் போக்கே வேறு தான்.

C.M.HANIFF said...

Tnx for sharing my friend ;-)

said...

//என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? //

இவ்வளவு நாள் பழகுறோம், உங்களைப் பத்தி இவ்வளவு தப்பாவா எடை போடப் போறோம்?


அன்புடன்...
சரவணன்.

said...

TV la miss panninadhai unga blog la paarthu rasichaen...

Nallavae comedy ah irundhuchu la..

Anonymous said...

nice.. ...

Dr.Sintok

said...

\\என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? அதுதான் இல்லை. அசத்த போவது யாரு நாலாவது பகுதியில ஜோன் மற்றும் சத்யராஜ் செய்த காமெடிதான் இது!\\

:-))))))))))))

said...

ROFTL myFriend. Siladhu erkanave kettirukken.

said...

Good one...

said...

//nila adu vaanathu mela//
pinne nila enna kizha tharaiyileya irukum poomutai.

//selaiyila veedu kaatvaa//
en kothanar velaila pudusa sernthu irukiya??

//kannum kannum nokia//
nee enna nokia phoneku brand ambassadora?

//kumari en kadal vikki thikki nikuthu//
vikkuthuna thanniya kudi.. thikkuduna paata niruthu da

ennoda karpanaiku ippothiki idu thaan thonuchu..

said...

15th comment naan thaan haiya!!
edavathu naalatha oru parcel pls

said...

பிளாக்கர் உங்களுக்கு ஒரு பிளாக் குடுத்தாலும் குடுத்தாங்க...2 நாள்ல இத்தன போஸ்ட்டா...இது எல்லாம் டூ மச் :-)

said...

நானும் பார்த்தேன்...எல்லாம் செம நக்கல் :-)

said...

ஆத்தா நீயிதான் எழுதினியோன்னு சிரிச்சுட்டேன் வாபஸ்.ஒரு சின்ன அட்வைஸ்.கலர் டிபரன்ஸ் காட்டியிருக்கலாம்.

said...

naan oru 5 post pending vachirukken. kanakku vachikonga :)
sureaa padippen :)

said...

post sema nakkal my friend :-)

@dd,
kalakkureenga. nalla rasichen :P

said...

அட.. வித்தியாசமான முயற்சியா இருக்கே மை பிரண்ட்..

said...

எப்படி எழுதுறதுன்னா எல்லாப் பாட்டுக்குமே எழுதலாமே.. மை பிரண்ட், நீங்க ட்ரை பண்ணி ஒரு பதிவை போடுங்க.. ஹிஹிஹி.. நாங்க எஸ்கேப்புல

said...

நல்ல நகைச்சுவை...:))
வாழ்த்துக்கள்

said...

:)))

said...

aha..naanum nenega eluthina nakal endu ninachiden..but nallathan soli irukinam.naanum try panalam pola iruke.

said...

ROTFL :)

summaa postaa pottu thaakreenga. :)

said...

chanceleenga..kalaasal replies :D:Dsirippo siripu cassette keta mari iruku...
Kaalangalil aval Rahukaalam
Kalaigaliley aval thavakalai :D :D

said...

ada..neenga pudu aalnu ninacha..namma payapullanga ellam inga thaan irukaanga...sooober

Anonymous said...

மை ஃபிரண்ட் நீங்கள் இதை எழுதவிட்டாலும் என்ன?உங்களுக்குதான் நக்கல் நையாண்டி அதிகம் என்று அனைவருக்கும் தெரியுமே

porkodi said...

rotfl!

porkodi said...

idhu enna adai mazhai pola padhiva pottu thaakirukeenga? :O

Anonymous said...

ஹி ஹி ஹி ஹி சிரிப்பு தாங்கல

said...

ஹூ ஹூ ஹூ ஹூஹூ ஹூ இது செந்திலின் விக்கல் சிரிப்பு :)

Anonymous said...

யக்கா எனக்கு ஒரு மருமகன் சூப்பரான செய்தியா?ஒரு தமிழ்மணத்திற்கே செய்தி போச்சா?

said...

//என்னமோ எனக்கு ஞானம் வந்து எழுதியிருக்கேனோன்னு நெனச்சிட்டீங்களா? //

நான் சொல்ல நினைச்சதை all பங்காளிஸ் சொல்லிட்டாங்க. மின்னலுக்கு பொறந்த நாள் அப்படின்னு போட்டு இருந்தீங்க அந்த பதிவு எங்க?

said...

bathil ezhudhadha alavuku busya neenga :)

said...

adukaanga chumma poga mudiyuma...

said...

so...

said...

oru 40 :)

said...

nice தங்கச்சி :)))

said...

போட்டா ஒரேடியா போடுறது, இல்லனா தல வெச்சே படுக்கறது கிடையாது! எனக்கே அக்காவா இருக்கீங்களே!! :)

Anonymous said...

my 'friend-akka'! idhu epdi irukku
:-)

-porkodi

Anonymous said...

ada pona commentum naane than potruken! adhum akka pathiye irukku! :O

epdi paathalum neenga en akka! adadadadada! ana kavalai padadhinga ambikku ellam neenga akka illa :D

-porkodi

Anonymous said...

rounda 45 :-) yaravadhu vandhu 50 adichukongappa! naan thoonga poren :)

-porkodi

said...

Prokodi sonna maadhiri oru 50 pottudalaama?

Oh podalaamae..

said...

Romba busyaa My friend?

said...

Next pathivu eppo?

said...

49...

said...

Golden jubliee...
Varatta...

said...

இந்த பதிவில் ஒரு பின்னூட்டம் கூட நான் இடாத இன்னிலையில் நீங்களெல்லாரும் சேர்ந்து 50 போட்டிட்டீங்களே மக்கா. இப்படி பாசக்கார பயப்புள்ளைங்களா இருக்கீங்களே! ரொம்ப மகிழ்சி. ;-)

பின்னூட்டங்களுக்கு நன்றி தோழர்களே! :-)

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

said...

இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!:-)

said...

மை பிரண்ட், ரொம்ப படிக்கிறீங்க.. உழைக்கிறீங்க போல..ரெண்டு மூணு நாளா முதல் இடத்துக்கு சண்டை போடுறதும் எல்லா.. எல்லா மக்களும் முதல் கமெண்டை போட்டவுடன்..ஹையா..மை பிரண்டுக்கு முன்னாடி நாம கமெண்ட் போட்டாச்சுன்னு சந்தோசப்படுறாங்க..

சீக்கிரம் வாங்க..எழுதுங்க..

ஹிஹிஹி.. நல்லா படிங்க மைபிரண்ட்

said...

நான் ஒரு முட்டாளுங்க...அதுதான் எல்லாருக்கும் தெரியுமே...!!!

said...

That was very funny girl:))

said...

nice post