Saturday, March 24, 2007

170. Nokia - Connecting People

அருண் அவரோட பதிவுல சில தத்துவங்களை தெளிச்சதும், நாமளும் புதுசா ஒரு திருக்குறள் சொல்லிட்டு போலாம்ன்னு வந்தேன்.

அதாவது மக்கா நான் என்ன சொல்ல வரேன்னா:

"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"


Nokia - Connecting People..
அடடே! நீங்க அருண் ப்ளாக்ல இருந்து கல்லை பொருக்கிறது என் பைனோகுலரில் (binocular) தெரியுதுப்பா!!! நீங்கல்லாம் அப்படி செய்யக்கூடாது! நாமெல்லாம் அப்படியா பழகுறோம்? அந்த கற்களை வச்சிதான் அருண் வீடு கட்டப் போறார்ன்னு சொன்னார்! அவருடைய ஆசை நிராசையா ஆயிடக் கூடாதில்லையா?

சரி மேட்டருக்கு வர்ரேன். Nokia - Connecting People.. ரெண்டு விஷயத்தை இங்கே சொல்லி உங்களை இணைக்கலாம்ன்னு வந்திருக்கேன்.


மேட்டர் நம்பர் ஒன்னு

கவிதை போட்டி ஒன்னு நடக்குதுன்னு தோழி சேதுக்கரசி மின்னஞ்சல் அனுப்பினாங்க. எனக்கும் கவிதைக்கும்தான் எட்டாத தூரமாச்சே! என்ன செய்யலாம்ன்னு யோசிக்கும்போது "அட.. நம்ம தோழர்கள் நிறைய பேர் 'உளருதல் - என் உள்ளத்தின் வேலை'ன்னு உளரிக்கிட்டு இருக்காங்களே! அவங்க கிட்ட சொல்லியே ஆகணும்"ன்னு முடிவு பண்ணியாச்சு!

உளரல் சங்கிலி தொடர் மன்னர்களே,

இதோ!! இதை படியுங்கள்:

போட்டி விபரங்கள், விதிமுறைகள், பரிசுகளைப் பற்றி இங்கே சொடுக்கி தெரிந்துக்கொள்ளவும்.

மேட்டர் நம்பர் ரெண்டு
----------------------------------------------------------------------------------
உலகின் பெரிய பூ - ரஃலீசியா (Rafflesia) -இருப்பது சபா, மலேசியா

மலேசியா நெடுஞ்சாலை நீளம் 65,877KM. இது பூமியின் சுற்றளவு (40,075KM)-ஐ விட நீண்டது.

தெற்காசியாவிலேயே மிக பழமைவாய்ந்த ஆங்கில பள்ளி -பினாங்கு ஃப்ரீ ஸ்கூல் (Penang Free School) - வருடம்: 1816

14,500 வகை தாவரங்கள், 200க்கும் மேற்ப்பட்ட பாலூட்டும் பிராணிகள், 600 வகையான பறவைகள் 140 வகை பாம்புகள் மற்றும் 60 வகை பல்லிகள் மலேசியாவை வீடாக கொண்டிருக்கின்றன.

உலகின் நீளமான(5.54m) ராஜ நாகம் (King Cobra) ஏப்ரல் 1937-இல் போர்ட் டிக்ஸனில் பிடிக்கப்பட்டது. பிறகு லண்டன் மிருகக்காட்சி சாலையில் வைக்கப்பட்டபின் 5.71 மீட்டர் வரை வளர்ந்தது.

உலகின் மூன்றாவது நீளமான பாலம், பினாங்கு பாலம் (Penang Bridge) (13.7km)
----------------------------------------------------------------------------------

நான் உங்களில் பலரிடம் அறிமுகமானது என்னுடைய மலேசியாவை பற்றிய பதிவுகள் மூலமாகத்தான். மற்ற நாடுகளின் வாழ்க்கை முறைகளை அறிந்த பல பேர், மலேசியாவில் எப்படி இந்தியர்கள் வாழ்கிறார்கள் என்பது தெரியாமலே இருந்ததென பல பேர் சொல்லியிருந்தீங்க. சிலர் என்னை இதைப் பற்றி ஒரு தொடரே எழுத சொல்லியும் இருந்தீங்க. ஆனால், நேரம் பற்றாக் குறையில் இதை செய்ய முடியவில்லை.

ஆனால், இப்போ கவலையை விடுங்க. இதோ வந்து விட்டது.. கூலா ஜில்லென்று ஒரு மலேசியா!!!

நானும் துர்காவும் சேர்ந்து எழுத போகிறோம். அறிமுக பதிவு போட்டாச்சு. இனி உங்களுக்காகத்தான் வேய்ட்டீங்! :-)

நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்!

41 Comments:

said...

//நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்! //

I'st தொங்கல் நம்மோளாடதுதான் தாயி :)))

said...

நீங்க தமிழ்மணத்துல போட்ட நேரம் தமிழ்மணம் டவுணாயிடிச்சு...

நான் அங்க போய் கிழிக்கிறேன்...

said...

நீங்க நோக்கியாவிலா வேலை பாக்குறீங்க....இப்படி இணைக்குறீங்க....

said...

நாங்க எல்லாம் நோக்கியாவில் இருந்து மாறி வருசம் ஆச்சே... சரி என்ன சொல்ல வறீங்க பாப்போம்.


கவுஜாஆஆஆஅ

ஆகாது ஆகாது, நமக்கு ஆகாது

said...

வழக்கம் போல் கலக்கலாக எழுத வாழ்த்துக்கள!!!

said...

//நாகை சிவா said...

நீங்க நோக்கியாவிலா வேலை பாக்குறீங்க....இப்படி இணைக்குறீங்க.... //

ஓ!!! இதுல எத்தனை விளம்பரம்டா சாமீஈஈஈஈ

said...

//கூலா ஜில்லென்று ஒரு மலேசியா!!!
//

கூல் + ஜில் லா

சரி போய் பார்த்திடுவோம்..

Anonymous said...

www.muthamilmantram.com வந்து படிச்சு பாருங்க மை பிரண்ட்.

இணையத்தில் அற்புதமான ஒரு தமிழ் கருத்துக் களம்.

Anonymous said...

enga oora vida unga malaysia jilla?? :)

-porkodi

said...

//"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"

Nokia - Connecting People..
//

தலைப்புக்கு முதல்லயே காரணம் தந்தாச்சு போல, மை பிரண்ட்

said...

/கவிதை போட்டி ஒன்னு நடக்குதுன்னு தோழி சேதுக்கரசி மின்னஞ்சல் அனுப்பினாங்க//

அரசி, நமக்கும் அனுப்பினாங்க, மை பிரண்ட்.. எழுதணும்.. நல்லதா எழுதணும் :-)

said...

//மலேசியா நெடுஞ்சாலை நீளம் 65,877KM. இது பூமியின் சுற்றளவு (40,075KM)-ஐ விட நீண்டது.//

இது தாங்க அதுல சுவையே, மை பிரண்ட்.. சும்மா மலேசியாவின் சாலை நீளத்தை சொல்லாம அதோட, இன்னொரு மேட்டரும் தர்றீங்க பாத்தீங்களா, அது தான் மேட்டரே

said...

//நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்! //

இந்நேரம் கிழிஞ்சு தொங்கியிருக்கும்னு நினைக்கிறேன்.. வந்து பாத்தா தெரியுது

said...

@இராம்:

//I'st தொங்கல் நம்மோளாடதுதான் தாயி :))) //

சவுண்ட் பத்தலை. இன்னும் வேகமா!

-----------------------------------
@ஜி - Z:

//நீங்க தமிழ்மணத்துல போட்ட நேரம் தமிழ்மணம் டவுணாயிடிச்சு...//

ஓ! அது என்னாலத்தான் டவுணா? நான் ஏதோ எதிர்கட்சி செய்த சதின்னுதானே நெனச்சேன்! :-P

-----------------------------------
@நாகை சிவா:

//நீங்க நோக்கியாவிலா வேலை பாக்குறீங்க....இப்படி இணைக்குறீங்க.... //

இல்லை புலி. நான் AXIAவுலே வேலை செய்யுறேன். AXIAன்னு சொன்னா என்னான்னு கேட்டீங்கன்னா? அதான் safe-ஆ nokiaன்னு சொல்லியாச்சு! ;-)

//கவுஜாஆஆஆஅ

ஆகாது ஆகாது, நமக்கு ஆகாது //

நீங்க என்னை போலவா?

said...

@வெட்டிப்பயல்:

//வழக்கம் போல் கலக்கலாக எழுத வாழ்த்துக்கள!!! //

எல்லாம் உங்களைபோல பெரிய தலைகளின் போதனையில் வளர்ந்த குழந்தை நான். :-)

//ஓ!!! இதுல எத்தனை விளம்பரம்டா சாமீஈஈஈஈ //

:-)))

----------------------------------
@Anonymous:

//www.muthamilmantram.com வந்து படிச்சு பாருங்க மை பிரண்ட்.//

வருகிறேன் அனானி. :-)

----------------------------------
@Porkodi:

//enga oora vida unga malaysia jilla?? :)//

உங்க ஊரைபோல் எங்க ஊர் ஜில்லா இருக்காதுதான் பொற்கொடி. ஆனால், விவாதிக்க போகிற விஷயங்களாவது ஜில்லா இருக்கட்டுமேன்னுதான் இந்த தலைப்பு! தலைப்பு எப்படி இருக்கு பொற்கொடி? ;-)

said...

@மு.கார்த்திகேயன்:

//தலைப்புக்கு முதல்லயே காரணம் தந்தாச்சு போல, மை பிரண்ட் //
ஆமாங்க தல.. அப்புறம் தலைப்புக்கும் பதிவுக்கும் என்ன சம்பந்தம்ன்னு கேக்ககூடாதுல.. ஹீஹீ..

//அரசி, நமக்கும் அனுப்பினாங்க, மை பிரண்ட்.. எழுதணும்.. நல்லதா எழுதணும் :-) //

உங்களுக்கு கவிதை எழுத சொல்லியா தரணும்? நீங்கதான் சாதாரணமாவே கலக்குவீங்களே! ;-)

//இது தாங்க அதுல சுவையே, மை பிரண்ட்.. சும்மா மலேசியாவின் சாலை நீளத்தை சொல்லாம அதோட, இன்னொரு மேட்டரும் தர்றீங்க பாத்தீங்களா, அது தான் மேட்டரே //

:-).. இதை கூகலில் தேடி கண்டுபிடிச்ச விஷயம்ப்பா. இதெல்லாம் சொந்தமா சசொல்ல எனக்கு அந்தளவுக்கு அறிவு இல்லைப்பா. ;-)

//இந்நேரம் கிழிஞ்சு தொங்கியிருக்கும்னு நினைக்கிறேன்.. வந்து பாத்தா தெரியுது //

ஆமா. பார்த்தேன். கிழிஞ்சுக்கிட்டே இருக்கு.. ;-)

said...

////நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்! //

I'st தொங்கல் நம்மோளாடதுதான் தாயி :)))//

நான் 17 வது தொங்கல்.தூள் கிளப்புவோம்ல!;)

said...

//enga oora vida unga malaysia jilla?? :)

-porkodi //

ஆஹா போற்கொடி தூக்கிட்டாங்கய்யா, பச்ச மண்ணு எழுதிட்டு பூவுட்டும்ன்னு விடுவீங்களா:-))

said...

//அரசி, நமக்கும் அனுப்பினாங்க, மை பிரண்ட்.. எழுதணும்.. நல்லதா எழுதணும் :-) //

இதுல என்ன கூத்துன்னா எனக்கும் அனுப்பியிருந்தாங்க! தமிழ்மணத்துல உள்ள மக்கள்ஸ் என் கைய இருக்கி கட்டி போட்டுட்டாங்க:-))

said...

ingaium vandhuten....

13th spot miss...

said...

//அதாவது மக்கா நான் என்ன சொல்ல வரேன்னா:
//

edhula vareeenganu sollungalen..

said...

//நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"
//

varey vaa. eppade'nga ippadi ellam? sare sare nalla irundha sare..,

//நோக்கியா வாங்கி என்ன பயன்?"//
atleast naaanga missed call kodupom enga friends'ku :P

said...

//அடடே! நீங்க அருண் ப்ளாக்ல இருந்து கல்லை பொருக்கிறது என் பைனோகுலரில் (binocular) தெரியுதுப்பா!!! //

adra sakka, ippa avaru pani saruku'la pannikittu irukaaar?

ice'la ungala adika maatom , u the dun worry vokay?

said...

//எனக்கும் கவிதைக்கும்தான் எட்டாத தூரமாச்சே! //


thanadakkam thanadakkam..


yaaaru idhula height'u? ungaluku vennum na oru ladder parcel anupatuumaaaa?

// 'உளருதல் - என் உள்ளத்தின் வேலை'ன்னு உளரிக்கிட்டு இருக்காங்களே!//

idhula en kavidhai'a podalamnu iruken...:P

said...

//நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்!
//

naan ellam summavey comment poduven...

neeenga thaara thappatai, pattai'nu invidation vera koduthuteeeenga..

dho varen....

inga adichaachi oru quarter

Anonymous said...

Itho vanthutten, my friend, malasia patri terinthu kolla ;-)

said...

//"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"//

திருக்குறளின் இலக்கண வகை வடிவமைப்புப்படி குறள் என்பது "எழுசீர் ஈரடிக் குறள் வெண்பா" -ஆக இருத்தல் அவசியம்.

உங்களது குறளில் இந்த இலக்கணம் தளை தட்டி 'ஒன்பது சீர் ஈரடி" என இருக்கிறது.

வெண்பாப் பழுது நீக்குப் பணிக்கூடத்தில் ரிப்பேருக்கு விட்டபின்:

நீ நோக்கியபெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்னபயன்?

வெண்பா கனெ(ரெ)க்டிங்னு பின்னூட்டக் கும்மியடிச்சாச்சு!

said...

நோக்கியநங்கை தன்னை நோக்காவிடில் நோகாமல்
நோக்கியா பெற்றென்ன பயன்

இப்படிகூட எழுதலாம்னு நினைக்கிறேன் ஹரி :-)

said...

\\"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்?"\\

நோக்கியாவுல இவ்வளவு உள்குத்து இருக்கா!!!!!??????


மேட்டர் நம்பர் ரெண்டு - தகவலுக்கு நன்றி ;-))

said...

\\140 வகை பாம்புகள் மற்றும் 60 வகை பல்லிகள் மலேசியாவை வீடாக கொண்டிருக்கின்றன.\\

இந்த பாம்பு, பல்லி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாம் துர்கா கொடுத்தது தானே??? ;-))

said...

\\நீங்க அடிக்கிற பின்னூட்டத்தில் தாரை தப்பட்டைகள் கிழிந்து தொங்க வேண்டாமா? ஹ்ம்.. கிளம்புங்கள்!\\

கிளம்பிட்டோம்ல்ல்லலலலலலலலலலலலலல

said...

//"நீ நோக்கிய பெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்ன பயன்//....correct...appuram nokia vaangi waste of india :(

said...

malaysia pathi bayangara triviava iruku...nammaku andha alavuku no GK :(

said...

edho unga pathiva padichi therinjikaren :)

said...

35 :)

said...

//எல்லாம் உங்களைபோல பெரிய தலைகளின் போதனையில் வளர்ந்த குழந்தை நான். :-)//

அட........

வெட்டி, எப்படிம்மா இப்படி, ரொம்ப செலவாச்சா....

said...

@அபி அப்பா:

//நான் 17 வது தொங்கல்.தூள் கிளப்புவோம்ல!;)//

அங்கே போய் தொங்கவிட்டீங்களா அபி அப்பா?

//ஆஹா போற்கொடி தூக்கிட்டாங்கய்யா, பச்ச மண்ணு எழுதிட்டு பூவுட்டும்ன்னு விடுவீங்களா:-))//

ஆஹா.. பொற்கொடி டீச்சர்.. இது நான் இல்லை. அபி அப்பாதான் அப்படி சொன்னார்.

அபி அப்பா, உங்க அபியை போல நானும் சின்ன பிள்ளையாய் கருதியதுக்கு நன்றி. :-)

---------------------------------
@My days(Gops):

//ingaium vandhuten....

13th spot miss...//

முயற்சி திருவினையாகும் கொப்ஸ். ;-)

//atleast naaanga missed call kodupom enga friends'ku :P//

இப்படி நிறைய பேரு பண்ணி பண்ணிதான் handphonesகெல்லாம் கெட்ட பெயர். :-(
அதுல நீங்களும் ஒருத்தரா?

//idhula en kavidhai'a podalamnu iruken...:P//
போடுங்க.. எதிர்பார்த்து காத்திருக்கோம். :-)

//inga adichaachi oru quarter//

போதை ஏறிடுச்சா? இல்லை இன்னும் கொஞ்சம் வேணுமா?

said...

@C.M.HANIFF:

//Itho vanthutten, my friend, malasia patri terinthu kolla ;-)//

நன்றி ஹனிஃப். உங்க சப்போர்ட்டை அங்கேயும் கொடுங்க. :-)

----------------------------------
@Hariharan # 03985177737685368452:

//நீ நோக்கியபெண் உன்னை நோக்காவிடில்
நோக்கியா வாங்கி என்னபயன்?

வெண்பா கனெ(ரெ)க்டிங்னு பின்னூட்டக் கும்மியடிச்சாச்சு!//

திருத்தி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ஹரி. :-)

-----------------------------------
@மு.கார்த்திகேயன்:

//நோக்கியநங்கை தன்னை நோக்காவிடில் நோகாமல்
நோக்கியா பெற்றென்ன பயன்//

அட.. இதுவும் சூப்பரா இருக்கே!

said...

@கோபிநாத்:

//இந்த பாம்பு, பல்லி பற்றிய புள்ளி விபரங்கள் எல்லாம் துர்கா கொடுத்தது தானே??? ;-))//

ஹாஹாஹா.. துர்கா வந்ததும் இதெல்லாம் உங்க மேலேதான் விட போறாங்க போல. :-P

//கிளம்பிட்டோம்ல்ல்லலலலலலலலலலலலலல//

வேய்ட்டு பண்ண்ண்ர்றோம்ம்ம்ல்ல்ல்லல..
----------------------------------
@Bharani:

//correct...appuram nokia vaangi waste of india :(//

;-)

//malaysia pathi bayangara triviava iruku...nammaku andha alavuku no GK :(//

எனக்கும் GK கம்மிதான். அதுல என் ஞாபக மறதி வேற.. so, அங்கங்கே கேட்டு படிச்சு பார்த்துதான் சொல்ல போறேன். ;-)

-----------------------------------
@நாகை சிவா:

//
அட........

வெட்டி, எப்படிம்மா இப்படி, ரொம்ப செலவாச்சா....//

அவருதான் நான் காமெடியா எழுதுறதுக்கு குரு. எல்லாம் அவரு சொல்லி கொடுத்ததுதான். ;-)

said...

கவிதைப் போட்டி அறிவிப்புக்கு நன்றி மை ஃப்ரண்ட் :-)

Anonymous said...

ஹரிஹரரே உம் பாட்டில் பிழையிருக்கிறது.

மைபிரண்டாரே..

சரியான வெண்பாவிற்கு நீங்கள் நன்றி கூறினால் அதைக் கண்டு மகிழ்ச்சியடையும் முதல் மனிதன் நாந்தான். அதே நேரம் சிவபெருமானும் எம்பெருமான் முருகவேளும் கட்டிக் காத்த தமிழிலே.. ஒரு பிழையான வெண்பாவிற்கு நன்றி கூறினால் அதைக் கண்டு வருத்தப் படும் முதல் மனிதனும் நாந்தான்.

தருமி புலவன்