Sunday, March 25, 2007

171. சித்தார்த் விளையாடும் விளையாட்டு

Aata (கேம்) - "புலி மீது சவாரி"ன்னு subtitle-உடன் அமர்க்களமாய் வெளியாகியுள்ளது சித்தார்த், இல்லியானா நடிக்கும் Aata பட புகைப்படங்கள்.

நன்றி: ஜி

ஷூட்டிங்கில் எடுக்கப்பட்ட படங்கள்:


14 Comments:

My days(Gops) said...

1st

My days(Gops) said...

adra sakka...

attendance ippodaiku...appaaala varen..

உங்கள் நண்பன்(சரா) said...

படங்கள் அருமை மை ஃபிரண்ட்,

சித்தார்த் - இலியானா அடாடா என்ன ஒரு அருமையான யூத் கூட்டணி,

அன்புடன்...
சரவணன்

இராம்/Raam said...

ஹிரோயினி ரொம்ப அழகா இருக்கா....

ஹி ஹி

மு.கார்த்திகேயன் said...

ஆஹா.. போஸ்டுக்கு வர்ற நாங்க ஜொள் விடுறதுக்கு ஒணுமே படங்கள் இல்லியே மை பிரண்ட்.. எல்லா ஜொள்ளையும் நீங்களே விட்டு வச்சிருக்கீங்க சித்தார்த் பார்த்து

மு.கார்த்திகேயன் said...

இப்படி நடிக்கிற இலியானாவை தமிழ் படம் கேடில, முழுக்க தொள தொளன்னு ஒரு சுடிதார் காஸ்டியுமை தந்து கேவலப்படுத்திட்டாங்களேப்பா :-(

நாகை சிவா said...

கொல்டி படமா?

வெட்டி ஒடியா!!!!!!

இலியான நல்ல பிகர், ஏற்கனவே இம்புட்டு பய புள்ளக இருக்கு, அதனால் அந்த பழம் புளிக்கும்....

இருந்தாலும் போக்கிரியில் மட்டும் இனித்தது ;-)

MyFriend said...

@My days(Gops):

//adra sakka...//

நீங்கதான் இன்னைக்கு first..

----------------------------------
@உங்கள் நண்பன்:

//படங்கள் அருமை மை ஃபிரண்ட்//

நன்றி நண்பா.

//சித்தார்த் - இலியானா அடாடா என்ன ஒரு அருமையான யூத் கூட்டணி,//

ஆமாம் நண்பா. :-)

----------------------------------
@இராம்:

//ஹிரோயினி ரொம்ப அழகா இருக்கா.... //

திரிஷாவுக்கு தெலுங்கில் வாய்ப்பே இல்லாமல் செய்த நடிகை இவங்கதான். ;-)

MyFriend said...

@மு.கார்த்திகேயன்:

//எல்லா ஜொள்ளையும் நீங்களே விட்டு வச்சிருக்கீங்க சித்தார்த் பார்த்து//

எத்தனை நாள்தான் பையன்கள் பொண்ணுங்களை ஜொல்லு விட்டுட்டு இருப்பீங்க.. இப்ப நாங்க பையன்களை பார்த்து விடனும்ல! ஆனால், சித்தார்தை மட்டும்தான். ;-)

//இப்படி நடிக்கிற இலியானாவை தமிழ் படம் கேடில, முழுக்க தொள தொளன்னு ஒரு சுடிதார் காஸ்டியுமை தந்து கேவலப்படுத்திட்டாங்களேப்பா :-( //

அது இல்லியானாவா டூப்பான்னு சந்தேகப் படுற அளவுக்குல்லே இருந்தது! என்ன சொல்றீங்க கார்த்தி?

MyFriend said...

@நாகை சிவா:

//கொல்டி படமா?

வெட்டி ஒடியா!!!!!!//

வெட்டி வெட்டி வா வா
தெலுங்கு படம் பார் பார்..
:-)

//இலியான நல்ல பிகர், ஏற்கனவே இம்புட்டு பய புள்ளக இருக்கு, அதனால் அந்த பழம் புளிக்கும்....//

உங்களுக்கு உண்மையிலுமே புளிக்கிறதா??

//இருந்தாலும் போக்கிரியில் மட்டும் இனித்தது ;-) //

அசின் பழம்தானே?
இல்லை தெலுங்கு இல்லியானாவா?

கோபிநாத் said...

\\நன்றி: ஜி\\

உண்மைய சொல்லுங்க இந்த படங்களை கொடுத்தது ஜியா இல்ல வெட்டியா???

நாகை சிவா said...

////இருந்தாலும் போக்கிரியில் மட்டும் இனித்தது ;-) //

அசின் பழம்தானே?
இல்லை தெலுங்கு இல்லியானாவா? //

தெலுங்கு தான்!!!!!

சினேகிதி said...

woo sidarthada padangaluku nanri My Friend :-))

Adiya said...

Sounds like he is an anti hero in that movie