Sunday, March 25, 2007

172. சிவாஜி பாடல்கள் - எதுவரை உண்மை?

ஏப்ரல் 4 சிவாஜி ரிலீஸ் என்று AVM அறிவித்திருக்கும் இவ்வேளையில் 3 முழு பாடல்கள் இணையத்தில் பரவலாக வெளியிடப்பட்டுள்ளது சிவவஜி யூனிட்டுக்கு ஒரு அதிர்ச்சியூட்டக் கூடிய விஷயமே!



இதே நிலை சிவாஜியின் நிழற்படங்கள் வெளியாகியபோதும் நடந்தது. யார் அந்த கல்ப்ரீட் என்று தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. கடந்த வியாழன் அன்று காலையில் வெளியானது திருடப்பட்ட 3 பாடல்கள்:

1- ஒரு குடை சன்லைக்ட
2- சஹானா சாரல்
3- வா ஜி சிவாஜி

வெளியிடப்பட்ட பாடல்களில் இரைச்சல் சத்தங்கள் இருப்பதை கவனிக்கவும். ஷூட்டீங் நடந்த செட்டில்தான் இவைகள் திருடப்பட்டிருக்க வேண்டும் என்று நம்பப்படுகிறது.

இறுதி கலவையின் தரம் கண்டிப்பாக இப்படி இருக்க வாய்ப்பில்லை, குறிப்பாக ஷேகி, ப்லேஸ் மற்றும் தான்வி பாடிய ஒரு குடை சன்லைக்ட் பாடல். இணையத்தில் வெளியான சஹானா சாரல் பாடலை பாடியது உதித் நாராயணன் மற்றும் சின்மாயி. ஆனால், ஒரிஜினல் ட்ராக்கில் பாடியிருப்பவர்கள் ரஹ்மானும் சின்மாயியும்தான்.


படத்தின் மற்ற பாடல்கள்:

1- டே லைக்ட் டுட் (Day Light Dude) - அமேரிக்க ரேப்பர்ஸ் பாடியிருக்கும் இந்த பாடல்தான் படத்தின் ஆரம்பப் பாடல்.

2- ட்ரம்ஸ் சிவமணி ட்ரம்ஸ் வாசிக்க ரஜினி பாடிய பாடல்

வெளியான பாடல்களே கேட்க அருமையாக இருக்கின்றன. இப்போது வெளியான இந்த விஷயங்கள் பாடல்களின் எதிர்பார்ப்பை இன்னும் கூடுதலாக தூண்டி விட்டிருக்கிறது. ரஹ்மான் இசையில் ஏப்ரல் 4-இல் வெளியாகவிருக்கும் சிவாஜிக்கு நான் வேய்ட்டிங். :-)

Source: IndiaGlitz

15 Comments:

அபி அப்பா said...

உள்ளேன் அம்மா:-)

இராம்/Raam said...

//ரஹ்மான் இசையில் ஏப்ரல் 4-இல் வெளியாகவிருக்கும் சிவாஜிக்கு நான் வேய்ட்டிங். :-)//


Yes... Metoo :)

Anonymous said...

April 4 terinthu vidum ethu original ethu duplicate enru ;-)

Naufal MQ said...

நானும் அந்த 3 பாடல்களை கேட்டேன்/கேட்டுக்கொண்டிருக்கிறேன். சூப்பர் :)

மு.கார்த்திகேயன் said...

என்ன நடந்தாலும், தலைவர் பாடல்கள் ஹிட் தான் ஆகப்போகிறது, மை பிரண்ட்..

சூரியனை கை மறைப்பார் இல்.

Unknown said...

Me too waiting :-)

நாகை சிவா said...

சிவாஜி க்கு இந்த சிவா வெயிட்டிங்

MyFriend said...

@அபி அப்பா:

//உள்ளேன் அம்மா:-)//

attendance noted. ;-)

----------------------------------
@C.M.HANIFF:

//April 4 terinthu vidum ethu original ethu duplicate enru ;-) //

ஏப்ரல் 4 வரை காத்திருக்க வேண்டுமே!

----------------------------------
@Fast Bowler:

//கேட்டேன்/கேட்டுக்கொண்டிருக்கிறேன். சூப்பர் :) //

ஆமாம். சூப்பர். ;-)

MyFriend said...

@மு.கார்த்திகேயன்:

//என்ன நடந்தாலும், தலைவர் பாடல்கள் ஹிட் தான் ஆகப்போகிறது, மை பிரண்ட்..//

தல, சோகத்துல இருந்து மீண்டு வந்துட்டீங்க போல.. நல்லது. :-)

----------------------------------
@நாகை சிவா:

//சிவாஜி க்கு இந்த சிவா வெயிட்டிங் //

சிவா சூடான்ல வேய்ட்டீங்.
ஜி இந்தியா வந்து வேய்ட்டீங்..
:-)

balar said...

paadalkal ketten..enakku ennamo romba hindi vaadai adikkirapplae thonuchu...athuvum kurippa vaaji nee sivaji songs stanza appdiya baba songlae oru song mathiryae irukku...but eppadiyum thalaivar kaapthiduaru intha songs ellathaiyum..

Anonymous said...

All songs are Waste...Kuppai

வெங்கட்ராமன் said...

//ரஹ்மான் இசையில் ஏப்ரல் 4-இல் வெளியாகவிருக்கும் சிவாஜிக்கு நான் வேய்ட்டிங். :-)//

நானும் தேன்.

ரஜினி பட பாடல்களை ஒரிஜினல் வாங்கிதான் கேட்பது என் பழக்கம்.

Anonymous said...

me 2 waiting.

SurveySan said...

everyone waiting to buy? or waiting to download?

did you vote?

கண்மணி/kanmani said...

மை பிரண்ட் நீ ரொம்ப பிஸி யா[மத்த பதிவுல உன் கமேண்ட் பாத்தேனே அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்] என்னை மறந்துட்டியான்னு தெரியாம குழம்பிப்போனேன்.கும்மி ஆரம்பிச்சு ஒரு மாசமாகுது.உனக்கு நாளை மெயிலில் விவரம் செல்றேன்.
நீ இல்லாமலா செல்லம்;(