Thursday, August 14, 2008

ரக்ஷா பந்தன் வித் நமீதாநமஸ்தே.. செய்தீகல் வாசிக்குது நமீஈஈத்தா.. (நமீதா தமிழ் பேசுறாங்கல்ல. இப்படிதானே இருக்கும்?)

இன்னீக்கி ரக்ஷா பந்தன். நான் சின்ன வயசு இருக்கு. எனக்கு ரொம்போ பாய் ஃபிரண்ட்ஸ்.. எல்லாரும் ஆல்வேய்ஸ் வித் மீ. பட் இன்னிக்கீ டே மட்டும் ஆல் மிஸ்ஸிங். எனக்கு ரொம்ப ஆசை இருக்குது. எல்லா பாய் ஃபிரண்ட்ஸுக்கும் ராக்கி கட்டணும்ன்னு ரொம்ப ஆசை இருக்குது.

என்ன பண்ண போகுதுன்னுன்னு ஒன்னுமே பிரியல. யெஸ்.. காட் இட். எனக்கு ப்ளாக் ஃபிரண்ட்ஸ் அதிகம் இருக்குது. ஒன்னுக்கு ஒன்னா பிடிச்சு கட்ட போகுது.. நோ நோ நோ நோ.. ராக்கி கட்ட போகுது. ஜாய்ன் மீ பீப்ஸ்.

*******************************************************************************
அம்பி

நமீதா: ஷோ மீ யூர் ஹேன்ட்

பல்லை இளித்துக்கொண்டே கையை நீட்டுகிறார்.

நமீதா: நான் ஒன்னு குடுக்குது, நீ கண்ணை மூடிக்குது

அம்பி: ம்ஹூம் மேடம். கண்னை மூடுனா உங்களை ஜொல்லு விடும் டைம் வேஸ்ட் ஆகிடுமே

நமீதா: நோ நோ நோ நோ.. அம்பி கண்ணை மூடுது. நமீதா கிஃப்ட் குடுக்குது.

அம்பி கண்ணை மூடின கேப்ல நமீதா ராக்கி கட்டிட்டு,

நமீதா: அண்ணா...

அம்பி: என்ன கொடும தங்காச்சி இது!!!! :-(

*******************************************************************************
அய்யனார்

நமீதா: வணக்கம்

அய்யனார்: தமிழக புயலே, என்னை பார்க்க வந்த தேவதையே. உனக்காக நான் சொல்லவா ஒரு கவிதை. கவிதையே கவிதையா இருக்கும்போது இன்னொரு கவிதை அவசியமா என்று குசும்பன் கேட்டாலும் நான் சொல்லியே தீருவேன்.

உன் பேச்சுக்கு
பூனைக்குட்டிகளின் முகங்களை
மனதில் தருவிக்கிறேன்
அவை உன் பேச்சின் மீது
இன்னும் வாஞ்சையைத் தூண்டுகின்றன
உன் கோபம்
எரிச்சல்
மகிழ்வு
சிரிப்பு
கிண்டல் அழுகை
என உணர்வுகளுக்கேற்றார்போல்
பூனைக்குட்டிகளின் முகங்கள்
வந்து வந்து போகின்றன
சொல்
நீயொரு பூனைக்குட்டியா?

அய்யனாரின் உரையை கேட்டு முடித்தவுடன் நமீதா பலமா கைத்தட்டி வாழ்த்து கூறுகிறார்

அய்யனார்: எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது. சக வலைப்பதிவாளர்களே என்னை அடர்கானக புலி, பின்நவீனத்துவவாதி, எழுதுறது புரியவில்லை என்று சொல்வார்கள். ஆனால், உங்களுக்கோ என் கவிதை புரிந்து கைத்தட்டி வாழ்த்து சொல்கிறீர்கள். நன்றி.

நமீதா: இப்பிடி பிலோசாஃபி ரெயின் பொழிந்த உன்க்கு நான் கிஃப்ட் குடுக்கும். கை காட்டு

சடார்ன்னு பையிலிருந்த ராக்கி அய்யனார் கைக்கு தாவியது. கட்டி முடித்ததும்,

நமீதா: குசும்பு சொல்லிச்சு. உங்களுக்கு கவிதை ஆஹா ஓஹோன்னு சொல்லிச்சுன்னா, ரொம்ப ஹேப்பின்னு. அதான், எனக்கு பிடிச்சிருக்கு சொல்லிச்சு. அய்யனார் கை காமிச்சுச்சு. மீ ராக்கி கட்ட்டிச்சு! ;-)

அய்யனார்: நமீதா.. யூ டூ?

*****************************************************************************
மங்களூர் சிவா

சிவா: ஆஹா.. நமீஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈதாஆஆஆஆஆஆஆ....

நமீதா: வாயில ஈ.. ஈ எண்டர் ஆச்சு...

சிவா: து து து.. ஓக்கே. இப்போ ஓக்கே. என்ன விஷயமா நமீதா என்னை பார்க்க வந்திருக்கீங்க?

நமீதா: ஓவர் பில்ட் அப் பாடிக்கு நோட் கூட். (சிரிக்கிறார்) சிவாக்கு நமீதா ஒரு கிஃப்ட் குடுக்குது

சிவா: ம்ம்.. தாராளமா

தன் கண்ணத்தை காட்டுகிறார்.

நமீதா: ஹாஹாஹா.. இங்கே குடுக்கணும்னா சிவா ஹீரோ ஆகுது. விஜய், அஜித் மாதிரி ஆகுது. நமீதா குடுக்குது.

கண்ணத்தில் செல்லமா (கொஞ்சம் வேகமாகவே.. அது அறைதான்னு நான் சொல்லி தெரியணுமா என்ன?) தட்டுகிறார்.

சிவா: யாரும் பார்க்கல. மீசையில மண்ணு ஒட்டல..

நமீதா: வாட்?

சிவா: ஒன்னுமில்ல. குஜராத்தி மொழி கத்துக்கலாம்ன்னு இருக்கேன் நமீதா

நமீதா: தாட்ஸ் சோ ஸ்வீட் ஆஃப் யூ சிவா. உன்க்கு கையை நீட்டு

சிவா: நமீதாவுக்கக என் கை என்ன உயிரையே கொடுப்பேன்

சிவா கையை நீட்டிக்கிட்டே பகல் கனவு காணுகிறார். நமிதா வந்த வேலையை முடித்துட்டு சிவாவை கூப்பிடுறார்.

நமீதா: அண்ணா..

சிவா: நமீதா... வச்சிட்டியே ஆப்பு!!

*****************************************************************************
நிஜமா நல்லவன்

நமீதா: ஆர் யூ ட்ரூலி கூட் பெர்சன்?

நிஜமா நல்லவன்: என்னம்மா பேசுற? ஒன்னுமே புரியலையே!!! (சிவாஜி கணேசன் ஸ்டலில்..)

நமீதா: நிஜ்மா நல்வன்?

நிஜமா நல்லவன்: நாந்தான் நாந்தான்.. ஆஹா.. என்னை தேடி வந்திருக்கா நமீதா.. (மனதுக்குள்..) டேய் பாரதி, உனக்குள்ளேயும் ஏதோ இருந்திருக்குல்ல. ;-)

நமீதா: நான் உன்க்கு ஒரு கிஃப்ட் குடுக்குது..

நிஜமா நல்லவன்: நன்றி நன்றி.. டேய் ஆயில்யா, இங்கே பார்றா.. நமீதா எனக்கு பரிசு கொடுத்திருக்கா.

ஆயில்யன்: என்னது? என் கிட்ட காட்டு பார்ப்போம்.

கிஃப்ட்டை பார்த்து ஷாக் ஆகி,

ஆயில்யன்: நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன்னு வேஷம் போடுறீயா? இல்ல எல்லாரும் சுலபமா ஏமாத்தி நீ ரொம்ப நல்லவண்டான்னு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்களா?

நிஜமா நல்லவன்: ஏன்?

ஆயில்யன்: இது என்னன்னு தெரியுதா?

நிஜமா நல்லவன்: ஏதோ கை செயின் மாதிரி இருக்கு

ஆயில்யன்: அடப்பாவி.. மஞ்ச கலர்ல ஒரு ராக்கி கட்டினா அது உனக்கு செயினா தெரியுதா? நமீதா உன்னை அவளுக்கு அண்ணனா ஆக்கிட்டு போயிட்டா...

நிஜமா நல்லவன்: அவ்வ்வ்வ்வ்... போனால் போகட்டும் போடா.. அவ்வ்வ்வ்......

*****************************
நேரம் பற்றாக்குறையினால் நமீதா நாலு பேருக்குதான் ராக்கி கட்டியிருக்காராம். மீதி நிறைய ராக்கி வச்சிருக்கிறார். பசங்களே ஜாக்கிறத்தை!!!!

நாளை மறுநாள் ராக்ஷா பந்தன். என்னுடைய வாழ்த்துக்களை எல்லா அண்ணன்களுக்கும் தெரிவித்துக்கொள்(ல்)கிறேன். ;-)

27 Comments:

said...

:)))

said...

ஹய் !!!!!!!!!!!!!!!!!!

மீ த எஸ்கேப்பூ :))))

said...

//நீ நிஜமாவே நல்லவனா? இல்லை நல்லவன்னு வேஷம் போடுறீயா? இல்ல எல்லாரும் சுலபமா ஏமாத்தி நீ ரொம்ப நல்லவண்டான்னு சர்டிபிகேட் கொடுத்துட்டாங்களா?
//

:))))))))))))))))

said...

ஆஹே மொத்தம் பிளாக்ல இருக்கற அல்லார் கையிலேயும் ராக்கி கட்டு அல்லாரையும் நமீதா பிரதர் ஆக்கிடுச்சு!

நான் மட்டும் எஸ்கேப்! :))

said...

epidi ? epidi ? epidi ipidiyellam :-))

said...

ஹா ஹா இது சூப்பரு ..கலக்குங்க மை ஃப்ரண்ட்

said...

நமீதா.. மைபிரண்டுக்கு என்ன பண்ணுது..

:))))))

said...

செம காமெடியா இருக்கே.. தொடரனுன்னு கேட்டுக்கிறேன்..

said...

அடேங்கப்பா!!! எனக்கு இத்தனை மச்சானுங்களா??? ஹி...ஹி...

said...

ஆஹா, சித்துவின் தங்கச்சியே! நல்ல வேளை நமீதாவோட நிப்பாட்டின. இல்லைனா கதை கந்தலாகி இருக்கும். :))

அடுத்த பகுதில ஆயிலு, வெண்பூவையெல்லாம் கொஞ்சம் பலமா கவனி தாயி! முக்யமா ரிஷானை மறந்துறாத என்ன? :p

said...

தங்காச்சி.... ரச்சா பந்தன் வாத்துக்கள்...

இந்த பதிவு செம கலக்கலா இருக்குதுங்க அம்மணி... நல்லா ரோசிச்சு எழுதிருக்கீங்க போல ;)))

said...

அப்பாடா....நான் தப்பிச்சுட்டேன் :)

said...

அம்பி, நி.நல்லவன், ஐயனார் இந்த மூனு கல்யாணம் ஆன பெருசுங்களோட என்னைய ஆட்டத்துல சோடி சேத்த
மை ப்ரெண்டுக்கு கடும் கண்டனங்கள்


அழுவாச்சியுடன்
மங்களூர் சிவா

said...

:))

!!!!

said...

இத்க்காகத்தான் நான் முன்னாடியே சொல்லிறது..
நான் யாருக்கும் சகோதரன் கிடையாது..

தப்பான எண்ணத்தை முளையிலே கிள்ளி எரிந்து விட வேண்டும்..

said...

ஹா ஹா...

said...

நமீதா என்கு கட்டும்னு சொல்லும்

said...

ரக்ஷா பந்தன் கட்டினது நயன்தாரா வா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் :P

said...

ரக்ஷா பந்தன் வாழ்த்துக்கள் தங்கச்சி!

(தங்கச்சின்னு சொன்னது நமீதாவை அல்ல)

said...

//ரக்ஷா பந்தன் கட்டினது நயன்தாரா வா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் //

ஏனிந்தக் கொலைவெறி?

said...

/
நாமக்கல் சிபி said...

//ரக்ஷா பந்தன் கட்டினது நயன்தாரா வா இருந்திருந்தா இன்னும் நல்லா இருந்திருக்கும் //

ஏனிந்தக் கொலைவெறி?
/

சிபி கூல்!! கூல்!!
அதுதான் கட்டலையே
:)))

said...

மை ஃப்ரண்ட் எனக்கு தங்கச்சியா... அக்காவா?

ஒக்கே.. சகோதரிக்கு ரக்‌ஷா பந்தன் வாழ்த்துக்கள்!

பதிவு செம கலக்கலா எழுதீருக்கீங்க மைஃப்ரண்ட்!

said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்..
ஏன் இந்த கொலவெறி :)

said...

சித்தார்த் கிட்ட சொல்லி ராக்கி கட்ட சொல்றேன்..பழிக்கு பழி :))

said...

/
அய்யனார் said...

சித்தார்த் கிட்ட சொல்லி ராக்கி கட்ட சொல்றேன்..பழிக்கு பழி :))
/

ரிப்பீட்டு

said...

தல, நல்ல வேலை.... நீங்க மட்டும் காத்ரீனா ன்னு போட்டுருந்தா.. வூட்டுக்கு ஆட்டோ வுட்டுறுப்பாங்க... .நமீதா தானேன்னு உட்டுடாங்கோ.... ;)

said...

LOVED it!!
நல்ல காமெடியாக இருந்தது...
வாழ்த்துக்கள்!! :-)

பதிவுலக சகோதரிகள் அனைவருக்கும் என் மனமார்ந்த ரக்ஷா பந்தன் நல்வாழ்த்துக்கள்.. :)