Saturday, June 09, 2007

179. என்ன அழகு எத்தனை அழகு..

அச்சூம்ன்னு தும்பிக்கிட்டேதான் உள்ளே வரணும் போல.. செம்ம தூசி.. 1 மாதமா நான் இந்த பக்கம் வரவே இல்லை.. உண்மையை சொல்லுங்க.. நீங்களும் இந்த பக்கம் வந்திருக்க மாட்டீங்களே?

இருக்கட்டும் இருக்கட்டும்.. நானும் உயிரோடு இருக்கேன்னு உணர்த்த ஒரு மொக்கை போடலாம்ன்னு வந்திருக்கேன். என்ன எழுதலாம்ன்னு தெரியல. சரி, படம் காட்டலாம்ன்னு யோசிக்கிறப்ப, பதிவு அழகா இருக்கணும்ன்னு நினைச்சேன்.

டக்குன்னு ஐடியா வந்தது! பாருங்கோ இவரை.. என்ன அழகு! எத்தனை அழகு.. கோடி மலர்கள் கொட்டிய அழகு.....











106 Comments:

Anonymous said...

யக்கா ரொம்ப feeling பண்ணதீங்க...
:-)))

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//
யக்கா ரொம்ப feeling பண்ணதீங்க...
:-))) //

ஹீஹீ.. தொடச்சிக்கிட்டேன். ;-)


@delphine:

//who is this my friend? //

என்ன இவர் யாருன்னு தெரியலைன்னு சொல்லிப்புட்டீங்க? இவருதானே என் ப்ளாக் முழுசும் இருக்காரு. ;-)

MyFriend said...

@delphine:
//
I know My friend But who is this? Is he a model or a cine actor?
//

அஸ்ஸிஸ்டண்ட் டைரக்டரா இருந்து நடிகர் ஆகி..

கதாசிரியராக ஆகி.. இப்போ பாடகராகவும் கலக்கிட்டு இருக்கார். ;-)

சித்தார்த் தெரியுமா? அவரேதான். :-D

கதிர் said...

யார் இந்த சடாமுனி?

கதிர் said...

ஊருக்கே கும்மி அழைப்பு விடுக்கும் அக்கா பதிவில் கும்மி அடிக்க யாருமில்லயே!!!
அய்யஹோ இதத்தான் கொடுமை என்று சொல்வார்களா....

MyFriend said...

@தம்பி:

//யார் இந்த சடாமுனி? //

தம்பிண்ணே,

இவர் சடாமும் இல்லே.. முனி ராஜ்கிரணும் இல்லை.. இவர் கியூட் சித்து.. :-D

MyFriend said...

@delphine:

//ok. Thanks. so you are his fan ...
I think I am too old.. for all these things. //

நீங்க யாருன்னு கேட்கும்போதே.. பிரச்சனை வயதில்தான் இருக்குமோன்னு நெனச்சேன்.. யூகம் கரெக்ட்டுதான். ஹீஹீ. ;-)

MyFriend said...

@தம்பி:

//ஊருக்கே கும்மி அழைப்பு விடுக்கும் அக்கா பதிவில் கும்மி அடிக்க யாருமில்லயே!!!
அய்யஹோ இதத்தான் கொடுமை என்று சொல்வார்களா.... //

ஆஹா.. எம் மேலேதான் இந்த தம்பிண்ணேனுக்கு என்ன பாசம்.. ஆனா, கும்மி கோஷ்டிங்க யாரும் இப்போ ஃப்ரீயா இருக்கிறதா தெரியலையே! :-(

Anonymous said...

JB ல வெள்ளம்னு சொன்னாங்களே

அந்த அளவுக்கா ஜெள்ளிருக்கிங்க

Anonymous said...

//
கும்மி கோஷ்டிங்க யாரும் இப்போ ஃப்ரீயா இருக்கிறதா தெரியலையே! :-(

//

யாரு சொன்னா இல்லைன்னா

நீங்க சரினு சொன்னா ஸ்டார்ட் தி மியூசிக்

CVR said...

அக்கா!!!
என் கணிணியில் இருந்து உங்க ஜொள்ளு வெள்ளம் வழிஞ்சு ஓடுது!!!
கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க!! :-P

ALIF AHAMED said...

கும்மி கோஷ்டிங்க யாரும் இப்போ ஃப்ரீயா இருக்கிறதா தெரியலையே! :-(
//

சில விரும்பதகாத சம்பவம் அதனால இன்னைக்கு கும்ம முடியல

feeling பண்ணதீங்க...

ACE !! said...

தாங்கலடா சாமி.. என்ன கொடுமை இது மைபிரண்ட் :):)

MyFriend said...

//
JB ல வெள்ளம்னு சொன்னாங்களே //

JBல வெள்ளமா? ரெண்டு மூனு நாளா அடை மழை.. அதனால்தான் போல.. ஹீஹீ...

ALIF AHAMED said...

CVR said...
அக்கா!!!
என் கணிணியில் இருந்து உங்க ஜொள்ளு வெள்ளம் வழிஞ்சு ஓடுது!!!
கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க!! :-P
///

:)

ஒரு உண்மைய சொல்லிட்டு போயிடுறேன்

முன்னாடி இந்த போட்டோவை பதிவில் பார்த்ததும் உங்க ரங்கமணினு நினைத்தேன் நீங்க மேடத்துக்கு குடுத்த பதிலை பார்க்கும் வரை...

ரியலி

MyFriend said...

//நீங்க சரினு சொன்னா ஸ்டார்ட் தி மியூசிக் //

சரி..
.
.
.
.
.
.
.
.
.
என்னங்க? எனக்கு ஒரு மியூஜிக்கும் கேட்கலையே?

MyFriend said...

@CVR:

//அக்கா!!!
என் கணிணியில் இருந்து உங்க ஜொள்ளு வெள்ளம் வழிஞ்சு ஓடுது!!!
கொஞ்சம் கன்ட்ரோல் பண்ணிக்கோங்க!! :-P //

சி.வி.ஆர்.. அது நீங்க விட்ட ஜொல்லா இருக்கும்.. :-P

Anonymous said...

சி.வி.ஆர்.. அது நீங்க விட்ட ஜொல்லா இருக்கும்.. :-P
///

ச்சீ அவனா நீயி

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//சில விரும்பதகாத சம்பவம் அதனால இன்னைக்கு கும்ம முடியல

feeling பண்ணதீங்க... //

இன்னைக்கு கொஞ்சம் ஃப்ரீயா இருக்கேன்.. 3 வார காலமா கும்மியில் கலந்துக்காததால், இன்னைக்கு எங்கேயாவது க்ரவுண்ட் கிடைக்குமான்னு பார்த்தா, டீம் மேட் கிடைக்க மாட்டேங்குதே! :-(

MyFriend said...

@சிங்கம்லே ACE !!:

//தாங்கலடா சாமி.. என்ன கொடுமை இது மைபிரண்ட் :):)//

ஏஸ், ரைமிங் சரியா மேட்ச் ஆகவே இல்ல.. என்ன கொடுமை சரவணா (அதான் ஏஸ்) தான் பொருத்தமா இருக்கு.. என்ன சொல்றீங்க? ;-)

MyFriend said...

@மின்னுது மின்னல்:

//ஒரு உண்மைய சொல்லிட்டு போயிடுறேன்

முன்னாடி இந்த போட்டோவை பதிவில் பார்த்ததும் உங்க ரங்கமணினு நினைத்தேன் நீங்க மேடத்துக்கு குடுத்த பதிலை பார்க்கும் வரை...

ரியலி //

நீங்க மட்டும் இல்ல.. என்னோட மலேசிய நண்பர்கள், பேட்ச் மேட், ஆபிஸ் கெலிக்ஸ்... எல்லாருமே இவர் என் பாய் ஃபிரண்டுன்னுதான் நெனச்சிட்டு இருக்காங்க.. அவங்க கனவுல மண்ணை தூவ கூடாதுன்னு, நானும் அப்படியே ஃப்ரீயா விட்டுட்டேன். :-D

Anonymous said...

//Anonymous said...
JB ல வெள்ளம்னு சொன்னாங்களே

அந்த அளவுக்கா ஜெள்ளிருக்கிங்க
///

JB ?அக்கா எங்க ஊர் பக்கம் எல்லாம் எப்போ வந்திங்க?

MyFriend said...

@Anonymous:

//சி.வி.ஆர்.. அது நீங்க விட்ட ஜொல்லா இருக்கும்.. :-P
///

ச்சீ அவனா நீயி //

ஹீஹீ.. கரெக்ட்டா கண்டுபிடிச்சிட்டீங்களே! :-)

Anonymous said...

சிவிஆர் ஜொள்ளு விடுறாரா?பெரியவரே நீங்க இப்படின்னு சொல்லவே இல்லையே:p
நான் போய் அண்ணன்களிடம் சொல்லிட்டு வரேன்.

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//JB ?அக்கா எங்க ஊர் பக்கம் எல்லாம் எப்போ வந்திங்க? //

நான் அந்த பக்கம் வரவே இல்லைம்மா.. யாரோ கிளப்புற புரளி இது! ;-)

Anonymous said...

JB பக்கம் வெள்ளமே...அய்யோ இது தெரியமால் போச்சே.நாளைக்குதான் போய் பார்க்கனும்

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//சிவிஆர் ஜொள்ளு விடுறாரா?பெரியவரே நீங்க இப்படின்னு சொல்லவே இல்லையே:p
நான் போய் அண்ணன்களிடம் சொல்லிட்டு வரேன். //

சாரி சி.வி.ஆர்.. உண்மையை வெளியே சொல்லிட்டேன். :-P

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//JB பக்கம் வெள்ளமே...அய்யோ இது தெரியமால் போச்சே.நாளைக்குதான் போய் பார்க்கனும் //

வெள்ளம்ன்னு சொல்றீங்களா? இல்லை வெள்ளமான்னு கேட்குறீங்களா?

Anonymous said...

//சாரி சி.வி.ஆர்.. உண்மையை வெளியே சொல்லிட்டேன். :-P //

நமீதாவா?அவருக்கு நமீதா என்றால் "கொள்ளை" பிரியம் என்று கேள்விப்பட்டேன்.இது மட்டும் சொல்லுங்க அக்கா

Anonymous said...

#வெள்ளமா
தூக்க வெறியில் தப்பா டைப் பண்ணிட்டேன் :p

Anonymous said...

//
JB ?அக்கா எங்க ஊர் பக்கம் எல்லாம் எப்போ வந்திங்க?

//

வெள்ளம் கரை புரண்டு பள்ளத்தை நோக்கி போயிருச்சு

சிங்கப்பூரே மூழ்க போறதா இருந்துச்சு

டக்னு நம்ம பிரண்ட கும்மிக்கி திசை திருப்பி காப்பாத்தியாச்சு

Anonymous said...

//

கதாசிரியராக ஆகி.. இப்போ பாடகராகவும் கலக்கிட்டு இருக்கார். ;-)
//

இதல்லாம் எப்ப நடந்துச்சு..

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//நமீதாவா?அவருக்கு நமீதா என்றால் "கொள்ளை" பிரியம் என்று கேள்விப்பட்டேன்.இது மட்டும் சொல்லுங்க அக்கா ///

ச்சீச்சீ.. நான் சொல்ல மாட்டேன்.. அதுக்கு பதில் சொல்ல சி.வி.ஆரை அழைப்போம். ;-)

Anonymous said...

//
நீங்க மட்டும் இல்ல.. என்னோட மலேசிய நண்பர்கள், பேட்ச் மேட், ஆபிஸ் கெலிக்ஸ்... எல்லாருமே இவர் என் பாய் ஃபிரண்டுன்னுதான் நெனச்சிட்டு இருக்காங்க.. அவங்க கனவுல மண்ணை தூவ கூடாதுன்னு, நானும் அப்படியே ஃப்ரீயா விட்டுட்டேன். :-D
//

அவங்க கனவுல மட்டும்தானா?

இல்ல.......

Anonymous said...

/சிங்கப்பூரே மூழ்க போறதா இருந்துச்சு

டக்னு நம்ம பிரண்ட கும்மிக்கி திசை திருப்பி காப்பாத்தியாச்சு //

ஏலேய் யாருல்லா இது?புரளி கிளப்பி விடவே ஒரு கேங் சுத்துலா

CVR said...

ஆஆஆஆஆஅ!!!
அக்காகளின் கொலைவெறியில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பியை காப்பாற்ற யாருமே இல்லையா??? :-((((

MyFriend said...

Anonymous said...

//வெள்ளம் கரை புரண்டு பள்ளத்தை நோக்கி போயிருச்சு

சிங்கப்பூரே மூழ்க போறதா இருந்துச்சு //

ஈஈ.. சுனாமி.... :-P

//டக்னு நம்ம பிரண்ட கும்மிக்கி திசை திருப்பி காப்பாத்தியாச்சு //..

யாருப்பா நீ! இப்படி பெரிய பெரிய நல்ல காரியம் எல்லாம் செய்யிறீங்க.. ஆனா பேரை சொல்ல மாட்றீங்களே.. சொல்லலைன்னா திரும்பவும் சித்துவை ஜொல்லு விட கிளம்பிடுவேன். ஹீஹீ.. ;-)

Anonymous said...

/ச்சீச்சீ.. நான் சொல்ல மாட்டேன்.. அதுக்கு பதில் சொல்ல சி.வி.ஆரை அழைப்போம். ;-)
//

அவருகிட்டே கேட்டேன்.கனவுல எல்லாம் நமீதா ஒன்லி.பாவனா MISSING .
ஹிஹி

Anonymous said...

//

#வெள்ளமா
தூக்க வெறியில் தப்பா டைப் பண்ணிட்டேன் :p


//

தூக்க வெறியா????????????

அய்யய்யோ கொஞ்சம் தள்ளியே நின்னுக்கங்கப்பா

Anonymous said...

/அன்புத்தம்பியை காப்பாற்ற யாருமே இல்லையா??? :-(((( //

பெரியவரே நீங்க தம்பியா?

Anonymous said...

/அய்யய்யோ கொஞ்சம் தள்ளியே நின்னுக்கங்கப்பா ///

உன்னை யாரு மேன் கிட்ட வரச்சொன்னது?

MyFriend said...

@Anonymous said...
////

கதாசிரியராக ஆகி.. இப்போ பாடகராகவும் கலக்கிட்டு இருக்கார். ;-)
//

இதல்லாம் எப்ப நடந்துச்சு.. //

நாந்து 2-3 வருசம் ஆகுதுங்கோ..

சுக்கல்லோ சந்துருடு படத்தின் கதாசிரியர் சித்துதான்..

போன வருடம் வெளியாகி சக்கை போடு போட்ட பொம்மரில்லு படத்துல அப்புடு இப்புடுன்னு ஒரு பாட்டு பாடினார்.. இப்போ ஆத்தா படத்துலேயும் ஒரு பாட்டு பாடியிருக்கார்..

பாய்ஸ் படத்துல வர்ற பிட் சாங்ஸ்ல கூட சித்து பாடியிருக்கார் என்ற விஷயம் உங்களுக்கு தெரியுமா? ;-)

MyFriend said...

@Anonymous said...

//அவங்க கனவுல மட்டும்தானா?

இல்ல....... //

ஒன்னுமே புரியல.. :-(

Anonymous said...

நான் ஓரு படப்பிடிப்புக்கு மலேசியா வர்றேன்

உங்க வீட்ல தங்கிக்கலாமா பிரண்ட்

MyFriend said...

@CVR:
//
ஆஆஆஆஆஅ!!!
அக்காகளின் கொலைவெறியில் சிக்கித்தவிக்கும் அன்புத்தம்பியை காப்பாற்ற யாருமே இல்லையா??? :-(((( //

அக்காவா? அங்கிள், நீங்க யாரிடம் பேசிட்டு இருக்கீங்க?

MyFriend said...

@துர்கா|†hµrgåh said...

//அவருகிட்டே கேட்டேன்.கனவுல எல்லாம் நமீதா ஒன்லி.பாவனா MISSING .
ஹிஹி //

அப்போ சி.வி.ஆரின் கனவு நாயகி.. நமிதா.. ஆன் ஆர்பர் நமிதா மன்ற தலைவர் இவர்தான்னு கேள்விப்பட்டேனே? ;-)

MyFriend said...

@Anonymous said...

//தூக்க வெறியா????????????

அய்யய்யோ கொஞ்சம் தள்ளியே நின்னுக்கங்கப்பா //

ஆமா ஆமா.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.. கடிச்சு துப்பிட போறா என் தங்கச்சி. :-)

Anonymous said...

//ஆமா ஆமா.. கொஞ்சம் தள்ளியே நில்லுங்க.. கடிச்சு துப்பிட போறா என் தங்கச்சி. :-)
//

யக்கா you too?
:((

MyFriend said...

@சித்தார்த்:

//நான் ஓரு படப்பிடிப்புக்கு மலேசியா வர்றேன்

உங்க வீட்ல தங்கிக்கலாமா பிரண்ட் //

ஹீஹீ.. தாராளமாக.. :-D
கண்டிப்பா உங்க ஒருத்தருக்கு மட்டும்தான் இடம்.. உங்களோடு வர்ற மத்தவங்களை வேற இடம் தேடிக்க சொல்லுங்கோ.. :-D

MyFriend said...

@துர்கா|†hµrgåh said...

//யக்கா you too?
:(( //

ச்சீச்சீ.. அப்படியெல்லாம் இல்லம்மா.. கொஞ்சம் அவங்களை பயமுறுத்தினேன்.. அவ்வளவுதான். :-)

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

//

ஒன்னுமே புரியல.. :-(

//

அவங்க கனவுல மண்ண போட வேண்டாம்னு ஃப்ரீயா விட்டிங்களா

இல்ல உங்க கனவுல மண்ண போட வேண்டாம்னு விட்டுடிங்களா

வர வர பிண்ணூட்டம் போடம உங்க மூளை மளுங்கி போச்சு

யாருப்பாது இருந்தாதன மளுங்கி போறதுக்கனு சவுண்ட் விடறது

MyFriend said...

//அவங்க கனவுல மண்ண போட வேண்டாம்னு ஃப்ரீயா விட்டிங்களா

இல்ல உங்க கனவுல மண்ண போட வேண்டாம்னு விட்டுடிங்களா

வர வர பிண்ணூட்டம் போடம உங்க மூளை மளுங்கி போச்சு

யாருப்பாது இருந்தாதன மளுங்கி போறதுக்கனு சவுண்ட் விடறது //

கண்டுபிடிச்சிட்டேனே! நீங்க M தானே?
எப்படி பிடிச்சேன் பார்த்தீங்களா? :-D

அவங்க கனவுல as well as என் கனவுலேயும் மண்ணை போட வேண்டாம்ன்னுதான்.. அந்த மண்ணை வீடு கட்ட பயன் படுத்தலாம்ன்னு ஒதுக்கி வச்சிட்டேன். ஹீஹீ..

//வர வர பிண்ணூட்டம் போடம உங்க மூளை மளுங்கி போச்சு //

இது என்னமோ உண்மைதான்.. சித்திரமும் கைபழக்கம்.. செந்தமிழும் நா பழக்கம்ன்னு யாரோ சொன்ன ஞாபகம்.. அதுக்குதான் அப்போ அப்போ கும்மிக்கு வரணும்ன்னு என் கிட்ட நானே சொல்லிக்கிறேன். :-)

Anonymous said...

எங்க படத்தயெல்லாம் நீங்க போட மாட்டிங்களா

நாங்களும் சினிமால தான் இருக்கோம்

Anonymous said...

//
கண்டுபிடிச்சிட்டேனே! நீங்க M தானே?
எப்படி பிடிச்சேன் பார்த்தீங்களா? :-D
//

அதன மை பிரண்டா கொக்கா


எப்படிங்க பிடிச்சிங்க

MyFriend said...

@போண்டா மணி:

//எங்க படத்தயெல்லாம் நீங்க போட மாட்டிங்களா

நாங்களும் சினிமால தான் இருக்கோம் //

நீங்க போட்டோவை முதல்ல அனுப்புங்க.. நாங்க ஃபில்டர் பண்ணி எந்த போஸ்ட்டுக்கு மேட்ச் ஆகுதுன்னு பார்த்து போடுறோம். :-D

Anonymous said...

//

எப்படிங்க பிடிச்சிங்க

//

வலை போட்டு பிடிச்சாங்க

பேரிக்கா தலையா உன்னய பிடிக்க

CBI வரணுமா?

MyFriend said...

@Anonymous said...
////
கண்டுபிடிச்சிட்டேனே! நீங்க M தானே?
எப்படி பிடிச்சேன் பார்த்தீங்களா? :-D
//

அதன மை பிரண்டா கொக்கா


எப்படிங்க பிடிச்சிங்க //

ஹீஹீ.. வெளியிலே நான் இவ்வளவு ப்ரில்லியண்ட்ன்னு சொலிடாதீங்க.. பொறாமை பட போறாங்க! ஹீஹீ..

அது என்னங்க.. உங்களுக்கு அனானின்னா ஏன் ரொம்ப பிடிச்சிருக்கு? ;-)

Anonymous said...

அண்ண ஏண்ண இந்த பிரண்ட் நம்ம படத்தயெல்லாம் போட மாட்டேங்கறாங்க

Anonymous said...

அக்கா என்ன செந்தில் கவுண்டமணி எல்லாம் இருக்காங்க.வடிவேலுவை காணோம்.

MyFriend said...

@கவுண்ட மணி:

//வலை போட்டு பிடிச்சாங்க

பேரிக்கா தலையா உன்னய பிடிக்க

CBI வரணுமா? //

கவுண்ட்ஸ், கொஞ்சம் விட்டா வலை வீசி மீன் பிடிச்சேன்னு சொல்லுவீங்க போல? :-P

MyFriend said...

@செந்தில்:

//அண்ண ஏண்ண இந்த பிரண்ட் நம்ம படத்தயெல்லாம் போட மாட்டேங்கறாங்க //

ஆட்டோகிராப் சேரன் வந்துட்டாரு டோய். :-D போட்டோ அனுப்புங்க.. நாங்க செயல் குழு மீட்டீங் வச்சி, போட்டோ ஃபில்டர் பண்ணிடுரோம். :-D

Anonymous said...

எங்களையெல்லாம் பாத்த உங்களுக்கு ஆளா தெரியல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

MyFriend said...

@துர்கா|†hµrgåh:

//அக்கா என்ன செந்தில் கவுண்டமணி எல்லாம் இருக்காங்க.வடிவேலுவை காணோம்.//

வடிவேலு ட்ராபிக் ஜேம்ல மாட்டிக்கிட்டாராம்.. வந்துடுவார்ன்னு sms அனுப்பியிருக்கார் தங்கச்சி. :-)

MyFriend said...

@வடிவேலு:

//எங்களையெல்லாம் பாத்த உங்களுக்கு ஆளா தெரியல

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ் //

இம்சை அரசா, உங்க போட்டோ இல்லாமலா? அதான் சங்ககத்து டூர் போஸ்ட்டுலேயே உங்க போட்டோ போட்டிருக்கேனே. :-)

ulagam sutrum valibi said...

ஏ குட்டி புள்ள,
புள்ளய கானோமேன்னு ரொம்ப பீல் பன்னி எழுதினா.
கண்டுக்கவே மாடேன்னுரியே ஏன் என்கிட்டே டூ விட்டுடியா?

MyFriend said...

@ulagam sutrum valibi:

//ஏ குட்டி புள்ள,
புள்ளய கானோமேன்னு ரொம்ப பீல் பன்னி எழுதினா.
கண்டுக்கவே மாடேன்னுரியே ஏன் என்கிட்டே டூ விட்டுடியா? //

ஐயோ! அதெல்லாம் இல்லே பாட்டி.. பழைய பின்னூட்டங்கள் எதுக்கும் ரிப்ளை போடல.. :-(

நேரா புது போஸ்ட்டுக்கு வந்தாச்சு.. மன்னிச்சிக்கோங்க. :-)

மு.கார்த்திகேயன் said...

/அச்சூம்ன்னு தும்பிக்கிட்டேதான் உள்ளே வரணும் போல.. செம்ம தூசி.. 1 மாதமா நான் இந்த பக்கம் வரவே இல்லை.. உண்மையை சொல்லுங்க.. நீங்களும் இந்த பக்கம் வந்திருக்க மாட்டீங்களே?
//

ஹிஹிஹி.. மை பிரண்ட் நாங்க வந்தப்பவும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் ஹிஹிஹி அட்டென்டன்ஸ் போட முடியல

மு.கார்த்திகேயன் said...

மை பிரண்ட், நீங்க இத்தனை படம் போட்டதுல சித்தார்த்துக்கே தும்மல் வந்திருக்கும்

balar said...

ஆமா யாரு இந்த நாதஸ்வர வித்வான்? :))

வெங்கட்ராமன் said...

அகில உலக சித்தார்த் ரசிகர் மன்ற

தலைவி
கொள்கை பரப்பு செயலாளர் (கொ.ப.செ)
செயலாளர்
பொருளாளர்
மன்ற உறுப்பினர்
.
.
.
.
.:: மை ஃபிரண்ட் ::. அவர்களே

வருக வருக

(உங்க பதிவுக்கு உங்களையே நான் வரவேற்க வேண்டியதா இருக்கு)

Bharani said...

neenga site adika oru post...nalla irunga

இராம்/Raam said...

ஹிம் வீட்டுக்கு முன்னாடி மாட்ட பூச்சாண்டி பொம்மை இல்லைன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்.... இந்த சடையாண்டியே அப்பிடியே ப்ரிண்ட் அவுட் எடுத்து மாட்டிற வேண்டியது தான்....

;-)

Swamy Srinivasan aka Kittu Mama said...

talentslaam ok dhaan but appadi oru azagunnu solla mudiyaadhae.

sidharth inda photos la ellaam siddhaarthan munivar maari dhaan irukkaan.

MyFriend said...

@மு.கார்த்திகேயன்:

//ஹிஹிஹி.. மை பிரண்ட் நாங்க வந்தப்பவும் இப்படித்தான் இருந்தது அதனால் தான் ஹிஹிஹி அட்டென்டன்ஸ் போட முடியல //

ithO ippO clean pannidden.. ippO vaangga.. vanthu attendance podungga. :-)

MyFriend said...

@balar:

//ஆமா யாரு இந்த நாதஸ்வர வித்வான்? :)) //

Bala, neengga kandippa kannaadi podanum.. hehe... avaru kayile oru glass thaan irukku. unggalukku naathaswaramaa theriyuthunnaa athu periya problem.. hehehe

MyFriend said...

@வெங்கட்ராமன்:

//அகில உலக சித்தார்த் ரசிகர் மன்ற

தலைவி
கொள்கை பரப்பு செயலாளர் (கொ.ப.செ)
செயலாளர்
பொருளாளர்
மன்ற உறுப்பினர்
.
.
.
.
.:: மை ஃபிரண்ட் ::. அவர்களே

வருக வருக

(உங்க பதிவுக்கு உங்களையே நான் வரவேற்க வேண்டியதா இருக்கு)//

vengkat,

vantheengga.. paaraadduneengga.. kilambiddeengga.. en veeddule ulle varumbothu yaarume varaverkka maadraanggannu oru kavalai irunthuchu.. athai neengga pokki vachiddeengga. thanks. :-D

MyFriend said...

@Bharani:

//neenga site adika oru post...nalla irunga
//

Neengga maddum Bhavanannu title poddu padam poddu sight adikkireengga.. athaan naanum kilambiden. hehehe

MyFriend said...

@இராம்:

//ஹிம் வீட்டுக்கு முன்னாடி மாட்ட பூச்சாண்டி பொம்மை இல்லைன்னு ரொம்பவே ஃபீல் பண்ணினேன்.... இந்த சடையாண்டியே அப்பிடியே ப்ரிண்ட் அவுட் எடுத்து மாட்டிற வேண்டியது தான்....
//

appadi maaddi lifele risk edukkaatheengga Raam. veeddukku varra ungge kaathali Siddu photovai paarthuddu Sidduthaan venum.. Raam venaamnnu unggalai thookki erinjuddu poyiduvaa. hehehe

MyFriend said...

@Kittu:

//talentslaam ok dhaan but appadi oru azagunnu solla mudiyaadhae.//

unggalukku vayaasu.. athaan.. hehehe

//sidharth inda photos la ellaam siddhaarthan munivar maari dhaan irukkaan. //

avvalo saanthamaa irukkaarnu solla varreengga.. athane? :-D

Bharani said...

//Bhavanannu title poddu padam poddu sight adikkireengga.. athaan naanum kilambiden//....ungale thappe sollala thangachi...neenga ensoy paanunga....annan eppadiyo thangayum appadinu ennaku theriyaadha enna ;)

My days(Gops) said...

//அச்சூம்ன்னு தும்பிக்கிட்டேதான் உள்ளே வரணும் போல.. செம்ம தூசி.. //

kaila oru vaccum cleaner koodavey kondu vandheeengana, innum konjam nalla irukum..

My days(Gops) said...

//1 மாதமா நான் இந்த பக்கம் வரவே இல்ல//

paarthaaley theridhu.....

// நீங்களும் இந்த பக்கம் வந்திருக்க மாட்டீங்களே//

kili joshiamaa?

My days(Gops) said...

//.. நானும் உயிரோடு இருக்கேன்னு உணர்த்த ஒரு மொக்கை போடலாம்ன்னு வந்திருக்கேன்//

oh, enga ooorula paati ellam uyir உயிரோடு இருக்கேன்னு உணர்த்த pokkai vaai'la vidaama pesikittu irupaaanga...

My days(Gops) said...

//.. என்ன அழகு! எத்தனை அழகு.. கோடி மலர்கள் கொட்டிய அழகு.....
//

adada, கோடி மலர்கள் கொட்டிய அழகு !!! pengalai thaan ipaadi solluvaaanga..

Arunkumar said...

yaaradhu enna maathiriye irukkuradhu ? ;)

Arunkumar said...

welcome back my friend :)
PL aaiteenga.. unga team members ellam enna solraanga? :)

Dreamzz said...

ROFL! ithellam romba over. anyway how is arj and kavs?

MyFriend said...

@Bharani:

//ungale thappe sollala thangachi...neenga ensoy paanunga....annan eppadiyo thangayum appadinu ennaku theriyaadha enna ;) //

hehe.. apapdi vaangga vazhikku.. annan thangachi ellaarume orE maathirithaan irukkom. hehehe

MyFriend said...

@My days(Gops):

//kaila oru vaccum cleaner koodavey kondu vandheeengana, innum konjam nalla irukum.. //

athu vaanggurathukkuthaan kaasu illaiye Gops. :-(

//kili joshiamaa? //

hehe.. computer joshiyam. :-D

//oh, enga ooorula paati ellam uyir உயிரோடு இருக்கேன்னு உணர்த்த pokkai vaai'la vidaama pesikittu irupaaanga... //

ungalai polave non-stop FMnnu sollungga. :-))

//adada, கோடி மலர்கள் கொட்டிய அழகு !!! pengalai thaan ipaadi solluvaaanga.. //

Naangga aangalaiyum solluvomaakkum..

MyFriend said...

@Arunkumar:

//yaaradhu enna maathiriye irukkuradhu ? ;) //

ungga machanthaangga Arun anna. :-)

//welcome back my friend :)
PL aaiteenga.. unga team members ellam enna solraanga? :) //

Neeyellaam en leaderaa keddavangga.. ippo Neethaan en Leadernnu solraangga.. hehehe

MyFriend said...

@Dreamzz:

//ROFL! ithellam romba over. anyway how is arj and kavs?//

post comedyaa irukkaa Dreams? ;-)
avangga sowkkiyamnnu solla sonnangga. :-D

Raji said...

Hahaha en udan pirappu indha posta paarthuchuna sandoosha padum...

Anonymous said...

ROTFL :)

konjam hair cut pannikka sollunga. :p

//என்ன இவர் யாருன்னு தெரியலைன்னு சொல்லிப்புட்டீங்க? இவருதானே என் ப்ளாக் முழுசும் இருக்காரு//

Ssssssspppaa, ippave kanna kattuthe! :)

G3 said...

thangachikka.. oru 100 adikka vaaipirukka???

G3 said...

padangal super... :-))

kannukku super virundhu :-))

G3 said...

aama.. eppo poteenga indha postu? sollavae illa :-((

G3 said...

Aanalum makkal nalla gummi irukkaainga pola irukkae.. :-)))

G3 said...

ethana comment potaennu therilayae.. seri neenga release panni veinga.. naan appuramaa varen :))

MyFriend said...

@Raji:

//Hahaha en udan pirappu indha posta paarthuchuna sandoosha padum... //

உங்க உடன் பிறப்பும் என்னைப்போலத்தானா? அவங்க கிட்ட இந்த போஸ்ட்டை காட்டுங்க ராஜி. :-)

MyFriend said...

@ambi:

//ROTFL :)//

இந்த பதிவு அவ்வளோ காமெடியா இருக்கா அண்ணா? ;-)

//konjam hair cut pannikka sollunga. :p//

இவர் ஒருத்தருக்குதான் கட்டை முடியும் நீட்டு முடியும் அழகா இருக்கு. ;-)

MyFriend said...

@G3:

//thangachikka.. oru 100 adikka vaaipirukka??? //

100 அடிச்சது நீங்கதான். பில்டர் காப்பி ஆர்டர் பண்ணியிருக்கேன். வந்து குடிச்சுட்டு போங்க. ;-)

//padangal super... :-))

kannukku super virundhu :-)) //

ஹீஹீ.. நெக்ஸ்ட்டு இதே போல போஸ்ட் போடவா? ;-)

//aama.. eppo poteenga indha postu? sollavae illa :-(( //

எனக்கு தற்பெருமை அடிச்சிக்கிறது பிடிக்காது.. ஹீஹீ..

//Aanalum makkal nalla gummi irukkaainga pola irukkae.. :-))) //

உங்க ப்ளாக்ல போல ஒரு வரிக்கு 100-200ன்னு வாங்க முடியாது என்னால. :-D

நாமக்கல் சிபி said...

Ada Neengalum Tony Rasigara?

Nalla Cricket Player. But Ippo Sariya Vilaiyadurathillai Pola. :(

MyFriend said...

@நாமக்கல் சிபி:

//
Ada Neengalum Tony Rasigara?

Nalla Cricket Player. But Ippo Sariya Vilaiyadurathillai Pola. :( //

சிபிண்ணே, அநியாயத்துக்கு இப்படி குழந்தையா இருக்கீங்களே.. க்ரிக்கெட் உங்களுக்கு தெரியாதுன்னு எல்லாருக்கும் காட்டிக் கொடுத்துட்டீங்களே. :-P

Anonymous said...

http://www.yellowpagesindia.info/forum/forum_posts.asp?TID=482

Anonymous said...

mela kuduththa link paarungga.. athukku munnadi varumaa unga sidharth azaghu :|