Saturday, May 12, 2007

178. கனவுலக நாயகனின் பிறந்தநாள் இன்று..

இவன்..
அகில உலக ப்ளாக் முன்னேற்ற கழக தலைவன்..
முன்னாள் பி.மு.க முதலமைச்சர்..

கிராமத்து மண் வாசனை அறிந்த இவன் ஒரு பாரதிராஜா..
தல அஜித்தின் உண்மை தொண்டன்..

சிட்டுக் குருவியின் நண்பன்..
வினாடி-வினா அரசன்..

புதியவர்களுக்கு இவன் கைக்கொடுக்கும் குரு..
பழையவர்களுக்கு இவன் தோள் கொடுக்கும் தளபதி..

நல்ல பதிவுகளை வெளிச்சம் போட்டு காட்டும் ஒரு விகடன்..
உளருவது தன் உள்ளத்தின் வேலையாக கருதும் ஒரு உண்மை உழைப்பாளி..

வெள்ளோடு கிராமத்து இளைஞன்..
ஒஹியோவின் இளவரசன்..

கவிதை கிறுக்கன்..
கனவுலகின் நாயகன்..

எங்கள் நாயகன் மு.கார்த்திகேயனின் பிறந்த நாள் இன்று.


பர்த்துடே பேபிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.. இன்று போல் என்றென்றும் சீரும் சிறப்புமாக வாழ இறைவனை வணங்குகிறேன்.


பி.மு.க கட்சியின் செலவில் நாட்டாமையின் தலைமையில் துணை முதல்வர் வேதாவின் திட்டங்களுடன் பில்லு பரணியின் நிதியுதவியுடன் இன்னைக்கு ஒரு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்காங்கலாம்ல.. அதை பத்தி யாராவது கொஞ்சம் தகவல் சொல்லுங்கப்பா.. :-P

41 Comments:

said...

வாழ்த்துகளுக்கு நன்றி மை பிரண்ட்..
உங்க பாசத்துக்கு நான் தலை வணங்குகிறேன் மை பிரண்ட்

said...

உங்க போன் கால் பயங்கர சர்பரைஸ்..
நன்றிப்பா மை பிரண்ட்

Anonymous said...

தல இப்படி உங்க பிறந்த நாள் என்று சொல்லவே இல்லையே

செலமாட் ஹாரி ஜாடி தல ;-)
அப்படின்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் கார்த்தி...

May 11 or 12???

said...

நிச்சயம் இந்த பிறந்தநாள் என்னால் மறக்க முடியாதது மை பிரண்ட்

said...

adada.. breakfastae mudinju pochu.. innum virundhula kalandhukkaama.. wat the doing?? seekiram vaanga..

Iniya pirandhanaal vaazhthukkal Karthik :-))

Anonymous said...

அக்கா பிறந்த நாள் பரிசாக தல'க்கு டுரியான் வாங்கி அனுப்புவோமா?

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் மு.கா!

said...

தல கால் பண்ணி சொல்லிட்டேன் இங்கயும் சொல்லிக்குறேன்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

said...

வலையுலக பாரதிராஜாவுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்!!!!!!

said...

அன்பு கார்த்திகேயன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் நல்ஆசிகள்.

said...

அன்பு கார்த்திகேயன் அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மற்றும் நல்ஆசிகள்.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி!

said...

வாழ்த்துக்கள் சொன்ன எல்லா நல்ல உள்ளங்களுக்கும் நன்றி..

said...

mu.ka anna neeenga ivlo nallavar, vallavara.........gud gud..


Wish You a Happy New Year..

said...

sare sare ippa enna sollitenu ippadi moraikireeeenga......

Wish you a Happy Diwali....

said...

sare sare , bday annaiku sirikanum...... moraika kooodadhu...

Wish you a Happy Birthday...

munnadi ey neenga solli irundheengana, Mayor aaaana naaan pattasu kilapi irupen.......jst a miss aaagiduchi.....

said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் thala...

vaazhtha vayadhillai.. so vanangugiren......

said...

வாழ்த்துக்கள் தலைவா ;-))

Anonymous said...

பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் தல
எத்தனை கழுதை வயசாயிடுச்சுனு சொல்லவேயில்யே

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள் கார்த்தி.

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி...

said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் கார்த்தி.

இன்னாதுப்பா....
வரிசையா வெட்டி, கார்த்தின்னு எல்லாருமே மே மாசத்திலேயே பிறந்துட்டாங்களா?
மத்த மாசங்களுக்கு அப்ப பெருமை ஏதும் இல்லையா? :-)

said...

iniya pirantha nal valthukal.

vazga valarga.

said...

பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இப்ப மிஸ்டர் மு.கார்த்திகேயனுக்கு


பிறந்தநாள் வாழ்த்துக்கள்

இது உங்களுக்கு என்னைக்காவது ஒரு நாள் சொல்லனும் அப்ப சொல்ல முடியுதானு தெரியல அதான் வாங்கி வச்சிக்கங்க...:)

said...

அட கவிதயோட ஒரு சூப்பர் போஸ்ட் போட்டு உங்க பாசத்த காட்டிட்டீங்க...
:-)

said...

ஹேப்பி பர்த் டே டு யூ தல :-)

said...

//பில்லு பரணியின் நிதியுதவியுடன் இன்னைக்கு ஒரு விருந்து ஏற்பாடு பண்ணியிருக்காங்கலாம்ல.//

ஆமா ஆமா எல்லோரும் வந்து விருந்து சாப்பிட்டு மறக்காம மொய் எழுதிட்டு போங்க :-)

said...

பல்லாண்டு காலம் வளமுடன் வாழ வாழ்த்த வயது இல்லாமல் வணங்கி மகிழ்கின்றேன் மாம்ஸ்

said...

இன்று(நேற்று) உன் பிறந்த நாளுக்கு வாழ்த்து கூறும் அதே வேளையில் விரைவில் மற்ற ஒரு மாபெரும் வைபவத்துக்கும் வாழ்த்து கூற வேண்டிய நாளை மிக விரைவில் எதிர்பாக்கின்றோம் என்பதை நினைவுப்படுத்த விரும்புகிறேன்.

said...

//இன்னாதுப்பா....
வரிசையா வெட்டி, கார்த்தின்னு எல்லாருமே மே மாசத்திலேயே பிறந்துட்டாங்களா?
மத்த மாசங்களுக்கு அப்ப பெருமை ஏதும் இல்லையா? :-) //

இவர்களுக்கும் முன்னோடிகள் எல்லாம் மார்ச் மாதத்தில் பிறந்து இருக்கார்கள் ரவி!

நாட்டாமை, ஜொள்ளு, அப்பாலிக்கா நானும் ;-)

said...

@மு.கார்த்திகேயன்:

//வாழ்த்துகளுக்கு நன்றி மை பிரண்ட்..
உங்க பாசத்துக்கு நான் தலை வணங்குகிறேன் மை பிரண்ட் //

:-)

//உங்க போன் கால் பயங்கர சர்பரைஸ்..
நன்றிப்பா மை பிரண்ட் //

நீங்கள் எவ்வளவோ எனகு செஞ்சிருக்கீங்க.. அதெல்லாம் இதில் ஒப்புட்டி பார்த்தால் நான் செய்தது ஒரு பெரிய விஷயமே இல்லைங்க தல. ;-)

said...

@துர்கா|thurgah:

//செலமாட் ஹாரி ஜாடி தல ;-)
அப்படின்னா பிறந்த நாள் வாழ்த்துக்கள் //

தல, துர்கா உங்களுக்கு மலாயிலும் வாழ்த்து சொல்லியாச்சு. :-)

said...

@வெட்டிப்பயல்:

//
வாழ்த்துக்கள் கார்த்தி...

May 11 or 12??? //

மே 12 வெட்டி. :-)

said...

மை ஃப்ரண்ட் நல்ல ஃப்ரண்டுனு காமிச்சுட்டாங்க! கவிதையிலேயே வாழ்த்துச் சொன்ன மை ஃப்ரண்டுக்கும், கார்த்திக்குக்கும் வாழ்த்துக்கள்.

@ கண்ணன், மே மாதத்தில் தான் முக்கியமானவங்க எல்லாம் பிறப்பாங்க, கண்ணன், இது தெரியலையே! அப்போத் தான் தலைமைப் பதவி வகிக்க முடியும். :)))))))))

said...

Happy Birthday kaarthik..


My friend karthik pathina kavidha is nice...

said...

Wish you a many more happy returns of the day thala :))

said...

என் சார்பாவும் தலைக்கு வாழ்த்து சொல்லுங்கப்பா!

said...

Hi i am a regular reader of your blog. You got some nice postings and a great gang. Jus wanted to share my blogspace http://narenmuse.blogspot.com with you. keep blogging. Have anice day.

said...

Enna Romba busyaa?

said...

குட்டி புள்ள,
எப்படி இருக்கே நல்லா இருக்கியா?
உன்னை சில நாளாய் காணாம்.