Saturday, June 23, 2007

181. ஆத்தா நான் பாஸாயிட்டேன்!

நானும் எட்டு போட்டுட்டேன். பாஸாயிடுவேனா? லைசன்ஸ் கிடைக்குமா? ஆத்தா! நான் பாஸாயிட்டேன்னு வயல் வரப்புல ஓடலாமான்னு நீங்கதான் பார்த்து சொல்லணும்ங்க..

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

காயத்ரிக்கா, நீங்க கொடுத்த வீட்டுப்பாடத்தை எவ்வளவு அழகா செஞ்சு முடிச்சிருக்கேன் பாருங்க. :-)

--------------------------------------------------------------------------------------------விளையாட்டின் விதிகள்:

1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.

2. தொடர்ந்து எட்டுபேரை இந்த விளையாட்டிற்கு அழைக்க வேண்டும்; அவர்களுக்கு இந்த அழைப்பைப் பற்றி அறியத் தரவேண்டும்.

3. தொடர்பவர்(கள்) இதேபோல் எட்டு தகவல்களையும், விதிகளையும் எழுதி வேறு எட்டுபேரை அழைக்க வேண்டும்.

----------------------------------------------------------------------------------------------
8 போட நான் கூப்பிடும் 8 பேர்:

1- குட்டி பிசாசு

2- சூடான் புலி

3- விவாசாயி இளா

4- இலவச கொத்தனார்

5- கப்பி பய

6- குசும்புக்கார குசும்பன்

7- சிறில் அலெக்ஸ்

8- என்னையே 8 போட வச்ச காயத்ரி

பி.கு: இதுல ஒன்னு கவனிச்சீங்கன்னா, இந்த 8 பேரும் ஏற்கனவே 8ன்னு பதிவு போட்டுட்டாங்க.. ஆனால், யாரும் சரியா 8 போடலை. அதனால பாடத்தை திரும்ப செய்யுங்கன்னு சொல்ல வேண்டியதா போச்சு. :-P

113 Comments:

said...

நீங்க பெயில் தான்!! இன்னுமொரு தடவை 8 போடுங்க!!

said...

கொன்னுட்டியே ஆத்தா

said...

@குட்டிபிசாசு:

//நீங்க பெயில் தான்!! இன்னுமொரு தடவை 8 போடுங்க!!//

8

said...

@மின்னுது மின்னல்:

//கொன்னுட்டியே ஆத்தா //

ஹீஹீ.. 8 போட்டுடுவீங்கல்ல?

said...

இப்படி மொக்கையா 8 போட்டா நீ பெயில்தான் கண்ணு

said...

.:: மை ஃபிரண்ட் ::. said...

@மின்னுது மின்னல்:

//கொன்னுட்டியே ஆத்தா //

ஹீஹீ.. 8 போட்டுடுவீங்கல்ல?
///
நான் அனிமேஷனில் 8 போடலாமுனு இருந்தேன் ... :(

Anonymous said...

இந்த சின்ன எட்டுல நீங்க இப்படி போட்டீங்க 8 உங்க தெறமய நெனைச்சா கன்னகட்டுது ...

RTO said...

கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

said...

Yakkov.. indha methoda erkanavae sibi senjitaaru... so copy adicha ungalalaan pass panna veikka maatom naanga.. poi ozhunga ungala pathi 8 vishayam sollunga :-)

said...

selaadhu selaadhu.....

poitu coffee kudichitu vaaaanga...

said...

@கண்மணி:

//இப்படி மொக்கையா 8 போட்டா நீ பெயில்தான் கண்ணு//

டீச்சர் டீச்சர்.. நான் 8 போட்டும் நீங்க பெயில்ன்னு சொன்னா இது நியாயமா?

said...

@மின்னுது மின்னல்:

//நான் அனிமேஷனில் 8 போடலாமுனு இருந்தேன் ... :(//

ஓ! போடலாமே! 8 நம்பரா இருந்தா சரிதான். :-D

said...

@Anonymous:

//இந்த சின்ன எட்டுல நீங்க இப்படி போட்டீங்க 8 உங்க தெறமய நெனைச்சா கன்னகட்டுது ... //

தங்கச்சியோட மூனு சக்கர சைக்கிள்ள போட்டது. ;-)

said...

@RTO:

//கீர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்//

RTO சார், இங்க கீரை விக்க உங்களுக்கு அனுமதியில்ல.. :-P

said...

@G3:

//
Yakkov.. indha methoda erkanavae sibi senjitaaru... so copy adicha ungalalaan pass panna veikka maatom naanga.. poi ozhunga ungala pathi 8 vishayam sollunga :-)
//

என்னது? அண்ணனும் என்ன மாதிரி 8 போட்டிருக்காரா? என்னை மாதிரி புத்திசாலி இன்னொருத்தரும் இருக்காரு இந்த பதிவுலகத்துல. ;-)

அங்க போய் பாராட்டிட்டு வர்றேன். :-)

said...

@My days(Gops):

//selaadhu selaadhu.....//

ரைட்டு! எட்டு செல்லாது! எட்டு மேலே நாமதான் செல்லணும். ரைட்டா கோபி? ;-)

//poitu coffee kudichitu vaaaanga... //

அந்த நல்ல பழக்கம்தான் எங்கிட்ட இல்லையே! நான் பொஈ ஒரு பெப்ஸி டுவீஸ்ட் குடிச்சு வர்றேன். ;-)

said...

யாரோ போட்டு வெச்ச எட்டை நீங்க போட்டேன்னு சொல்றது நல்லா இல்லே. இந்த எட்டை நீங்கதான் போட்டதுங்கிறதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா? ஐ நீட் தி எக்பிளனேஷன் இம்மீடியட்லி.

//இந்த 8 பேரும் ஏற்கனவே 8ன்னு பதிவு போட்டுட்டாங்க.//
அடுத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாதுன்னு நினைக்கிற நம்ம பாலிசிய காப்பாத்துனதுக்கு நன்றி

said...

@ILA(a)இளா:

//யாரோ போட்டு வெச்ச எட்டை நீங்க போட்டேன்னு சொல்றது நல்லா இல்லே. இந்த எட்டை நீங்கதான் போட்டதுங்கிறதுக்கு ஆதாரம் ஏதாவது இருக்கா? ஐ நீட் தி எக்பிளனேஷன் இம்மீடியட்லி.//

ரொம்ப சிம்பிள் இளா இது! நீங்க மலேசியா வாங்க.. போட்ட எட்டை அழிக்காமல் வச்சிருக்கேன். உங்க கிட்ட காட்டுறேன்.

இம்மீடியட்லி பதில் கொடுத்துட்டேனா? ;-)

////இந்த 8 பேரும் ஏற்கனவே 8ன்னு பதிவு போட்டுட்டாங்க.//
அடுத்தவங்க கோட்டாவுல கை வெக்கக் கூடாதுன்னு நினைக்கிற நம்ம பாலிசிய காப்பாத்துனதுக்கு நன்றி//

ஹீஹீ.. யூ ஆர் வெல்கம்.. :-D

மின்னல் said...

குட்டிபிசாசு said...
நீங்க பெயில் தான்!! இன்னுமொரு தடவை 8 போடுங்க!!
///
அவங்களுக்கு புடிச்சி தெரிஞ்ஜ 8 போடகூட உரிமை இல்லையா என்ன ஒலகமுடா சாமீ

தெளிவா இருப்பவன் said...

மின்னுது மின்னல் said...
கொன்னுட்டியே ஆத்தா
///

மின்னலு நீ அப்ப அப்ப உண்மைய பேசிடுர நாங்க ஆண்டினு சொல்லுவோம் இனி திருத்திகிறோம்

:)

கணக்கு வாத்தி said...

.:: மை ஃபிரண்ட் ::. said...
@மின்னுது மின்னல்:

//கொன்னுட்டியே ஆத்தா //

ஹீஹீ.. 8 போட்டுடுவீங்கல்ல?
///

8போட வேண்டிய எடதில்யெல்லாம் 8 போடாமல் கணக்கு பரிச்சையில பயிலாயிடுச்சி மின்னல்

நல்லவன் said...

கண்மணி said...
இப்படி மொக்கையா 8 போட்டா நீ பெயில்தான் கண்ணு
//

இதுகூட போடாத எத்தனையோ பேரு நாட்டுல இருக்காங்க

பாசகார குடும்பம் said...

யாருமே இல்லையா...???
நல்ல கும்மி பதிவுக்கு அவ்வளவுதானா
மின்னல்

Anonymous said...

நான் அனிமேஷனில் 8 போடலாமுனு இருந்தேன் ... :(
//

கிழிச்ச ஒரு வருசத்தில 10 பதிவுதான் போட்டு இருக்க நீ 8 போட போற போடா போய் வேலைய பாரு

மை ஃபிரெண்ட் said...

ஆமா நீங்கள் எல்லாம் யாரு

கூலிக்கு வேலை பார்பவன் said...

மை ஃபிரெண்ட் said...
ஆமா நீங்கள் எல்லாம் யாரு
//

நாங்க மின்னல் அனுப்பிய ஆளு கண்டுகாத தல பிஸி அதான் வந்தோம்

said...

//எட்டு மேலே நாமதான் செல்லணும். ரைட்டா கோபி? ;-)//

avvvvvvvvv, eppadinga ippadi ellam.. remba correct :)

//நான் பொஈ ஒரு பெப்ஸி டுவீஸ்ட் குடிச்சு வர்றேன். ;-) //
aiyo, adhula lemon kalandhu irukumey :(... ok va?

said...

avvvvvvvvv, eppadinga ippadi ellam.. remba correct :)
///

irukkiyaa raazaa naan ontiyaa emputu neeram aatuvathu vaa kai koraiyithu... :)

said...

எட்டாவது பாஸானதுக்கே இப்படி ஒரு பதிவா? 16வயதினிலே மாதிரி 10வது எப்போ பாஸாவீங்க?

said...

///நாங்க மின்னல் அனுப்பிய ஆளு கண்டுகாத தல பிஸி அதான் வந்தோம்///

எங்க பில்லா சூட்டிங்லயா?

said...

மை பிரண்ட்!
இது என்ன!, 2 சைபரை ஒட்டவைச்சுட்டு எட்டு என்கிறீங்க!

said...

@மின்னல்:

//அவங்களுக்கு புடிச்சி தெரிஞ்ஜ 8 போடகூட உரிமை இல்லையா என்ன ஒலகமுடா சாமீ //

இந்த 8-ஐ விட வேற எந்த எட்டும் எனக்கு தெரியாதே! "எட்டி" பார்க்க கூட தெரியாது எனக்கு.. ;-)

said...

@தெளிவா இருப்பவன்:

//மின்னலு நீ அப்ப அப்ப உண்மைய பேசிடுர நாங்க ஆண்டினு சொல்லுவோம் இனி திருத்திகிறோம்

:) //

சங்கிலி ராமா, இங்கணதான் இருக்கியா நீயி?

இந்த பாப்பா வயசை போக போக ஏத்தி விட்டுட்டே இருக்கீயலே?

said...

@கணக்கு வாத்தி:

//8போட வேண்டிய எடதில்யெல்லாம் 8 போடாமல் கணக்கு பரிச்சையில பயிலாயிடுச்சி மின்னல்
//

அதுக்குதான் RTO மேலே கீரை வித்தாரா? இப்பதான் டெஹ்ரியுது! அது மின்னலுக்குன்னு. :-P

said...

@நல்லவன்:

//இதுகூட போடாத எத்தனையோ பேரு நாட்டுல இருக்காங்க //

அவ்வ்.. உம் பாசத்தை பார்த்தா கண்ணை கட்டுது... அவ்வளோ நல்லவனா நீயி? அவ்வ்வ்வ்வ்....

கும்மியடிப்பவன் said...

ஓனர் கடை திறந்தாச்சு..

வந்து கும்மியடி பெண்ணே!
கும்மியடி ராசா!

said...

@பாசகார குடும்பம்:

//யாருமே இல்லையா...???
நல்ல கும்மி பதிவுக்கு அவ்வளவுதானா
மின்னல் //

எல்லாரும் லெக் பீஸ் சாப்பிட்டு பக்கார்டி அடிச்ச்சு படுத்தவங்கதான்.. இன்னும் எழுந்திரிக்கலை.. மப்பு தல்க்கேறிடுச்சு! நீயும் நானும்தான் ராசா தெளிவா இருக்கோம்.

said...

@Anonymous:

//கிழிச்ச ஒரு வருசத்தில 10 பதிவுதான் போட்டு இருக்க நீ 8 போட போற போடா போய் வேலைய பாரு //

வருசத்துல பத்து போட்டாலும் முத்தா (பக்கத்து வீட்டு முத்தாயி இல்ல) போடுவாரு ஷைனிங் மின்னல்.. :-D

said...

@மை ஃபிரெண்ட்:

//ஆமா நீங்கள் எல்லாம் யாரு //

டோண்டொண்டொண்டொண்டொண்டடயிங்.. (நாயகன் மியூஜிக்..)

said...

@கூலிக்கு வேலை பார்பவன்:

//நாங்க மின்னல் அனுப்பிய ஆளு கண்டுகாத தல பிஸி அதான் வந்தோம்//

ஒரு நாள் கூலி எவ்வளோ?

said...

@My days(Gops):

//avvvvvvvvv, eppadinga ippadi ellam.. remba correct :)//

எல்லாம் உங்க கிட்ட பேசி கத்துக்கிட்டதுதான் கோப்ஸ்..

//iyo, adhula lemon kalandhu irukumey :(... ok va? //

லேமன் நல்லாதானே இருக்கும்.. அதுவும் பெப்ஸியில. ;-)

said...

@மின்னுது மின்னல்:

//irukkiyaa raazaa naan ontiyaa emputu neeram aatuvathu vaa kai koraiyithu... :) //

இப்போ ஒரு கைதான் இருக்கா?

said...

@ILA(a)இளா:

//எட்டாவது பாஸானதுக்கே இப்படி ஒரு பதிவா? 16வயதினிலே மாதிரி 10வது எப்போ பாஸாவீங்க? //

அதுக்கெல்லாம் இந்த பாசக்கார குடும்பம் விழா எடுத்து கொண்டாடுவோமே! :-)))

said...

@குட்டிபிசாசு:

//
///நாங்க மின்னல் அனுப்பிய ஆளு கண்டுகாத தல பிஸி அதான் வந்தோம்///

எங்க பில்லா சூட்டிங்லயா? //

அப்போ மலேசியாதான். ;-)

said...

@யோகன் பாரிஸ்(Johan-Paris):

//
மை பிரண்ட்!
இது என்ன!, 2 சைபரை ஒட்டவைச்சுட்டு எட்டு என்கிறீங்க!
//

இவ்வளவு அப்பாவியா இருக்கீங்களே யோகன்! இப்படி ரெண்டு சைபர்களை ஒட்ட வைத்தால் அதுக்கு பேர் எட்டுன்னு சொல்வாங்க.. நீங்களும் ஒரு எட்டு போடுங்க பார்க்கலாம். ;-)

said...

@கும்மியடிப்பவன்:

//ஓனர் கடை திறந்தாச்சு..

வந்து கும்மியடி பெண்ணே!
கும்மியடி ராசா! //

கும்ம்பியடி பெண்ணே/ ராசான்னு சொல்ல்லிட்டு ஓடிட்டியே ராசா.. ;-)

Senthil EG Iyappan said...

Hi,
I am the friend of Indian's Young Kamal.

Vetta vendiyadhai vettunga, sulabamaa ETTU podalaam.

May God Bless.

said...

aga evlo simple ah eight podalama? ethu theriyama nan mandaya odachitu illa iruken :))

said...

49

said...

2+3 = 5
5*0 = 0

5+0 = 5 or 50 ?

said...

@Senthil EG Iyappan:

//
Hi,
I am the friend of Indian's Young Kamal.//

அது யாருங்க?

//Vetta vendiyadhai vettunga, sulabamaa ETTU podalaam.

May God Bless. //

என்னத்த வெட்டனும்? ஐடியா சொல்ல்லுங்க செந்தில். ;-)

said...

@சந்தோஷ்:

//aga evlo simple ah eight podalama? ethu theriyama nan mandaya odachitu illa iruken :)) //

8 போட தெரியாம இப்படி யோசிச்சா... பார்த்து! தலையில உள்ள உங்க 3 முடியும் கொட்டிட போகுது.. ஹீஹீ

said...

@My days(Gops):

//
2+3 = 5
5*0 = 0

5+0 = 5 or 50 ?
//

ஹைய்யோ! கணக்கு தெரியாத மக்கா இருக்கியே கோபி.. போ! ஒன்னாம் வகுப்பு பாடத்தை கண்மணி டீச்சர் கிட்ட படிச்சுட்டு வா! :-P

said...

ஆகா! இதனா அது! எட்டு போட்டுருக்கேன் எட்டு போட்டிருக்கேன் சொன்னியே..எட்டு எட்டா எடுத்து வெச்சு வந்து எட்டிப் பாத்தா எட்டு போட்டிருக்கியே தாயே! வாழ்க வளமுடன். பாசு. பாசு. பாசு. யாருய்யா அது லைசென்ஸ் குடுத்திருங்கப்பா!

said...
This comment has been removed by a blog administrator.
said...

ஆமா கோபிய [கோப்ஸ்] ஒன்னாப்பு பாடம் எங்கிட்ட படிக்கச் சொல்லுத...நா இன்னா ஒன்னாப்பு டீச்ச்சரா...அய்யே சத்துணவு டீச்சரும்மே.

said...

//////////////////
1. ஆடுபவர் தன்னைப்பற்றிய 8 தகவல்களை எழுத வேண்டும், அதன் கீழ் இந்த விதிகளையும் எழுதவேண்டும்.
//////////////////

எட்டு போட நான் உங்களுக்கு நான் கோனார் நோட்ஸ் தற்றேன். எப்படி உஙகள பத்தி குறிப்பு தரனும்னா. . . .

1. இப்படி 80 வயசுலயும் ஆரோக்யமா இருக்கேன்.

2. என் பேத்தி பண்ற குறும்பை எல்லாம் நான் பண்றதா டெவலப் பண்ணி பதிவு போடுறேன்.

3. அதெல்லாம் நான் தான்னு எல்லோரையும் நம்ப வக்கிறேன்.

4. சுடு தண்ணி வக்கிறப்போ எவ்வளவு உப்பு போடறதுன்னு அம்மாகிட்ட கேட்டு அடி வாங்குனது
.
.
.
.

இத மாதிரி உங்க பெருமைய உங்க வாயாலயே சொல்லனும் சாரி கையால.

ஓகேவா. . . . .

said...

Hyyo...Idhaa naa pannanumnu irundhen.. neenga seythutteengala??

said...

read some of ur previous posts too. really nice ones..that too the kid's voice (last post) was awesome!! pass my kisses :)

said...

Ivlo dhooram vanten.. inda 60 aa adichidaren :D
[pazhakka Dhosham...]

said...

வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.

http://rajapattai.blogspot.com/2007/06/8-28.html

அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும்

said...

enna kodumai idhellam thangachika :)

said...

malaysia-la veyil jaasthi ayidicha enna???

said...

illa over-a padichi udambuku othukalaya....

said...

65 naan poduren...atleast adukaachum oru chicken 65 anupidunga :)

said...

//ஆனால், யாரும் சரியா 8 போடலை. //

நான் தான் என் பதிவுலே சொன்னேனே... நாங்க எல்லாம் 8 போடாமா வாகன உரிம்மம் வாங்கி ஆளு என்று... என்ன ஆளு போங்க... தேவையில்லாம எட்டு எல்லாம் போட்டு அதுவும் சிகப்பு கலர்ல போட்டு... என்னமோ போங்க...

said...

@G.Ragavan:

//ஆகா! இதனா அது! எட்டு போட்டுருக்கேன் எட்டு போட்டிருக்கேன் சொன்னியே..எட்டு எட்டா எடுத்து வெச்சு வந்து எட்டிப் பாத்தா எட்டு போட்டிருக்கியே தாயே! வாழ்க வளமுடன். பாசு. பாசு. பாசு. யாருய்யா அது லைசென்ஸ் குடுத்திருங்கப்பா! //

எட்டி எட்டி பார்த்தாலும் அது எட்டுதான் ஜிராண்ணே! ;-)

said...

@கண்மணி:

//ஆமா கோபிய [கோப்ஸ்] ஒன்னாப்பு பாடம் எங்கிட்ட படிக்கச் சொல்லுத...நா இன்னா ஒன்னாப்பு டீச்ச்சரா...அய்யே சத்துணவு டீச்சரும்மே. //

LKG, ஒன்னாப்பு, கும்மிப்பு... எல்லாத்துக்குமே நீங்கதானே டீச்சர்.. அப்புறம் யாரு எங்களை கருப்பு இடிக்கெல்லாம்கூட்டிட்டு போவா? ;-)

said...

@வெங்கட்ராமன்:

//எட்டு போட நான் உங்களுக்கு நான் கோனார் நோட்ஸ் தற்றேன். எப்படி உஙகள பத்தி குறிப்பு தரனும்னா. . . .

1. இப்படி 80 வயசுலயும் ஆரோக்யமா இருக்கேன்.

2. என் பேத்தி பண்ற குறும்பை எல்லாம் நான் பண்றதா டெவலப் பண்ணி பதிவு போடுறேன்.

3. அதெல்லாம் நான் தான்னு எல்லோரையும் நம்ப வக்கிறேன்.

4. சுடு தண்ணி வக்கிறப்போ எவ்வளவு உப்பு போடறதுன்னு அம்மாகிட்ட கேட்டு அடி வாங்குனது
.
.
.
.

இத மாதிரி உங்க பெருமைய உங்க வாயாலயே சொல்லனும் சாரி கையால.

ஓகேவா. . . . . //

என்னையா கலாய்க்கிறீங்க? இதோ வர்றேன் உங்க வலைக்கு.. இன்னைக்கு விருந்து அங்கதான். :-D

said...

@Padmapriya:

//Hyyo...Idhaa naa pannanumnu irundhen.. neenga seythutteengala??
//

வாங்க வாங்க பத்மப்ரியா? ஆமா.. நீங்கதானே மாயக்கண்ணாடியில நடிச்சீங்க? ;-)

நமக்கெல்லாம் ஒரே மூளை.. அறிவு மூளை! அதான் ஒரே மாதிரி யோசிக்கிறோம். :-))

said...

@Padmapriya:

//read some of ur previous posts too. really nice ones..that too the kid's voice (last post) was awesome!! pass my kisses :) //

இப்படி இன்ப அதிர்ச்சியா கொடுக்குறீங்களே! நன்றி நன்றி.. உங்க முத்தங்களை நானே அவளுக்கு கொடுத்துட்டேன்.. (உங்க பேரை சொல்லிதான்) ;-)

said...

@Padmapriya:

//Ivlo dhooram vanten.. inda 60 aa adichidaren :D
[pazhakka Dhosham...] //

அட.. நீங்களும் நம்ம கையிங்கதானா! கூட் கூட்.. வாங்க.. அடுத்து எங்க கும்மின்னாலும் உங்களுக்கும் கண்டிப்பா அழைப்பு இருக்கு! சந்தோஷமா வாங்க. ப்ரியா! ;-)

said...

@வெங்கட்ராமன்:

//வாங்க வந்து ஜோதியில ஐக்கியமாகுங்க.
உங்களையும் இந்த 8 விளையாட்டிற்கு அழைக்கிறேன்.//

யாரு? அந்த ஆறாவது வீட்டுல இருக்காங்களே? நீங்க கூட தினமும் ஓரக் கண்ணால பார்ப்பீங்களே? அந்த ஜோதியா? :-P


//அரியர் எக்ஸாம் இந்த தடவயாவது கரெக்டா பதிவு போட்டு பாஸாகனும் //

நானும் உங்களைபோல 100வது 200வது ரேன்க் எடுக்கணும் ஆசை இருக்காதா? அதுக்கு கண்டிப்பா "படிக்கணும்". :-P

said...

@Bharani:

//enna kodumai idhellam thangachika :) //

பில்லுண்ணே, ரைமிங் மாற ஆரம்பிச்சிடுச்சா?

said...

@Bharani:

//malaysia-la veyil jaasthi ayidicha enna??? //

வெயில் ஜாஸ்தியா ஓடலை இங்க.. சிவாஜிதான் ஜாஸ்தியா தியேட்டர்ல ஓடுதுப்பா..

என் பதிவுலே நானே முக்கால் குவாட்டர் போடுறேன்.. பீ ஹேப்பி. ;-)

said...

@Bharani:

//65 naan poduren...atleast adukaachum oru chicken 65 anupidunga :)
//

65 சிக்கனெல்லாம் வாங்கி கொடுக்க காசு லேது!! நான் என்ன பில்லு பரணியா? :-P

சிக்கன் 65 வேணும்ன்னா வாங்கி தரறேன். ;-)

said...

@நாகை சிவா:

//நான் தான் என் பதிவுலே சொன்னேனே... நாங்க எல்லாம் 8 போடாமா வாகன உரிம்மம் வாங்கி ஆளு என்று...//

அதான் நானும் சொன்னேனே! நீங்க எட்டுக்கு பதிலா ரெண்டு ஜீரோ போட்டு இதுதான் எட்டுன்னு சொன்ன ஆளு ஆச்சே! :-P

//தேவையில்லாம எட்டு எல்லாம் போட்டு அதுவும் சிகப்பு கலர்ல போட்டு... என்னமோ போங்க... //

பளிச்சுன்னு தெரியணும்ல. அதான் ரெட்டுல போட்டிருக்கேன். :-D

said...

புதுசு புதுசா எப்படித் தான் தொடர் பதிவுக்கு கூப்பிடுறாங்களோ.. உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ

said...

மை பிரண்ட், நானும் ஏதோ நீங்க பரீட்சைல தான் பாசாயிட்டீஙளோன்னு ஓடோடி வந்தேன்.. ஏமாத்திபுட்டீங்களே

said...

பளிச்சுன்னு தெரியணும்ல. அதான் ரெட்டுல போட்டிருக்கேன். :-D
//

இது டேஞ்சரு அதனால இதுமேல வண்டி ஓட்ட கூடாது எந்த மடபயல் உங்களுக்கு லைசன்ஸ் குடுத்தான்

மின்னல் said...

மு.கார்த்திகேயன் said...
மை பிரண்ட், நானும் ஏதோ நீங்க பரீட்சைல தான் பாசாயிட்டீஙளோன்னு ஓடோடி வந்தேன்.. ஏமாத்திபுட்டீங்களே
//
இவிங்க பாஸ் பண்ணுவாங்க...?

8 தெரியல

said...

My friend..Neenga superaa 8 potturukkenga..Inga dhaan yaarum othukku maataenguraanga ..Super 8 :P

said...

Yaaru solli kodutha?

said...

//ரைமிங் மாற ஆரம்பிச்சிடுச்சா//.....yes..yes..indha rhyming super-a illa ;)

said...

//வெயில் ஜாஸ்தியா ஓடலை இங்க.. சிவாஜிதான் ஜாஸ்தியா தியேட்டர்ல ஓடுதுப்பா///....nalla DR poi paarunga....overa padichiteenga pola ;)

said...

//65 சிக்கனெல்லாம் வாங்கி கொடுக்க காசு லேது!! நான் என்ன பில்லு பரணியா//....avvvvv.....neengale ippadi sollita annan manasu thaanguma....avvvvv

said...

மலேசியா வாழ் தோழிக்கு வணக்கம். என் வலைவதிவு பக்கம் வந்துட்டு போங்க, நீங்க சீனியர், முடிந்தால் கொஞ்சம் புத்திமதி சொல்லிட்டு போங்க. http://vaazkaipayanam.wordpress.com/

said...

@மு.கார்த்திகேயன்:

//புதுசு புதுசா எப்படித் தான் தொடர் பதிவுக்கு கூப்பிடுறாங்களோ.. உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ//

உங்களை போல பெரிய தலைங்க இன்னேரம் டேக் பண்ணிருப்பாங்களே! நீங்க இன்னும் மாட்டலையா?

said...

@மு.கார்த்திகேயன்:

//மை பிரண்ட், நானும் ஏதோ நீங்க பரீட்சைல தான் பாசாயிட்டீஙளோன்னு ஓடோடி வந்தேன்.. ஏமாத்திபுட்டீங்களே //

இது கூட பரிட்சைதானப்பா. ;-)

said...

@மின்னுது மின்னல்:

//இது டேஞ்சரு அதனால இதுமேல வண்டி ஓட்ட கூடாது எந்த மடபயல் உங்களுக்கு லைசன்ஸ் குடுத்தான் //

டேஞ்சருதான். நான் போட்ட எட்டு போல யாரும் போடாமல் இருக்கணும்ன்னு டேஞ்சர் மார்க்கு.. ;-)

said...

@மின்னல்:

//இவிங்க பாஸ் பண்ணுவாங்க...?

8 தெரியல//

நான் பாஸாயிட்டேன்! நான் பாஸாயிட்டேன்!!ன்னு ஊர் பூரா கத்திட்டேண்.. ஸோ, கண்டிப்பா பாஸ்தான். ;-)

said...

@Raji:

//My friend..Neenga superaa 8 potturukkenga..Inga dhaan yaarum othukku maataenguraanga ..Super 8 :P //

யக்கா.. நீங்கதாங்க உண்மையை சொல்லியிருக்கீங்க.. சந்தோசம் அக்கா. :-D

said...

@Raji:

//Yaaru solli kodutha? //

ஹீஹீ.. எல்லாம் சொந்தமாதான். ;-)

said...

@Bharani:

//yes..yes..indha rhyming super-a illa ;) //

இல்லன்னு நீங்களே சொல்லிட்டீங்களே. :-P

said...

@Bharani:

//....nalla DR poi paarunga....overa padichiteenga pola ;) //

நல்ல டாக்டர் எவரு? கெட்ட டாக்டர் எவருன்னு கண்டுபிடிக்கிறது அண்ணே?

said...

@Bharani:

//....avvvvv.....neengale ippadi sollita annan manasu thaanguma....avvvvv //

சரிங்கண்ணே.. சிக்கன் 96-ஆவே கொடுத்துடலாம்..

said...

@viknesh_2cool:

//மலேசியா வாழ் தோழிக்கு வணக்கம். என் வலைவதிவு பக்கம் வந்துட்டு போங்க, நீங்க சீனியர், முடிந்தால் கொஞ்சம் புத்திமதி சொல்லிட்டு போங்க. //

தோழனே, கண்டிப்பா வர்றேன்.. ஆனால், என்னை சீனியர்ன்னு சொல்றதெல்லாம் கொஞ்சம் ஓவரு! :-P

நானே இங்க ஒரு பாப்பாதான்.. சொல்லிட்டீங்கல்லா.. எங்க கோஷ்டிங்க அங்கே வந்துடுவாங்க.. தோழர்களே, ம்ம்.. கிளம்புங்கள். ;-)

said...

தலைய சுத்துதுடா சாமி... நீங்க கொஞ்சம் என் பிளாக்கிற்கு அடிக்கடி வந்துட்டு போங்க.. "பின்னூட்ட பேரரசி",'கும்மி'களின் குலதெய்வம் மை பிரண்ட்-ன் சேவை என் போன்ற புதிய பிளாகருக்கு தேவை!!!
நன்றி . வணக்கம்..

said...

99

said...

neenga 8 potinga supera.. naan nooru pottuten :)

said...

naatama saarba naan solren.. indha ettu selladhu

said...

:)

said...

@சிநேகிதன்:

//தலைய சுத்துதுடா சாமி... //

:-P எட்டு போட்டா அப்படிதான் இருக்கும்.

//நீங்க கொஞ்சம் என் பிளாக்கிற்கு அடிக்கடி வந்துட்டு போங்க.. "பின்னூட்ட பேரரசி",'கும்மி'களின் குலதெய்வம் மை பிரண்ட்-ன் சேவை என் போன்ற புதிய பிளாகருக்கு தேவை!!!
நன்றி . வணக்கம்.. //

பட்டமெல்லாம் பயங்க்கரமா இருக்கு! பார்க்கும்போதே குலை நடுங்குது..:-P

கவலை வேண்டாம்.. வார இறுதியினில்தான் கும்மி.. அங்கண வந்து கலக்கிடலாம்.. ஆனால், அந்த நேரத்துல நீங்களும் அங்கே இருந்தா சூப்பரா இருக்கும். ;-)

said...

@Arunkumar:

//neenga 8 potinga supera.. naan nooru pottuten :) //

நான் 104 போட்டிருக்கேனே! இப்போ என்ன செய்வீங்க.. இப்ப என்ன செய்வீங்க? ;-)

said...

@Arunkumar:

//naatama saarba naan solren.. indha ettu selladhu
//

நாட்டாமை, தீர்ப்பை மாத்து!!! :-P

said...

@மின்னுது மின்னல்:

//:) //

புன்னகை மன்னா, உஞ்சிரிப்பு சூப்பர்.. :-P

said...

\\கவலை வேண்டாம்.. வார இறுதியினில்தான் கும்மி.. அங்கண வந்து கலக்கிடலாம்.. ஆனால், அந்த நேரத்துல நீங்களும் அங்கே இருந்தா சூப்பரா இருக்கும். ;-) \\
நன்றிகள் கோடி.. வருவதற்கு முன் அறிவித்தால் நலமாக இருக்கும்..

said...

ஆஹா...நான் 108

Anonymous said...

rotfl! 8 venaam ezharai pottu kaatunga paakalam :-)

-kodi

Anonymous said...

unionla gummiye kaanom? inga ana 108 commenta? enna koduma singamle ace idhu :-)

-kodi

said...

சூப்பரா 8 போட்டுட்டிங்களே!

said...

எப்படி இருக்கிங்க myFriend. புது வேலை எப்படி போகுது. உங்க team members லாம் இன்னும் வேலைல இருக்காங்களா?

said...

வந்துட்டங்கையா! வந்துட்டங்கையா! அம்மணி எனக்கு சிறு ‘எல்பு’ ஒன்னு பன்னி போடுறிங்களா? இந்த தேன்கூட்டுல, வகைபடுத்தப்பட்ட பதிவுக்கு கீழ நம்ப பேரு வரமாட்டெங்குது அம்மணி என்னனு கொஞ்சம் பார்த்து சொல்லி போடுரிங்களா? என்ன மலேசியாவுல செர்த்துக்க மட்ராங்க......