Wednesday, November 19, 2008

முத்துக்கா முப்பெரும் விழா வாழ்த்துக்கள்


சிறுமுயற்சி முத்துலெட்சுமி என்றால் நாமெல்லாம் சொல்லும் முதல் வார்த்தை முத்துக்கா..

நேற்று அவங்க வலைப்பதிவு சிறுமுயற்சி இரண்டாம் ஆண்டு நிறைவை கொண்டாடியதுக்கு முதல் வாழ்த்து தெரிவித்துக்கொள்வோம்.

இன்று முத்துக்காவுக்கே பிறந்தநாள். அவங்களுக்கு ஒரு ஸ்பெஷல் வாழ்த்தை தெரிவித்துக்கொள்வோம்.

இந்த மூன்றாவது வாழ்த்து ரொம்ப ரொம்ப முக்கியமானது. முத்துக்கா மகள் மாதினி இன்று டான்ஸில் ப்ரோஃபீசியன்ஸி அவார்ட் வாங்கிறார். என்ன அவார்ட்ட்ன்னு அக்கா வந்து பின்னூட்டத்தில் விளக்குவாராக. ஆனாலும், மாதினி அக்காவுக்கு நம்முடைய பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளிக் குவிப்பது நம் கடமையாச்சே. கடமையை என்றாவது மீறியிருக்கோமா நாமெல்லாம்? அதான்..

வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..
வாழ்த்துக்கள்..

25 Comments:

said...

வாழ்த்துக்கள் முத்துக்கா, சிறுமுயற்சி & மாதினி. :-)

said...

அஞ்சாவது தபா வாழ்த்துக்கள், யாராவது குடிக்க தண்ணி கொண்டு வாங்கப்பா அவ்வ்வ்

said...

வாழ்த்துக்கள் முத்துக்கா, சிறுமுயற்சி & மாதினி. :-)

said...
This comment has been removed by the author.
said...

//வாழ்த்துக்கள் முத்துக்கா, சிறுமுயற்சி & மாதினி. :-)//

நானும் வழிமொழிகிறேன். வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துக்கள்.

said...

வாழ்த்துகள் மாதினி & முத்துக்கா :)

said...

வாழ்த்துக்கள். மாதினி முத்துக்கா பொண்ணுன்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்.

தாங்க்ஸ் மைஃப்ரண்டக்கா :P

said...

வாழ்த்துக்கள் முத்துலெட்சுமு & மாதினி!!

said...

நந்து f/o நிலா said...
வாழ்த்துக்கள். மாதினி முத்துக்கா பொண்ணுன்னு எனக்கு இன்னைக்குத்தான் தெரியும்.

தாங்க்ஸ் மைஃப்ரண்டக்கா :P


reeeeeeepppppppteeeeeeeeeuuuuuuuuu

said...

வாழ்த்துக்கள்!

said...

மை பிரண்ட்.. கானா பிரபா, ஜெகதீசன்,காண்டீபன் , ஏலியன் , கப்பி,நானானி, காயத்ரி, நந்து மற்றும் சிபி .. நன்றி.. :)

said...

வாழ்த்துக்கள்.

said...

யாராவது குடிக்க தண்ணி கொண்டு வாங்கப்பா//

கேரளாவுக்கு தகவல் சொல்லிவிட்டிருக்கு.

said...

me the 15TH:):):)

said...

முத்துவுக்கு மனம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்:):):)

said...

மாதினி என்ன பிரைஸ் வாங்கினாங்கன்னு சொல்லுங்க.

said...

பிறந்தநாள் வாழ்த்துகள் முத்து.
மாதினி குட்டிக்கு அன்பு ஆசீர்வாதங்கள்.

said...

என்னது மாதினி அக்காவா...

இது எல்லாம் ரொம்பவே ஒவரா இல்ல.. உங்களுக்கு

முத்துலெட்சி & மாதினி என் வாழ்த்துக்கள்

said...

வாழ்த்துக்கள் ;))))

said...

மாதினிக்கு என் வாழ்த்துக்கள்.

உங்களுக்கு அந்த பதிவுலையே வாழ்த்து சொல்லிட்டேன் :))

said...

வாழ்த்துக்கள்

said...

<"மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களுக்கு ஓர் அன்பு வேண்டுகை">

*நவம்பர் 25 - மலேசியத் தமிழர் (இந்தியர்) எழுச்சி நாள்

*நவம்பர் 26 - தமிழினத் தளபதி வேலிப்பிள்ளை பிரபாகரன் பிறந்தநாள்

*நவம்பர் 27 - தமிழின விடுதலைக்காகப் போராடி இன்னுயிரை ஈகம் செய்த மாவீரர்கள் நாள்

மேற்கண்ட 3 நாள்களும் நமக்கு மிக மிக முக்கியமான நாள்கள் - நினைத்துப் பார்க்க வேண்டிய வரலாறு நாள்கள் - தமிழரின் ஒற்றுமையைப் பறைசாற்றும் நாள்கள் - தமிழரின் வீரத்தை உலகத்தின் செவிகளில் உரக்கச் சொல்லும் நாள்கள்.

இந்த 3 நாள்களையும் போற்றுகின்ற வகையில் அன்றைய நாள்களில் சிறப்புப் பதிவிடுமாறு மலேசியத் தமிழ் வலைப்பதிவர்களை அன்புடன் வேண்டுகிறேன்.

மலேசியத் தமிழ் வலைப்பதிவர் நாம் அனைவரும் ஒருமித்த உணர்வையும் - விடுதலை உணர்வையும் ஒருசேர காட்டுவோம்..! வாரீர்..!

அன்புடன்,
திருத்தமிழ் ஊழியன்
சுப.நற்குணன்

said...

வாழ்த்துக்கள்!

said...

நான் தான் லேட்டா வாழ்த்து சொல்றேனா?

முத்தக்கா மன்னிக்கனும்..

முப்பெரும் விழாவிற்கு என் இனிய வாழ்த்துக்கள்.. :)