அனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா?ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது.. மனித உரிமை கமிஷன் திருமணத்துக்காக என்ன சிம்போல் தேர்ந்தெடுக்கலாம் என்று 5 வருட சூடான டிஸ்கஷனுக்கு பிறகு 21 ஏப்ரல் 2005-இல் இந்த படத்தை தேந்தெடுத்திருக்கிறது..
என்னங்க.. நான் சொல்றதை நம்பலையா??
இருக்கவே இருக்கார் கூகில் ஆண்டவர். கூகிலில் International Symbol of Marriage-ன்னு டைப் பண்ணுங்க. Image-இல் தெரியும் படங்களை பாருங்க..
அவ்வ்வ்.. எல்லாருக்கும் ஒரே தமாஷா போச்சு.. மனித உரிமை கமிஷனுக்கு சேர்த்துதான் சொல்றேன்.
பசங்களா, இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு பேங்க் கார்டாவது வேணும் போலிருக்கே. ;-))
பி.கு: ஈமெயிலில் எனக்கு வந்தது இந்த படம். இதைப்பற்றி கூகிலில் தேடியதில் மேலே நான் சொன்ன சில விபரங்கள் கிடைத்தன. நன்றி ராஜி.
Friday, July 25, 2008
அனைத்துலக திருமண சின்னம் (International Symbol of Marriage)
Posted by MyFriend at 12:51 PM
Subscribe to:
Post Comments (Atom)
12 Comments:
மீ த பர்ஸ்டூ :))
//அனைத்துலக திருமண சின்னம் என்னத் தெரியுமா?[Photo]ஹாஹாஹா.. ஷூ.. சிரிக்க கூடாது..//
எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்!
நீங்க சிரிக்ககூடாதுன்ன்னு சொல்லியிருக்கீங்களா அல்லது ஹாஹாஹா.. ஷூ.. அப்படி சிரிக்ககூடாதுன்னு சொல்லியிருக்கீங்களா?????????
:)))))))))))))))))))
//பசங்களா, இதுல இருந்து என்ன தெரியுது? நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும்//
நன்றி நல்ல அட்வைஸ் ஏத்துக்கிறோம் :)))
சரியாத்தானே தேர்ந்தெடுத்து இருக்காங்க :):):)
முதல்ல ஹாஹாஹா ன்னு மை ப்ரண்டு சிரிச்சிட்டா.. அப்பறம் தான் அக்கம் பார்த்துட்டு எல்லாரையும் இந்த் பாருங்க இப்படி எல்லாம் சிரிக்கக்கூடாது .. மனசுக்குள்ள சிரிச்சிக்குங்கன்னு சொல்றா..
எங்கிட்ட இப்ப 2 பேங்க் டெபிட் கார்ட் இருக்கு. இன்னும் ரெண்டு மூனு அக்கவுண்ட் ஓப்பன் பண்ணலாம்னு இருக்கேன் இதுக்காகவாச்சும்!
:))))))))))))
!!!!!!!!!!
??????????
;)))))))))
;(((((((((
$$$$$$$$$$
சரியாத்தானே தேர்ந்தெடுத்து இருக்காங்க..
;)
:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(:-(
என்னக்கொடுமை சார் இது!!!
ஏன் இப்படி கல்யாணமாகாத கன்னிப்பையன்களை இப்படி பயமுறுத்துறீங்க??? :P
10000000% சரி... அவ்வ்வ்
//நீங்க கல்யாணம் பண்ணனும்ன்னா முதலில் உங்களிடம் ஒரு க்ரேடிட் கார்ட் இருக்கணும். அட்லீஸ்ட் ஒரு பேங்க் கார்டாவது வேணும் போலிருக்கே. ;-))//
3 இருக்கு.. ஆனா கல்யாணம் தான் ஆகற மாதிரி தெரியலை :((
Post a Comment