Sunday, July 20, 2008

பிறந்தநாள் வாழ்த்துக்கள்....



இன்று பிறந்தநாள் கொண்டாடும் தோழன் விஜய்க்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சிங்கம் இது நாள் வரை சிங்கலா இருந்து இப்போதுதான் ஒரு பொண்ணு கிட்ட மாட்டியிருக்கு. இன்று போல் என்றும் இந்த ஜோடிகள் ஒற்றுமையுடனும், நலமுடனும், மகிழ்வுடனும் வாழ வாழ்த்துக்கள். இவர்களுக்காகவும், விஜயின் பிறந்த நாளுக்காகவும் இந்த பாடலை சமர்ப்பிப்போம். :-)

16 Comments:

ஆயில்யன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் :)

VIKNESHWARAN ADAKKALAM said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்.
எந்த நாளானாலும் இனிய நாளாக அமையட்டும்.

Ramya Ramani said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய்

கானா பிரபா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் ;-)

நிஜமா நல்லவன் said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Sanjai Gandhi said...

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய். வாழ்க வளமுடன்.

... நண்பர் விஜய் பத்தி அனு சிறு குறிப்பு வரைவதாக சொல்லி இருக்கிறார்...

சென்ஷி said...

HAPPY BIRTHDAY VIJAY...


(YARUNGA ATHU VIJAY...)

கோபிநாத் said...

இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் விஜய் :-)

அனுசுயா said...

hi vijay,
Wish u many more returns of the day :)


Congrats :)

ஜி said...

:))) பிறந்தநாள் வாழ்த்துக்கள் விஜய்...

கானா பிரபா said...

இன்னொரு தபா நம்ம சிங்கம் விஜய்க்கு வாழ்த்துக்கள், புரிஞ்சா சரி ;-)

இராம்/Raam said...

உறவுமுறை சொல்லி வாழ்த்துக்கள் சொல்லிக்கிறேன்ப்பா.... :))

ரசிகன் said...

இன்று பிறந்தநாள் விழாக்காணும் ஃமைபிரண்டுவுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்:)

(ஆமா மலேஷிய கவர்ண்மெண்ட் லீவு இன்னும் அறிவிக்கலையா?)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துகள் விஜய் .. :)

MyFriend said...

என் தோழனுக்கு வாழ்த்து சொல்லிய அனைவருக்கும் நன்றி. என் தோழன் உங்களுக்கும் தோழந்தானே. ;-)

குசும்பன் said...

வாழ்த்துக்கள் விஜய்!

//இது நாள் வரை சிங்கலா இருந்து இப்போதுதான் ஒரு பொண்ணு கிட்ட மாட்டியிருக்கு. //

இதுக்கும் வாழ்த்துக்கள்.