Saturday, September 01, 2007

185. G3 பிறந்தநாளுக்கு நானும் G3 பண்ணிட்டேன்

சொர்.. சொர்.. சொர்ணாக்காவோட பிறந்தநாள் இன்னைக்கு.. ஆனால் யாருமே அவங்க மாதிரி G3 பண்ணி போடாமல் சொந்தமா மூளையை கசக்கி பதிவு போடுறீங்கன்னு வருத்ததுல இருக்காங்க. வ்ருத்தப்பட வச்சிடுவோமா நாங்கள்? அதுக்குதான் இதோ:


இது சொர்ணாக்கா பிறந்தநாளுக்கு அவங்களே வாங்கிக்கிட்டாங்க.. (நமக்கெல்லாம் இதுல பங்கு தரக்கூட மாட்டேன்னு சொலிட்டாங்க. கோப்ஸ் & K4K, வந்து கொஞ்சம் என்னன்னு கேளுங்கப்பா)

இவங்களோடு இவங்க சாப்பிடுற உணவை ஒப்பிட்டோம்ன்னா, இவங்களை விட அந்த உணவு பொருட்கள்தான் பெருசா தெரியும். இவங்க விஷயத்துல இது மட்டும் எப்படி சாத்தியம் ஆகுது? ஒரே கேள்விகுறியா இருக்குப்பா.. :-P

இந்த சாக்லேட்குள்ள ஒளிஞ்சிட்டு இருக்கிறது யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்? :-D

இது அவங்க பிறந்த நாளுக்கு நாமெல்லாம் வங்கி கொடுத்த கேக். அவங்க வயசை யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்ப்போமா? ;-)

இவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D

இது யாருன்னு தெரியுதா? பரணி அண்ணாவும் வேதா அக்காவும்தான் இவங்க. இன்னைக்கு சென்னை ப்ளாக்கர் மீட்டிங்ல G3 பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க போகுதாம். எனக்கு கிடைத்த சி.ஐ.டி. தகவலின்படி உங்க ரெண்டு பேருக்கும் தூக்க மருந்து கொடுத்துட்டு உங்க உணவையும் இவங்களே காலி பண்ண போறாங்கலாம். அண்ணா & அக்கா, ஜாக்கிரத்தை. :-D

ஈட்டிங் குவின் @ சொர்ணாக்கா @ G3...
இவங்க ஒரு தங்க கம்பி (யாருப்பா அங்கே ஒரு பவுனு எவ்வளவுன்னு கேட்கிறது?)
கொண்டாடுறாங்க வெள்ளி விழா..
இன்று தனியா கொண்டாடுறவங்க..
அடுத்த வருடம் மூவரா கொண்டாட வாழ்த்துக்கள்.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அக்கா!

101 Comments:

TBCD said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...

என்ன G3 பண்ணுனதா கூட ஒரு வாழ்த்து வந்து இருக்கு...

உங்கள் புகழ் வளரட்டும்

கோபிநாத் said...

ஈட்டிங் குவின்க்கு பிறந்த நாள் வாழ்த்ததுக்கள் :)

கோபிநாத் said...

சொர்ணாக்காவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

கோபிநாத் said...

ஆ...G3க்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள் :)

எப்ப எத்தனை ஆவதாரம் :)

கோபிநாத் said...

G3 பிறந்த நாளை முன்னிட்டு சென்னையின் அனைத்து ஒட்டல்களிலும் சிறப்பு சலுகை உண்டு :)

கோபிநாத் said...

\\இது யாருன்னு தெரியுதா? பரணி அண்ணாவும் வேதா அக்காவும்தான் இவங்க. இன்னைக்கு சென்னை ப்ளாக்கர் மீட்டிங்ல G3 பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க போகுதாம்.\\

போக்குவரத்து நெரிசலை சமாளிக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடபட்டுள்ளது.

Sumathi. said...

ஹாய் Friend,

//(நமக்கெல்லாம் இதுல பங்கு தரக்கூட மாட்டேன்னு சொலிட்டாங்க.//

cikgu உங்களுக்கு கூடவா? ithu nijamaa?

Sumathi. said...

ஹாய்,

//அவங்க வயசை யாரு சரியா கண்டுபிடிக்கிறாங்கன்னு பார்ப்போமா? ;-)//

ஹய்ய்ய்ய்ய்..நான் கண்டு பிடிச்சுட்டேன்..
கண்டுபிடிச்சுட்டேன்.....

Sumathi. said...

ஹாய்,

//இவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D//

ஆமாம், இவங்களுக்கு பிடிச்சதையெல்லாம் மத்தவங்க தட்டுல பொட்டா பின்ன சும்மாவா இருப்பாங்க? அதான் இப்படி..

Sumathi. said...

ஹாய்,

//இன்னைக்கு சென்னை ப்ளாக்கர் மீட்டிங்ல G3 பிறந்தநாள் கொண்டாட்டம் நடக்க போகுதாம்//

This is cheating..this is cheating.haaann. appa engalku elaam eppo kudupeenga sornakkkkkkaaa..

Sumathi. said...

haay,

//அண்ணா & அக்கா, ஜாக்கிரத்தை.//
நம்ம அண்ணாவும் அக்காவும் ரொம்ம்ப உஷாரில்ல...அப்படியெல்லாம் நடக்க உட்ருவாங்களா?

Sumathi. said...

ஹாப்பி பர்த்டே சொர்ணாக்கா...

Sumathi. said...

@ கோபிநாத்,
//G3 பிறந்த நாளை முன்னிட்டு சென்னையின் அனைத்து ஒட்டல்களிலும் சிறப்பு சலுகை உண்டு :)//

அட இது வேறயா? சொல்லவேயில்ல...

நாகை சிவா said...

வாழ்த்துக்கள்!


//இன்று தனியா கொண்டாடுறவங்க..
அடுத்த வருடம் மூவரா கொண்டாட வாழ்த்துக்கள்//

ஹலோ.. யாரு சொன்ன உங்களுக்கு... தெரியலனா கேட்கனும்.... இருவராக இன்று கொண்டாடும் G3, தன் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் 3 எண்னுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மூவராக வாழ்த்துக்கிறேன்.

குசும்பன் said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...G3

k4karthik said...

ஆஹாஹா.... G3 பண்ணிட்டாய்ங்கய்ய்ய்ய்ய்யா.....

k4karthik said...

அக்கா பேர்த்டேக்கு இது 10வது போஸ்ட்....

k4karthik said...

இங்கன்யும் அக்காவுக்கு விஷ் பண்ணிக்குரேன்...


அக்கா... ஹாப்பி பேர்த்டே...

இராம்/Raam said...

/இவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D///

அவ்வ்வ்வ்வ்வ்.... இது உண்மையோ உண்மை.... :)


இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சொர்ணாக்கா..... ;)

காயத்ரி சித்தார்த் said...

//அவ்வ்வ்வ்வ்வ்.... இது உண்மையோ உண்மை.... //

பாவம்.. ரொம்ப ராம் அனுபவப்பட்டவரு!! ஜி3 க்கு இங்கனயும் ஒரு ஹேப்பி பர்த்டே!!

மங்களூர் சிவா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள்...G3

Mangalore Siva

தறுதலை said...

அட நிறுத்துங்கய்யா இந்த கொடுமைய. இப்படியே போனா 365 நாளுக்கும் ஒரு நாளைக்கு பத்து பேருக்காவது பிறந்த நாள் வரும்.
தனி மடல் மண்ணாங்கட்டி எல்லாம் எதுக்கு இருக்கு>?

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது

MyFriend said...

@TBCD:

நீங்கதான் அவங்களுக்கு இங்கே ஃபர்ஸ்ட்டா வாழ்த்து சொல்லியிருக்கீங்க. அவங்க செலவுல உங்களுக்கு உங்க கடை சாயா வாங்கி தர சொல்லவா? ;-)

MyFriend said...

@கோபிநாத்:

ஆஹா.. மூனு விதமான வாழ்த்துக்கள்!

//G3 பிறந்த நாளை முன்னிட்டு சென்னையின் அனைத்து ஒட்டல்களிலும் சிறப்பு சலுகை உண்டு :) //

சார்ஜா, மலேசியாவுல எல்லாம் அந்த சலுகை இல்லையா?

MyFriend said...

@Sumathi.:

//cikgu உங்களுக்கு கூடவா? ithu nijamaa? //

செக்கு செக்குன்னு சொல்லி என் வயசை அநியாயத்துக்கு ஏத்துறீங்களே ஆண்டி? இந்த குழந்தையை போய் டீச்சர்ன்னு கூப்பிடலாமா? ;-)

//ஹய்ய்ய்ய்ய்..நான் கண்டு பிடிச்சுட்டேன்..
கண்டுபிடிச்சுட்டேன்..... //

பதில் சொன்னாதான் G3 பரிசு கொடுப்பாங்க.. என்ன வயசுன்னு கொஞ்சம் சொல்லுங்க பார்க்கலாம்? :-D

//ஆமாம், இவங்களுக்கு பிடிச்சதையெல்லாம் மத்தவங்க தட்டுல பொட்டா பின்ன சும்மாவா இருப்பாங்க? அதான் இப்படி.. //

அவங்களுக்கு எதுதான் பிடிக்கலைன்னு சொல்லிய்ருக்காங்க? அப்புறம் எப்படி ஃபில்டர் பண்றது??

//நம்ம அண்ணாவும் அக்காவும் ரொம்ம்ப உஷாரில்ல...அப்படியெல்லாம் நடக்க உட்ருவாங்களா? //
அவங்க ரெண்டு பேரும் உஷார் பார்ட்டிங்க.. இருந்தாலும் முன்னாலேயே வார்னிங் கொடுத்தா மேலும் உஷாரா இருப்பங்கல்ல. :-D

MyFriend said...

@நாகை சிவா said...
//வாழ்த்துக்கள்!

ஹலோ.. யாரு சொன்ன உங்களுக்கு... தெரியலனா கேட்கனும்.... இருவராக இன்று கொண்டாடும் G3, தன் பெயரோடு ஒட்டிக் கொண்டு இருக்கும் 3 எண்னுக்கு பெருமை சேர்க்கும் விதமாக மூவராக வாழ்த்துக்கிறேன். //


ஆஹா.. நீங்க சென்னை போன சமயத்துல இதுல்லாம் வேற நடந்திருக்கா? G3 சொல்லவே இல்ல்லைய்யே!!! அப்புறமா விவரமா ஜி-டால்க்ல என் கிட்ட மட்டும் ரகசியமா சொல்லுங்க. :-)

MyFriend said...

@k4karthik said...

//ஆஹாஹா.... G3 பண்ணிட்டாய்ங்கய்ய்ய்ய்ய்யா.....
//

சொர்ணாக்கா பிறந்தநாளுக்கு அவங்களுக்கு புடிச்சதை செய்யணும்ல. :-D

//அக்கா பேர்த்டேக்கு இது 10வது போஸ்ட்....
//

இன்னும் நிறைய வந்திருக்கும். கணக்கு பண்ணுப்பா கணக்குபிள்ளை. :-)

MyFriend said...

@இராம் said...
///இவங்க தட்டையும் காலி செய்துட்டு மத்தவங்க தட்டுலேயும் பாயுறதுல இவங்க கெட்டிக்காரங்க. :-D///

அவ்வ்வ்வ்வ்வ்.... இது உண்மையோ உண்மை.... :)
//

ரொம்ம்ம்ப அனுபவம் பட்டிருக்காரு ராம். :-))

MyFriend said...

@வேதா said...

//ஹிஹி அதெல்லாம் உஷாரா ட்ரீட் வாங்கிட்டு வந்துட்டோம்ல :) //

கூட் கூட்.. அடுத்து எப்படி ட்ரீட் வாங்உனீங்கன்னு ஒரு போஸ்ட் போடுங்க. :-)

MyFriend said...

@காயத்ரி said...

//பாவம்.. ரொம்ப ராம் அனுபவப்பட்டவரு!! ஜி3 க்கு இங்கனயும் ஒரு ஹேப்பி பர்த்டே!! //

அய்யோ பாவம்.. இவங்களுக்கும் ரொம்ப அனுபவம் போல. ;-)

MyFriend said...

@mglrssr said...

//பிறந்த நாள் வாழ்த்துக்கள்...G3

Mangalore Siva
//

வாங்க சிவா. :-)

MyFriend said...

@Tharuthalai said...

//அட நிறுத்துங்கய்யா இந்த கொடுமைய. இப்படியே போனா 365 நாளுக்கும் ஒரு நாளைக்கு பத்து பேருக்காவது பிறந்த நாள் வரும்.
தனி மடல் மண்ணாங்கட்டி எல்லாம் எதுக்கு இருக்கு>?

----------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது
//

365 நாளும் பிறந்தநாள் வந்தால், 365 நாளும் நாங்க வாழ்த்து சொல்லிட்டே இருப்போம்ல.. ஹீஹீஹீ

G3 said...

நன்றி!!! நன்றி!! பதிவு போட்ட உங்களுக்கும் வாழ்த்து சொன்ன அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல..

சந்தோஷத்தின் உச்சத்தில் இருக்கிறேன்.. வேற என்ன சொல்றதுன்னு தெரியல :)

Anonymous said...

எனக்கு.....?

Anonymous said...

போடா..எனக்கே பத்தல

Anonymous said...

இது நியாயமா....

Anonymous said...

வரார்...வரார்
இங்க என்ன பிரச்சனை....

Anonymous said...

ஒன்னும் இல்ல..நீங்க..எல்லாம் வரப்படாது..ஓடுங்க..

Anonymous said...

அப்ப நான் வரலாமா

Anonymous said...

எனக்கு தான் வானளாவிய அதிகாரம்..நான் வருவேன்

Anonymous said...

உஷ்ஷ்ஷ்ஷ்ச்ஷ்...எனக்கு பாலிடிக்ஸ் பிடிக்காது....எல்லாம் ஓடுங்க..

Anonymous said...

நானு பாலிடிக்ஸ் செஞ்சாலும்மா

Anonymous said...

அய்யயோ,..சித்து..அது அவங்களுக்கு மட்டும் தான்..

நீ என்ன வேனாலும் செய்யலாம்..

Anonymous said...

மாத்தி மாத்தி பேசுறே நீ...
மாத்தி மாத்தி பேசுறே நீ...
மாத்தி மாத்தி பேசுறே நீ...

Anonymous said...

நான் வரலாமா

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ் நானும்....

Anonymous said...

யாரும் வர வேண்டாம்..நானே தான் கும்முவேன்

Anonymous said...

நான் ட்ரையல் பாக்கலாமா

Anonymous said...

நான் சொல்லித் தாரேன்

Anonymous said...

நானும் சொல்லித் தாரேன்

Anonymous said...

இனிமே நான் தான் இங்கே..புரியுதா..

Anonymous said...

நான் கும்முறதை யாரும் தடுக்க முடியாது..

Anonymous said...

நான் தடுப்பேன்

Anonymous said...

அவன விடு..அவனுக்கு உரிமை இருக்கு..

Anonymous said...

இல்லாங்காட்டி..போலிஸ்ட்ட போவேன்

Anonymous said...

யாரு இங்க போலீஸ் பத்திப் பேசுனது...மாமூல் பிளீஸ்

Anonymous said...

வந்ததும் மாமூலா...இன்னும் என்னானே சொல்லலீயே

Anonymous said...

எப்படியும் கடைசில தர தானே போறீங்க...முதல்ல அட்வான்ஸ்..

Anonymous said...

சரி...உங்க பதிவு அட்ரஸ் சொல்லுங்க பத்து பின்னூட்டம்..போடுறேன்..

சுமுகமா முடிச்சா..மேலே 30 பின்னூட்டம்..

Anonymous said...

அநியாயமா இருக்கே...
கொஞ்சம் போட்டுக் கொடுங்க..

Anonymous said...

யோவ் எல்லாத்துக்கும் சேர்த்துக் கேளு

Anonymous said...

யோவ்....மேலே வரைக்கு தரனும்..
பாத்துக் கேளுங்கய்யா

Anonymous said...

யோவ் பத்தாது...ஃப்.ஐ.ஆர் போடனும்மா வேண்டாமா..

Anonymous said...

எவ்வளவு கேக்குறீங்க..

Anonymous said...

மொத்தமா சொல்லிடுறேன்...
அதுல..50% அட்வான்ஸ்..
எனக்கு 500
ஏட்டுக்கு 1000
இன்ஸ்பெக்டர்க்கு 1500

Anonymous said...

இவ்வளவா...


இதுக்கு எங்க ஓனரு தான் வரனும்

Anonymous said...

யாரு என்னக் கூப்பிட்டது....
நான் ரொம்ப பிஸி..

Anonymous said...

ஏன் வேற எங்கயாச்சும் கும்மனும்மா

Anonymous said...

ஆங்....ஆமா....


எல்லாரும்..பதிவு போடுறாங்க..

பின்னுட்டம் சேரலையின்னா வருத்தப்படுவாங்க..

Anonymous said...

ஆகா சமுகச் சேவை...

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எவ்வ்வ்வ்ளவு நல்ல ஓனர்

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்

எவ்வ்வ்வ்ளவு நல்ல ஓனர்

Anonymous said...

நான் என் கடமையத் தானே செஞ்சேன்

Anonymous said...

நல்லது....அப்படியே..சமுகச் சேவை மட்டும் பன்னுங்க..

நாளைக்கு ஆபீஸ் வர வேண்டாம்

Anonymous said...

இல்ல இல்ல இப்பக் கூட கம்பேனி
வேலை தான் பாக்குறறேன்..

Anonymous said...

ஆமாம் ஆபிஸ் வேலை தான் பாக்குறாங்க...

சரியா பின்னுட்டம் போடுறதில்லை..
பதிவு கூட போடுறதில்ல..

Anonymous said...

ஆங்....சரி..சரி......

Anonymous said...

ஹைய்யா அவர் போயிட்டார்..

இப்ப வந்து பின்னுட்டம் போடுங்க..

Anonymous said...

சரி..சரி..நான் கொஞ்சம்..வார்ம அப் பன்னிட்டு வர்ரேன்..

புது கும்மர்க்கு பிரச்சனையாம்..அத வேற கவனிக்கனும்

Anonymous said...

யோவ் என்னய்யா படமா காட்டுறீங்க..
நாங்க வேற இடம் போக வேண்டாமா..?

Anonymous said...

சரி சரி..நானே செட்டில் பண்ணுறேன்..
நீங்க இதுல தலையிட வேண்டாம்

Anonymous said...

நான் ஏன் கும்மக் கூடாது...தடுக்குறான் அவன்

Anonymous said...

ஆமாம் இப்படி புதுசா வர்றவங்க..எல்லாருக்கும் இருக்கிற 1,2 பதிவையும் விட்டுட்டா..நாங்க எல்லாம் எங்க போய் கும்மூறது..

Anonymous said...

இது தான் பிரச்சனையா..

கும்ம இடமில்லையெனில் புது பதிவுகள் உருவாக்கிடுவோம்..

புதுசா கும்ம வர்றவங்க என் கிட்ட சொன்னா நீங்க எங்க கும்மலாம் அப்படின்னு நான் சொல்லுறேன்...

முடியாட்டி நானே பதிவெழுதி..கும்ம இடம் தாரேன்..

Anonymous said...

ஆஹா என்னா ஒனர்..எல்லா ஒனரும் இப்படி இருந்துட்டா எப்படி இருக்கும்..

கும்மிக்கு பதிவு எழுதுறேன்னு சொன்ன உங்களுக்கு..

இனைய கும்மிகள் சார்பாக

"கும்மி பாரதி" அப்படின்னு ஒரு பட்டம் தாரோம்..

Anonymous said...

அதெல்லாம் எதுக்கு வேண்டாம்..

அதுக்கு பதிலா...நீங்க..எனக்கு பிராக்ஸ் கும்மி போடுங்க..அது போதும்..

Anonymous said...

முடியாது...பட்டம் தந்தா தந்தது தான்..

அதை நான் வழிமொழிகிறேன்..

Anonymous said...

நாங்களும்..வழிமொழிகிறோம்

Anonymous said...

நான் வேட்டியக் கிழிக்கிறேன்

Anonymous said...

என்ன ஏண்டா கிழிக்கிற

Anonymous said...

அது ஏன் வேட்டி நான் அப்படி தான் கிழிப்பேன்

Anonymous said...

அப்பாடி என்ன யாரும் கிழிக்கல

Anonymous said...

இன்னிக்கு வேட்டி..

நாளைக்கு பாண்ட்

Anonymous said...

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

ஏன் எங்கள கிழிக்கிற

Anonymous said...

கும்மி எல்லாம் மாறி மாறி படிச்சேன்..

கிழிக்கனும் அப்படின்னே தோனுது..

Anonymous said...

யாரு அவன உள்ள விட்டது...

பொழப்ப கெடுத்துடுவான்..போல இருக்கே

Anonymous said...

அவன் சொன்னத யாரும் கேக்காதீங்க..

கும்மியால பல நன்மை இருக்கு

Anonymous said...

என்ன நன்மை மக்கு...சீ செக்கு...சீ..ஓனர்

Anonymous said...

இப்போதைக்கு நன்மை இருக்குன்னு மட்டும் தான்..அப்புறம்..என்ன நன்மைன்னு யோசிச்சி சொல்லுறேன்..

(ஐயயோ யோசிக்கனும்மா..கஷ்டமான வேலை ஆச்சே..)

TBCD said...

போயும் போயும் ஒரு சாயா..இவ்வளவு அழகு அழகான கேக்கு காண்பிச்சீங்களே..அதுல ஒன்னு தரக்கூடாதா...?

(டிஸ்கி : புரொபையில் இருப்பது என் கடை & நான் அல்ல...)

//.:: மை ஃபிரண்ட் ::. said...
@TBCD:

நீங்கதான் அவங்களுக்கு இங்கே ஃபர்ஸ்ட்டா வாழ்த்து சொல்லியிருக்கீங்க. அவங்க செலவுல உங்களுக்கு உங்க கடை சாயா வாங்கி தர சொல்லவா? ;-)*//

Dreamzz said...

இங்கயுமா! சூப்பர்!