Saturday, March 28, 2009

ஒரு நாள் ஒரு இருள் கனவு!

வாருங்கள்.. இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை அனைத்து விளைக்குகளையும், மின்சாரப் பொருட்களையும் அணைத்து பூமி நேரம் (Earth Hour) கடைப்பிடிப்போம்.


(சுவிட்சை தட்டுங்கள்)
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு அனைவருக்கும் போய் சேர்ந்து நம்மால் ஆனதை செய்வோம். 2007-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தில் ஒரு நாளை World Wild Life (WWF) நடத்திவருவது நாம் அறிந்ததே..

இந்த வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று விளக்கை அணைத்து இருண்டு விட்டது. ;-)

15 Comments:

said...

எங்க ஊரில் எல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாம தான் இருக்கோம்! ;)

said...

கட்டாயம் கடைப்பிடிக்கலாம்.

said...

@நாகை சிவா:

எங்களுக்கு இது ஒரு அபூர்வமான விஷயமல்லவா.. :-)

said...

@வல்லிசிம்ஹன்:

நன்றிம்மா.. :-)

said...

நல்ல விசயம் பாஸ் கண்டிப்பா கடைப்பிடிக்கோணும்!

said...

ஆஹா.. மம்மி ரிட்டர்ன்ஸ்.. :))

நல்ல விஷயம் தான் தங்காச்சி..
பாராட்டுக்கள்.

//நாகை சிவா said...

எங்க ஊரில் எல்லாம் ஒரு நாளைக்கு இரண்டு மணி நேரம் மின்சாரம் இல்லாம தான் இருக்கோம்! ;)//

ஹிஹி..நாங்களும்.. :)

said...

:)))

தங்கச்சி சொல்லி செய்யாம இருப்போமா :D செஞ்சிடுவோம் :)))

said...

லைட் அடைச்சா எனக்கு கண்ணு தெரியாது...

said...

ஆயில்யன் said...
\\
நல்ல விசயம் பாஸ் கண்டிப்பா கடைப்பிடிக்கோணும்!
\\

ரிப்பீட்டு.. :)

said...

ரைட்டு ;)

said...

பதிவுல கூட மின்சாரம் இல்லை போல!!! ;)

said...

Sorrynga.. Switch off pannadaala comment panna late aachu.. :P

said...

அன்னைக்கு ஒரு ஹோட்டல்ல நானும் என் மனைவியும் உல்லாசப் பயணத்தில இருந்தோம்.. இருந்தாலும், அந்த ரெண்டு மணி நேரம் எல்லாம் விளக்கையும் அனைச்சிட்டு.. கைதொல்லைபேச்சிகளையும் அடைச்சிட்டு.. கடற்களை இருளில் 2 மணி நேரம் டாவடிச்சிகிட்டு இருந்தோம்..! ஹிஹி

said...

மை பிரண்ட் எப்படி இருக்கீங்க.. வாழ்க்கை எப்படி போகுது.. பரபரப்பு வாழ்க்கை எணக்கு.. அலுவலகம் இல்லம் என்று இரண்டிலும் இப்பொழுது அசர நேரம் இல்லை.. ஒரு ஹாய் சொல்லிச் செல்ல வந்தேன்

said...

மை பிரண்டிற்கு, இனிய பொங்கல் வாழ்த்துகள்