Saturday, March 28, 2009

ஒரு நாள் ஒரு இருள் கனவு!

வாருங்கள்.. இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை அனைத்து விளைக்குகளையும், மின்சாரப் பொருட்களையும் அணைத்து பூமி நேரம் (Earth Hour) கடைப்பிடிப்போம்.


(சுவிட்சை தட்டுங்கள்)
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு அனைவருக்கும் போய் சேர்ந்து நம்மால் ஆனதை செய்வோம். 2007-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தில் ஒரு நாளை World Wild Life (WWF) நடத்திவருவது நாம் அறிந்ததே..

இந்த வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று விளக்கை அணைத்து இருண்டு விட்டது. ;-)