வாருங்கள்.. இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை அனைத்து விளைக்குகளையும், மின்சாரப் பொருட்களையும் அணைத்து பூமி நேரம் (Earth Hour) கடைப்பிடிப்போம்.
(சுவிட்சை தட்டுங்கள்)
உலக வெப்பமயமாதல் விழிப்புணர்வு அனைவருக்கும் போய் சேர்ந்து நம்மால் ஆனதை செய்வோம். 2007-ஆம் ஆண்டிலிருந்து வருடத்தில் ஒரு நாளை World Wild Life (WWF) நடத்திவருவது நாம் அறிந்ததே..இந்த வலைத்தளமும் இந்நிகழ்வை வலியுறுத்த இன்று விளக்கை அணைத்து இருண்டு விட்டது. ;-)