Thursday, September 11, 2008

திருமண வாழ்த்துக்கள் மங்களூர் சிவா - பூங்கொடி


வீக்-எண்ட் ஜொல்லு புகழ் சிவா கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசு வைரசிவா ஆனதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போது நீங்க இந்த வாழ்த்து பதிவை படிக்கும் போது குமாரன் சிவா திருவாளர் சிவாவாக மாறியிருப்பார். வாழ்க்கை துணையாக ஜெர்மன் புகழ் பூங்கொடி அண்ணி வரும் இந்நல்ல நேரம் இத்தம்பதியருக்கு நல்ல பலன்களுடன், நோய் நொடியின்றி, வாழ்க்கை முழுதும் ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ பிரார்த்திபோமாக.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
சிவா ண்ணா - பூங்கொடி ண்ணி!

7 Comments:

கானா பிரபா said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
சிவா - பூங்கொடி

no more week end jollu - only
week end jailu

குசும்பன் said...

வாழ்த்துக்கள் மாப்பி

ambi said...

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
சிவா & பூங்கொடி!


//only
week end jailu
//

@prabha anna, a small correction anna, no weekend jailu only Lifetime jailu. :))

@my friend, மிஸஸ் சிவா பேரு பூங்கொட்டி இல்லமா பூங்கொடி.

(இவனுக்கு இதே வேலையா போச்சு!னு நீ திட்டினாலும் பரவாயில்ல) :))

முத்துலெட்சுமி/muthuletchumi said...

wishes siva and poongodi.. :)

கோபிநாத் said...

வாழ்த்துக்கள் ;)

Sumathi. said...

ஹாய் சிவா,
இதோ அதோனு சொல்லி ஒரு வழியா நல்லா மாட்டிகிட்டீங்க. எல்லாருக்கும் இதே தானே, கவலையே வேண்டாம்.

உங்கள் இருவருக்கும் இனிய திருமண நாள் வாழ்த்துக்களும் மேலும் எல்லா செல்வங்களும் நலமும் வளமும்(பலமும்) பெற்று பல நூறு ஆண்டுகள் இனை பிரியாமல் அன்புடன் வாழ என்னோட வாழ்த்துக்கள்.

Anonymous said...

இங்கும் மறுபடியும் வாழ்த்துக்களை சொல்லிக்கின்றேன் ;)