Thursday, September 11, 2008

திருமண வாழ்த்துக்கள் மங்களூர் சிவா - பூங்கொடி


வீக்-எண்ட் ஜொல்லு புகழ் சிவா கடந்த சில வாரங்களாக கவிப்பேரரசு வைரசிவா ஆனதுக்கு காரணம் எல்லாருக்கும் தெரிஞ்சிருக்கும். இப்போது நீங்க இந்த வாழ்த்து பதிவை படிக்கும் போது குமாரன் சிவா திருவாளர் சிவாவாக மாறியிருப்பார். வாழ்க்கை துணையாக ஜெர்மன் புகழ் பூங்கொடி அண்ணி வரும் இந்நல்ல நேரம் இத்தம்பதியருக்கு நல்ல பலன்களுடன், நோய் நொடியின்றி, வாழ்க்கை முழுதும் ஒருவருக்கு இன்னொருவர் விட்டுக்கொடுத்து சந்தோஷமாக வாழ பிரார்த்திபோமாக.

இனிய திருமண நல்வாழ்த்துக்கள்
சிவா ண்ணா - பூங்கொடி ண்ணி!