இப்போது எல்லாம் எங்கே போனாலும் போட்டி, புதிர்ன்னு அறிவிக்கிறாங்க.. சரி, என் பங்குக்கும் ஒரு புதிருக்கு ஏற்பாடு பண்ணலாம்ன்னு இன்று பதிவும் போட்டாச்சு.
ஹலோ ஹலோ.. புதிர்ன்னு சொன்னதும் எங்கே கிளம்புறீங்க? சுலபாகத்தான் இருக்கும். மூளையை ரொம்ப போட்டு கசக்க தேவைப்படாதுன்னு நெனைக்கிறேன். அப்படி முடியலைன்னா அப்பப்போ க்ளூவும் கொடுப்பேனே.
தமிழ் திரையிசை பாடல்களில் சில நேரங்களில் இசையுடன் கூடிய டயலோக்ஸ் வருவது சர்வ சாதாரணமா ஆகிவிட்டது. அப்படி வந்த சில பாடல்களில் இருந்து ஒரு பகுதியை போட்டுள்ளேன். இது என்ன பாடல், எந்த படம்ன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்..
பதில்கள்:
1)நான்தான் மாப்பிள்ளை.. (தொடரும்)
2)உன்னைப் பார்த்த பிறகுதான் என் சோதனைக் காலம்.. (திருடா திருடி)
3)ஆனந்தக் குயிலின் பாட்டு.. (காதலுக்கு மரியாதை)
4)தூக்குச் சட்டிய தூக்கிப் பார்த்து.. (எஜமான்)
5)ஏனடி கண்ணே என்னாச்சு? எப்படி விஷயம் உண்டாச்சு? (ஜானகி ராமன்)
Tuesday, May 13, 2008
என்ன பாட்டு இது?
Subscribe to:
Post Comments (Atom)
37 Comments:
ஆகா நீங்களுமா ;-)
கேள்வி கேட்கணும்னுட்டு இப்படியா அடுக்கி வைக்கிறது imeem இற்கே அடுக்காது
நீங்க பண்ற வேலையை நான் பண்றேன் இன்னிக்கு
மீ த ஃபர்ஸ்டு :)))))))))
சித்தார்த்தி,
இந்தாங்க புடிங்க என் பதில்களை
2. உன்னை பார்த்த பிறகுதான் என் சோதனைக் காலம்...திருடா திருடி
3. ஆனந்த குயிலின் பாட்டு...காதலுக்கு மரியாதை
4. தூக்குச் சட்டியைத் தூக்கிப் பாத்து மோப்பம் புடிங்கடா...எஜமான்
மத்ததெல்லாம் ரொம்ப கஷ்டம் :(
கானா அண்ணா, இமீமுக்கு வருத்தப்பட்டது போதும். பதிலை யோசிங்க. உங்களுக்குதான் பதில் விரல் நுனில இருக்குமே? ;-)
அடடே, கைப்புள்ள.. கேள்வி ரொம்ப சுலபம்ன்னு எனக்கு அப்பவே தெரியுமே. நீங்க சொன்ன மூனும் ரைக்ட்டூ. :;-)
அப்படியே கண்ணை மூடிக்கிட்டு அடுத்த ரெண்டையும் சொல்லுங்க பார்ப்போம். :-)
1)தொடரும்- நாந்தான் மாப்பிள்ளை
2)திருடா திருடி- உன்னைப் பார்த்த
3)காதலுக்கு மரியாதை- ஆனந்தக் குயிலின் பாட்டு
4)எஜமான் -தூக்குச் சட்டிய
MM2,
முதல் பாட்டு எந்த படமின்னு தெரியலை... :(
2) திருடாதிருடி
3) காதலுக்கு மரியாதை
4) எஜமான்
5) மேட்டுக்குடி
இளா.. நாலும் ரைக்டூ.. இன்னும் ஒன்னே ஒன்னு.. சொல்லுங்க பார்ப்போம். :-)
ராமண்ணே.. 5 தப்புண்ணா.. கண்ணை மூடி யோசிங்க பார்ப்போம். :-)
///அப்படியே கண்ணை மூடிக்கிட்டு அடுத்த ரெண்டையும் சொல்லுங்க பார்ப்போம். :-)//
கண்ணை மூடிக்கிட்டாலும் பதில் தெரியலை லா
:)
@கைப்புள்ள:
// கண்ணை மூடிக்கிட்டாலும் பதில் தெரியலை லா
:)//
கைப்புள்ளக்கு தெரியாதா பதிலா? அப்போ கட்டதுரைக்கு தூது விட்டு பதில் கேளுங்க'லா :-)
5வது ஒரு மொக்கப் பாட்டு. அதுக்கெல்லாம் இல்லாத மூளையை யூஸ் பண்ண முடியாது. தெரியலங்கிறதுக்கு இப்படியும் சொல்லலாம் தெரியுமா?
ஆஹா இளா நல்லா போடுறீங்க பிட்டு..
ஒரு க்ளூ கொடுக்கவா? படத்தோட ஹீரோ சுப்ரீம் ஸ்டார்..
2nd padam thiruda thirudi :)
3rd kadhalukku mariadhai
2. திருடா திருடி - உன்னை பார்த்த முதல்
3. காதலுக்கு மரியாதை - ஆனந்தக் குயிலின் பாட்டு
4. எஜமான் - தூக்குச்சட்டியை தூக்கிப் பார்த்து
5. ஜானகிராமன் - ஏனடி கண்ணே என்னாச்சு
மொத பாட்டு நிறைய முறை கேட்ட மாதிரி இருக்கு..சட்டுனு சிக்க மாட்டேங்குதே..
கோப்ஸ், ரெண்டும் மூனும் சரி.. மத்தது?
ஆஹா.. கப்பி சூப்பர்.. இன்னும் ஒன்னே ஒன்னு.. :-)
எனக்கு 4 ஆவது பாட்டுதான் தெரியும்.
அது எஜமான் படம்.
2) திருடா திருடி -
3) காதலுக்கு மரியாதை - ஆனந்த குயிலின் பாட்டு
4) எஜமான் - தூக்கு சட்டிய தூக்கிட்டு
திருடா திருடி - உன்னை பார்த்த பிறகு தான் (எல்லா புகழும் கூகிளுக்கே) :p
அம்பி அண்ணாத்தே,
நாலும் ரைக்டூ.. கூகல் நல்லாவே உதவி செஞ்சிருக்கு உங்களுக்கு. :-) அப்படியே கூகல் கிட்ட கேட்டு அந்த ஒன்னாவது எதுன்னு சொல்லுங்க பார்ப்போம். :-)
புதுகைதென்றல்,
சொன்னது சரி.. மத்த நன்கையும் முயற்சிக்கலாமே? :-)
1)நான்தான் மாப்பிள்ளை.. (தொடரும்)
2)உன்னைப் பார்த்த பிறகுதான் என் சோதனைக் காலம்.. (திருடா திருடி)
3)ஆனந்தக் குயிலின் பாட்டு.. (காதலுக்கு மரியாதை)
4)தூக்குச் சட்டிய தூக்கிப் பார்த்து.. (எஜமான்)
5)ஏனடி கண்ணே என்னாச்சு? எப்படி விஷயம் உண்டாச்சு? (ஜானகி ராமன்)
நிலாக்காலம், வாழ்த்துக்கள்.. ஒரே மூச்சுல எல்லா பதில்களும் சரியா சொல்லிட்டீங்க. :-)
நன்றி.. :D
மொத பாட்டு நீங்க சொன்ன க்ளூவை வச்சு கூகுள் உதவியோட காலைலயே சொன்னதுதான் :))
கப்பி,
அஸ்கு புஸ்கு.. இங்கே பதில் சொன்னாதான் சாரியா தவறான்னு சொல்லுவேனாக்கும். :-)
//அஸ்கு புஸ்கு.. இங்கே பதில் சொன்னாதான் சாரியா தவறான்னு சொல்லுவேனாக்கும். :-)//
அது சரி :)))
"நான் தான் மாப்பிள்ளை" தொடரும்
இப்ப சரிங்களா? :))
எனக்கு கேள்வி கேட்கத்தான் தெரியும்
பதில் சொல்லி ஆபத்தில் மாட்டிக்கொள்ளத் தெரியாது ;-)
மூணாவது காதலுக்கு மரியாதை, ஆனந்தக்குயிலின் பாட்டு
கப்பி,
நீங்க அறிவுஜீவிதான்னு திரும்ப திரும்ப நீரூபிச்சுட்டு இருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
நீங்களும், நிலாக்காலம் அவர்களும் எல்லா கேள்விக்கும் சரியான பதில்கள் கொடுத்துவிட்டீர்கள்.. :-)
கானா அண்ணா, இப்போதான் உண்மைகள் வெளியே வருது போல? ;-)
சின்ன அம்மணி, ஒரே பதில் மட்டும் சொல்லிட்டு எஸ் ஆகிட்டீங்களா? :-)
மக்களே, கேள்வி நேரம் முடிந்து விட்டது..
சரியான விடைகளை பதிவுலேயே இணைத்துள்ளேன்.
ஐந்தும் சரியாக சொன்னவர்கள்:
நிலாக்காலம்
கப்பி பய
4:
இளா
3:
கைப்புள்ள
ராம்
அம்பி
2:
கோப்ஸ்
1:
புதுகைத்தென்றல்
சின்ன அம்மிணி
அனைவருக்கும் வாழ்த்துக்கள். :-)
Post a Comment