"அடடா நெனச்சேன்..
இப்படியெல்லாம் சொல்லுவிங்கன்னு
உங்களுக்கா சொல்லிக்குடுக்கனும்
எப்டி சமாளிக்கறதுன்னு?
பயங்கரமான ஆளாச்சே
என் லைஃபுல.. இப்டி இன்ஸ்டண்ட் பிரிலியண்ட் வேற யாரையும் பாக்கலை
அன்னைக்கு அம்புட்டு கிண்டல், எத்தனை ஆப்பு
அப்பவே புரிஞ்சிக்கிட்டேன்
ஃமைபிரண்டு சின்ன குழந்தையில்லை
ஜகதலப் பிரதாபின்னு
நல்லாயிருங்க ஆத்தா..
மக்கள்ஸ் தான் உஷாரா இருக்கனும்..
உங்க கிட்ட... "
இது கவிதையில்லை..
ஒருத்தரு என்னை பற்றி ஜிடால்க்ல மூச்சு விடாம எழுதியிருக்காரு..
அவர் யாருன்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்... :-)
Wednesday, February 20, 2008
இன்ஸ்டண்ட் பிரிலியண்ட் (Instant Brilliant)
Posted by MyFriend at 12:28 PM 33 comments
Labels: கலாய்த்தல்
Subscribe to:
Posts (Atom)