Monday, October 08, 2007

இன்பம் கொட்டிக்கிடக்கிறதே..

சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது. ஆனால், நாம் அந்த இன்பத்தை அள்ளாமல் துன்பங்களையும் சோகங்களையும் தேடி செல்கிறோம். ஏன் என்று கேட்டால், "துன்பத்தை தேடி அதனை என் வாழ்வினில் இருந்த அகற்றப்போகிறேன்" என்றூதான் பதில் வரும். ஆனால், அதை அகற்றுவதுக்கு தேடி கூடவே வைத்துக்கொள்கிறோம். துன்பங்கள் குட்டி போட்டு வட்டி போட்டு பெரியதாக வளர்ந்து நிக்கும். அப்போது, "அய்யோ.. எனக்கு மட்டும் எல்லாம் கஷ்டங்களாகவே வருகிறதே" என்று கவலை படுவது நியாயமா?

இனபத்தை தேடி பிடித்து அதனை அள்ளுவதுதான் புத்திசாலித்தனம். இதனை படித்துக்கொண்டிருக்கும் அனைவருக்கும் துன்பங்கள் நீங்கி இன்பங்கள் கிட்ட என் பிரார்த்தனைகள். :-)




பூவெல்லாம் மாலைகள் ஆகும்
ஜெயித்தால் நம் தோள்களில் ஆடும்..
செவ்வானம் வெட்கம் கொண்டது யாராலே
சங்கீதம் மூங்கிலில் வந்தது யாராலே
சுற்றும் பூமியில் இன்பம் கொட்டிக்கிடக்கிறது
நம்மை அழைக்கிறது
(பூவெல்லாம்..)

வானகம் தூரம் இல்லை
வங்கக்கடல் ஆழம் இல்லை
நம்பிக்கை வைப்போம் இந்த வாழ்விலே
சூரியனை வட்டமிட்டு தன்னைத்தானே சுற்றும் பூமி
நம்மை சுற்றி வருமே அந்த வானிலே
புது சந்தோஷம் எங்கே
புது சங்கீதம் எங்கே
அது நம்பிக்கை வாழும் நெஞ்சில்தானடா
(செவ்வானம்..)
(பூவெல்லாம்..)

7 Comments:

said...

//அகற்றுவதுக்கு தேடி கூடவே வைத்துக்கொள்கிறோம். துன்பங்கள் குட்டி போட்டு வட்டி போட்டு பெரியதாக வளர்ந்து நிக்கும்//

எப்படிமா கண்ணு இவ்ளோ தத்துவமா எழுத ஆரம்பிச்சுட்டே என் கண்ணே பட்டுடும் போல இருக்கு :)

said...

சூப்பர் பாட்டு அது.. என்னோட ஆல் டைம் பேரைட்ல இதுவும் ஒன்னு....

said...

பாடல் லிங்க வேலை செய்யல போல இருக்கு... என்னனு பாருங்க...

said...

அம்மணி என்ன ப்ளாக் மராத்தான் மோட் ல இருக்கீங்களா?

said...

\\இனபத்தை தேடி பிடித்து அதனை அள்ளுவதுதான் புத்திசாலித்தனம். \\

சரிங்க...அப்படியே செய்றேன்.. ;)))

said...

மலேசிய புயலே! இந்த சின்ன வயசுல உனக்கு இம்பூட்டு அறிவா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்! அப்படியே உங்க அண்ணன் சித்தார்த் மாதிரியே புத்திஷாலிதனம். :p

said...

//
அம்மணி என்ன ப்ளாக் மராத்தான் மோட் ல இருக்கீங்களா?

//
சின்ன திருத்தம்

மொக்கை பதிவு மராத்தான் மோட்