இப்போது எல்லாம் எங்கே போனாலும் போட்டி, புதிர்ன்னு அறிவிக்கிறாங்க.. சரி, என் பங்குக்கும் ஒரு புதிருக்கு ஏற்பாடு பண்ணலாம்ன்னு இன்று பதிவும் போட்டாச்சு.
ஹலோ ஹலோ.. புதிர்ன்னு சொன்னதும் எங்கே கிளம்புறீங்க? சுலபாகத்தான் இருக்கும். மூளையை ரொம்ப போட்டு கசக்க தேவைப்படாதுன்னு நெனைக்கிறேன். அப்படி முடியலைன்னா அப்பப்போ க்ளூவும் கொடுப்பேனே.
தமிழ் திரையிசை பாடல்களில் சில நேரங்களில் இசையுடன் கூடிய டயலோக்ஸ் வருவது சர்வ சாதாரணமா ஆகிவிட்டது. அப்படி வந்த சில பாடல்களில் இருந்து ஒரு பகுதியை போட்டுள்ளேன். இது என்ன பாடல், எந்த படம்ன்னு கண்டு பிடிங்க பார்ப்போம்..
பதில்கள்:
1)நான்தான் மாப்பிள்ளை.. (தொடரும்)
2)உன்னைப் பார்த்த பிறகுதான் என் சோதனைக் காலம்.. (திருடா திருடி)
3)ஆனந்தக் குயிலின் பாட்டு.. (காதலுக்கு மரியாதை)
4)தூக்குச் சட்டிய தூக்கிப் பார்த்து.. (எஜமான்)
5)ஏனடி கண்ணே என்னாச்சு? எப்படி விஷயம் உண்டாச்சு? (ஜானகி ராமன்)
Tuesday, May 13, 2008
என்ன பாட்டு இது?
Posted by MyFriend at 6:00 PM 37 comments
Labels: புதிர்
Subscribe to:
Posts (Atom)