Monday, October 27, 2008

தீபாவளி வாழ்த்துக்கள்


அனைவருக்கும் என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்!

இந்த மங்கள திருநாள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் வாழ்வில் நலன்களும் மகிழ்ச்சிகளும் அளிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன்.

தீபாவளி சிந்தனையாக போன வருடம் தீபாவளிக்கு எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் படிக்கலாம் வாங்க.

12 Comments:

said...

என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்

said...

//தீபாவளி சிந்தனையாக போன வருடம் தீபாவளிக்கு எழுதிய குமரனுடன் சில நிமிடங்கள் படிக்கலாம் வாங்க.//

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிட்டு வரேன்! கூட்டிட்டு போறீங்களே ஸ்வீட்டெல்லாம் வாங்கி கொடுப்பீங்கதானே??!!??!!

said...

//கானா பிரபா said...
என் உள்ளம் கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள்
///


தல நீங்களும் இனிப்பு தின்ன என்கூட வர்றீங்களா சரி வாங்க!

said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..

said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் ;)

said...

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :))

Anonymous said...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள் Anusiya.

Manisg

said...

தீபாவளி வாழ்த்துக்கள் சொல்லிட்டு வரேன்! கூட்டிட்டு போறீங்களே ஸ்வீட்டெல்லாம் வாங்கி கொடுப்பீங்கதானே??!!??!!
//


ரிப்பீட்டேய்...!!

said...

வெண்பூ said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..
//


ஹி ஹி

ரிப்பிட்டேய்ய்...!!!! :)

said...

தீபாவளி வாழ்த்துக்கள்...

said...

உங்களுக்கும் எனது தீபாவளி வாழ்த்துகள்.. :)

said...

Happy Diwali!