tag:blogger.com,1999:blog-23844115.post7088268912714595233..comments2023-09-07T00:29:59.709+08:00Comments on THe WoRLD oF .:: MyFriend ::.: குமரனுடன் சில நிமிடங்கள்...MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger67125tag:blogger.com,1999:blog-23844115.post-81909349823818556572007-11-09T02:18:00.000+08:002007-11-09T02:18:00.000+08:00டீவி பொட்டிய தொறந்தா, இந்தக் காவி பார்ட்டிகளின் 'அ...டீவி பொட்டிய தொறந்தா, இந்தக் காவி பார்ட்டிகளின் 'அருளுரை' தாங்கமுடியல.

இங்கே நீங்க ஒரு அருமையான, நெகிழ்ச்சியான பதிவ போட்டுருக்கீங்க.
அந்தக் குமரன் படித்து நல்ல நிலைக்கு வர வாழ்த்துக்கள்.

பண்டிகை மட்டும் இல்லாமல், முடிந்தவரையில் பிறருக்கு உதவுவது என்பது ரொம்ப நல்ல விசயம்தான். போகும்போது எல்லாத்தையும் அள்ளிகிட்டா போக போறோம்?

உங்களுக்கும், குடும்பத்தினருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.Anonymoushttps://www.blogger.com/profile/04730544995755325587noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-90822289202805981062007-11-08T11:05:00.000+08:002007-11-08T11:05:00.000+08:00http://koodal1.blogspot.com/2005/11/58.htmlஇந்தச் ...http://koodal1.blogspot.com/2005/11/58.html

இந்தச் சுட்டியைக் கட் & பேஸ்ட் செய்து பாருங்கள். படிக்க முடிகிறது. இயலவில்லை என்றால் சுட்டியை மின்னஞ்சலில் அனுப்புகிறேன்.குமரன் (Kumaran)https://www.blogger.com/profile/07949712075078577802noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-1384434446133140492007-11-08T10:41:00.000+08:002007-11-08T10:41:00.000+08:00என்னுடைய மறு மொழியிலிருக்கும் வரிகளைப் பாராட்டி எழ...என்னுடைய மறு மொழியிலிருக்கும் வரிகளைப் பாராட்டி எழுதிய நண்பர்களுக்கு நன்றி.

குமரன், தங்களுடைய இரண்டாவது சுட்டி வேலை செய்ய வில்லையே

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் நல்வாழ்த்துகள்cheena (சீனா)https://www.blogger.com/profile/08132529557583988978noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-69617296885302436152007-11-08T06:47:00.000+08:002007-11-08T06:47:00.000+08:00@சந்தோஷ்://எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங...@சந்தோஷ்:

//எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்க சென்னையில் கூட இந்த மாதிரி பசங்க ரொம்ப சாதாரணம். சிக்னலில் வந்து Buds,வண்டி துடைக்கும் துணி முதலியவற்றை விற்பார்கள். ஒரு முறை ஒருவனுக்கு எனக்கு வேண்டாம் காசை மட்டும் வைத்துக்கொள் அப்படின்னு குடுத்தேன், அதுக்கு அவன் சார் நான் பிச்சைக்காரன் இல்ல வேணா வாங்கிக்கோங்க இல்லாடி விடுங்க இது மாதிரி பிச்சை போட்டு என்னை கெடுத்துடாதிங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். எவ்வுளவு உண்மையான வார்த்தைகள் :)).. நம்மிள் எவ்வுளவு பேர் இது மாதிரியானவர்களை பார்க்கிறேன், முடிந்த வரையில் இவர்களுக்கு உதவி செய்யலாமே?

சந்தோஷ், நீங்க சொல்றது 100% சரி. ஒவ்வொருத்தரும் தன் பங்குக்கு கொஞ்சம் கொஞ்சம் செய்தல், அது நாளைடைவில பெரிஅ வெற்றியை கொண்டு வரும்.

தீபாவளி வாழ்த்துக்கள் சந்தோஷ். ;-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-83975665349721338162007-11-08T06:45:00.000+08:002007-11-08T06:45:00.000+08:00@Divya://உழைத்து முன்னேற நினைக்கும் குமரனின் லட்சி...@Divya:

//உழைத்து முன்னேற நினைக்கும் குமரனின் லட்சியம் நிறைவேர இறைவனை வேண்டுகிறேன்!

சிந்திக்க வைத்த அருமையான பதிவு !//

வாங்க திவ்யா.. நன்றீ திவ்யா.. தீபாவளி வாழ்த்துக்கள் திவ்யா.. (காதல் கொண்டேன்ல தனுஷ் பேசுற மாதிரியே இருக்குல்ல?? :-P)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-65164758928840280832007-11-08T06:43:00.001+08:002007-11-08T06:43:00.001+08:00@இராம்/Raam://நல்ல பதிவு.... :)//நன்றிண்ணே. :-)@இராம்/Raam:

//நல்ல பதிவு.... :)//

நன்றிண்ணே. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27399907593976852322007-11-08T06:43:00.000+08:002007-11-08T06:43:00.000+08:00@வவ்வால் said... வாங்க வவ்வால். நீண்ட பின்னூட்டத்த...@வவ்வால் said...

வாங்க வவ்வால். நீண்ட பின்னூட்டத்துக்கு முதலில் ஒரு நன்றி. :-)

//உதவி செய்யும் உங்கள் எண்ணத்தை தவறாக சொல்லவில்லை. ஆனால் எப்படி எல்லாம் நடக்கிறது என்பதை என் அனுபவத்திலிருந்து சொன்னேன்!//

எல்லா இடத்துலேயும் நல்லது கெட்டது ரெண்டுமே இருக்கே.. யிங் & யாங் போல. :-) நீங்க சொன்னதுபோல் சில சமயம் அது காந்தி கணக்குதான். :-))

//ஹே..ஹே ...குமரன் நான் கூட உங்களைப்பற்றிய ஏதோ கதை என்று தான் வந்தேன் (ஏமாற்றிவிட்டார்கள்) ஆனாலும் ஒரு நல்ல "கருத்து"சொன்னதால் ஒன்றும் சொல்லாமல் போய்விட்டேன் :-))//

ஹீஹீ.. குமரன் என்று தலைப்பில் எழுதியது இப்படியெல்லாம் வாசகர்களை கொண்டு வரும்ன்னு முன்னாடியே தெரியாமல் போச்சே. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-29122976769440950092007-11-08T06:40:00.000+08:002007-11-08T06:40:00.000+08:00@குமரன் (Kumaran)://தீபாவளித் திருநாளுக்குப் பொருத...@குமரன் (Kumaran):

//தீபாவளித் திருநாளுக்குப் பொருத்தமான சிந்தனை. இதே போன்ற சில எண்ணங்களை நான் முன்பு எழுதியிருக்கிறேன். நேரம் கிடைக்கும் போது பாருங்கள்.

http://koodal1.blogspot.com/2005/10/blog-post_24.html

http://koodal1.blogspot.com/2005/11/58.html///

நன்றி அண்ணே.. கண்டிப்பா இந்த பதிவுகளை வந்து படிக்கிறேன்.:-)

//அது சரி... இது என்ன கூத்து?

//அப்போது பக்கத்தில் நின்றிருந்த ஒருவர் குரல் கேட்டது. அவருக்கு ஒரு 30-35 வயது இருக்கும்ன்னு நினைக்கிறேன். அந்த கடையில புத்தகம் வாங்க வந்தவர் போல. நான் அந்த சிறுவனுக்கு பணம் கொடுத்ததும் அவர்,

"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"

அவரின் அந்த வார்த்தை எனக்கு கொஞ்சம் ஆத்திரம் கொடுத்தது. சிறுவனின் முகம் சுறுங்கியிருந்தது. அந்த பையனின் சந்தோஷத்தை திரும்ப கொண்டு வருவதுக்கும், இவன் அப்படிப்பட்ட சிறுவன் இல்லை என்று அந்த பெரியவரிடம் உணர்த்துவதுக்கும் திரும்ப அவனிடம் பேச்சு கொடுத்தேன்.

30 - 35 வயது என்றால் பெரியவரா? நல்லா இருங்க. -)//

ஹீஹீ.. சின்ன குழந்தை எங்களுக்கெல்லாம் 30-35 வயதானவர்கள் பெரியவர்கள்தானே? ;-)

//- குமரன் கதையைப் படிக்க வந்த ஒரு குமரப் 'பெரியவர்'//

ஆஹா.. தெரியாமல் அண்ணான்னு கூப்பிட்டேனே! பரவாலை.. இப்போ மாத்திடுறேன். அங்கிள். :-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-90149196789308927922007-11-08T06:38:00.000+08:002007-11-08T06:38:00.000+08:00@நாகை சிவா://நல்ல சிந்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள்...@நாகை சிவா:

//நல்ல சிந்தனையுடன் கூடிய வாழ்த்துக்கள் :)//

நன்றி புலிண்ணே.

//நீங்கள் அந்த பொருளை வாங்கி இருக்க வேண்டும் என்பது என் நிலை.//

ஹ்ம்.. அந்த சம்பவத்துக்கு பிறகு நானும் அதேத்தான் நெனச்சேன். :-( குமரன் ஞாபகமா வச்சிருந்திருக்கலாம்.

//இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)//

ரிப்பீட்டே...MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-27100330917411068712007-11-08T06:37:00.000+08:002007-11-08T06:37:00.000+08:00@நாமக்கல் சிபி said... ////வீண் விரயம் செய்வதாய் இ...@நாமக்கல் சிபி said...

////வீண் விரயம் செய்வதாய் இருந்தால் அதை இவர்களுக்காக செலவழிக்கலாமே?//

ரிப்பீட்டேய்!

நல்ல சிந்தனை!

உங்களுக்கும் வாழ்த்துக்கள்!//

நன்றி & வாழ்த்துக்கள் அண்ணா. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-87268055685968026082007-11-08T06:36:00.000+08:002007-11-08T06:36:00.000+08:00@ரசிகன்://நல்ல சிந்தனை..தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....@ரசிகன்:

//நல்ல சிந்தனை..
தீபாவளி நல்வாழ்த்துக்கள்..//

நன்றி ரசிகா. :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-91506550217766966352007-11-08T06:35:00.000+08:002007-11-08T06:35:00.000+08:00@கானா பிரபா:////சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வ...@கானா பிரபா:

////சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....//
ரிப்பிட்டெய் ;)//

ஆஹா.. நீங்களுமா? :-P

//தீபாவளி வாழ்த்துக்கள்//

உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள் அண்ணா..MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-49043537161605397182007-11-08T06:34:00.000+08:002007-11-08T06:34:00.000+08:00@வல்லிசிம்ஹன்://மை ஃப்ரண்ட்,நெகிழ்ச்சியான பதிவு.கை...@வல்லிசிம்ஹன்:

//மை ஃப்ரண்ட்,
நெகிழ்ச்சியான பதிவு.
கை கொடுக்க நீளும் போது கொடுத்து விடவேண்டும்.
கொடுப்பதில் உள்ள ஆனந்தம் வேறு எதிலும் கிடைக்காது.//

வாங்க மேடம். நன்றி. :-)

//நினைத்து ஆராய்ச்சி செய்து கொடுப்பது சில சமயம் நடை பெறாமலேயே [போய் விடும்.//

ஹ்ம்ம்.. ரைட் ரைட்.. :-)

//நல் தீபாவளி வாழ்த்துக்கள்.//

உங்களுக்கும் என் உள்ளங்கனிந்த தீபாவளி வாழ்த்துக்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-83559544457525429192007-11-08T06:32:00.000+08:002007-11-08T06:32:00.000+08:00@Baby Pavan://அக்கா உங்க புது கட்சிக்கு கோ.ப.செ ஜா...@Baby Pavan:

//அக்கா உங்க புது கட்சிக்கு கோ.ப.செ ஜாயின் பண்ண நான் ரெடி...//

தம்பி என்ன கட்சிப்பா இது?

//Baby Pavan said...
நீங்க எங்க போட்டி, பெரியகுளமா இல்ல விஜயகாந் மாதிரி வெற எங்காவதா...

ஹாஹாஹா.. அப்படி போடுடா ராசா. :-))MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-43864079549884647272007-11-08T06:24:00.000+08:002007-11-08T06:24:00.000+08:00@வித்யா கலைவாணி: //நிலா, அம்பி சார், இன்னைக்கு நான...@வித்யா கலைவாணி:

//நிலா, அம்பி சார், இன்னைக்கு நானா கிடைச்சேன்.//

லேடி விஜயகாந்த் ஆகிட்டீங்கல்லா. இனி எல்லா இடத்துலேயும் உங்க பேரு பட்டையை கிளப்பும் பாருங்க. :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-85958651445833188642007-11-08T06:23:00.000+08:002007-11-08T06:23:00.000+08:00@ambi said... //தெளிவா அழகா சொல்லி இருக்க. வெரி கு...@ambi said...

//தெளிவா அழகா சொல்லி இருக்க. வெரி குட். எதிர்காலத்துல குமரன் பெரிய ஆள் ஆகி, உன்னைய கார்ல வந்து பாக்க போறான் பாரு. :)))

அண்ணே, நீங்க இன்னும் மாமியார் வீட்டுக்கு போகலை?

வாழ்த்துக்கு நன்றிண்ணே. :-)

//@cheena, சீனா அண்ணே/அக்கா, நீங்க இவ்ளோ படிச்சு இருக்கீங்களா? எனக்கு கூட தல தீபாவளி செலவு இருக்கு. எங்க, டக்குனு என் அக்கவுண்டுக்கு லம்ப்பா ஒரு அம்வுண்ட் வெட்டி விடுங்க பார்ப்போம். :p//

சீனா, அண்ணன் அக்கவுண்டுக்கு லம்ப்பா ஒரு அமௌண்ட் வெட்டும்போது, அப்படியே எனக்கும் கொஞ்சம் பார்த்து போட்டுக்கொடுங்க. :-)))

//@nila, அந்த ஏய்!னு நாக்க கடிச்சுகிட்டு சொல்ற எபக்டோட இந்த வசனத்தை அக்கா சொல்லி இருந்தா எப்படி இருக்கும்? :p//

அட.. இது அசல் லேடி விஜகாந்த்தான். :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-57947944721826094412007-11-08T06:20:00.000+08:002007-11-08T06:20:00.000+08:00@நிலா://தீபாவளி வாழ்த்துக்கள கனத்த மனசோட சொல்ல வெச...@நிலா:

//தீபாவளி வாழ்த்துக்கள கனத்த மனசோட சொல்ல வெச்சுட்டீங்க மை பிரெண்ட் அக்கா.வாழ்த்துக்கள்//

பாரத்தை கொஞ்சம் சைட்ல இறக்கி வச்சிட்டு சொல்லும்மா வாழ்த்தை. ;-)

//சீனா சார் சொல்றது முழுக்க உண்மை,ரொம்பல்லாம் யோசிச்சா யாருகும் உதவியே பண்ண முடியாது, இடயில ஒன்னு ரெண்டு பேரு ஏமத்தினாலும் பராவாயில்லைதான்//

இந்த சின்ன வயசிலேயே என்னமா யோசிக்கிற.. நல்லா வருவேம்மா நீ. :-)

//வித்யா கலைவாணி said...
நல்ல பதிவுக்கா. நிறைய வளம் இருக்கிற உங்க நாட்ல இது மாதிரி பார்க்க கஷ்டமா தான் இருக்கு. மாதம் 190$ க்கு குறைவா சம்பாதிக்கிறவங்க மலேய மக்கள் 8.3 சதமும், இந்திய மக்கள் 2.9 சதமும், சீனர்கள் 0.6 இருக்காங்களாம்.//

வர வர நம்ம கலைவாணிக்கா லேடி விஜயகாந்தாவே மாறிகிட்டு இருக்காங்க,//

நிலாக்குட்டி, நான் நெனச்சேன். நீ சொலிட்டே. இனி வித்யாக்கா officially லேடி விஜயகாந்த் என அழைக்கப்படுவார்.. :-)) MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-21046265184070252812007-11-08T06:17:00.000+08:002007-11-08T06:17:00.000+08:00@வேதா said... //பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையா...@வேதா said...

//பிறருக்கு கொடுப்பதில் தான் உண்மையான மகிழ்ச்சியே அடங்கியிருக்கிறது. நம்மால இயன்றதை செய்வோம் :)

தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனு :)//

சரியா சொன்னீங்க வேதா. தீபாவளி வாழ்த்துக்கள். :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-5558767354016823712007-11-08T06:16:00.000+08:002007-11-08T06:16:00.000+08:00@மங்களூர் சிவா://தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....//உங...@மங்களூர் சிவா:

//தீபாவளி நல்வாழ்த்துக்கள்.....//

உங்களுக்கும் என் தீபாவளி வாழ்த்துக்கள் சிவா..

//நல்ல பதிவு. இது மை ப்ரெண்ட் எழுதினதான்னு டவுட்டே வந்திடிச்சு

நல்ல ஒரு கேள்விதான் / டவுட்டுதான். ஆனால் என்ன பண்றது? நீங்க நம்பிதான் ஆகணும். :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-46190555733233777392007-11-08T06:14:00.000+08:002007-11-08T06:14:00.000+08:00@குசும்பன் said... //"இந்த மாதிரி பையனுங்களையெல்லா...@குசும்பன் said...

//"இந்த மாதிரி பையனுங்களையெல்லாம் நம்பாதீங்கம்மா.. எங்கே இருந்து திருடிட்டு வந்தானோ தெரியலை. 10 வெள்ளின்னு சொல்றான்.. நீங்க வேற சும்மாவே காசு கொடுக்குறீங்க. அப்புறம் தம், தண்ணீன்னு குடிச்சு கூத்தடிக்காமல் என்ன பண்ணுவாங்க??"///

உதவி செய்யும் பொழுது இது போல அறிவுரை செய்யும் நண்பர்களிடம் முடிஞ்சா நீ செய், இல்லையா மூடிக்கிட்டு போ ஏன் அடுத்தவன் செய்வதையும் கெடுக்கிறாய் என்று சொல்வேன். //

ம்ம்.. சொல்லலாம்.. ஆனால், ஏன் நாம் அவர்களிடம் சண்டை போடணும் என்று விட்டுவிடுவேன் நான். :-)

//நீங்கள் மிகவும் அழகாக எழுதி இருக்கிறீர்கள்.//

நான் கூட நான் ரொம்ப அழகா இருக்கேன்னு சொல்ல வர்றீங்கன்னு நெனச்சேன். :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-38955242976107129472007-11-08T01:29:00.000+08:002007-11-08T01:29:00.000+08:00எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்க சென்னையி...எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள். இங்க சென்னையில் கூட இந்த மாதிரி பசங்க ரொம்ப சாதாரணம். சிக்னலில் வந்து Buds,வண்டி துடைக்கும் துணி முதலியவற்றை விற்பார்கள். ஒரு முறை ஒருவனுக்கு எனக்கு வேண்டாம் காசை மட்டும் வைத்துக்கொள் அப்படின்னு குடுத்தேன், அதுக்கு அவன் சார் நான் பிச்சைக்காரன் இல்ல வேணா வாங்கிக்கோங்க இல்லாடி விடுங்க இது மாதிரி பிச்சை போட்டு என்னை கெடுத்துடாதிங்கன்னு சொல்லிட்டு போயிட்டான். எவ்வுளவு உண்மையான வார்த்தைகள் :)).. நம்மிள் எவ்வுளவு பேர் இது மாதிரியானவர்களை பார்க்கிறேன், முடிந்த வரையில் இவர்களுக்கு உதவி செய்யலாமே?Santhoshhttps://www.blogger.com/profile/08995787863676872709noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-82812849733400673122007-11-08T00:46:00.000+08:002007-11-08T00:46:00.000+08:00\\நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ...\\நான் இஞ்சினியராகணும்ங்கிறது அப்பாவோட ஆசை. அவரோட ஆசை நிறைவேற்றனும்ங்கிறது என்னுடைய லட்சியம்." அவனுடைய கண்ணில் சாதிக்கணும்ங்கிற வெறி தெரிந்தது.\\

உழைத்து முன்னேற நினைக்கும் குமரனின் லட்சியம் நிறைவேர இறைவனை வேண்டுகிறேன்!

சிந்திக்க வைத்த அருமையான பதிவு !Divyahttps://www.blogger.com/profile/15269813581841860955noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-14243453614083987602007-11-07T23:42:00.000+08:002007-11-07T23:42:00.000+08:00@தேவ் | Dev: //உண்மையிலே இது உனக்கு ரியலி ஹேப்பி த...@தேவ் | Dev:

//உண்மையிலே இது உனக்கு ரியலி ஹேப்பி தீபாவளி தான்..நல்ல காரியம் செய்துருக்க வாழ்த்துக்கள்.. அந்த தம்பி குமரன் சாதிக்கவும் நம் வாழ்த்துக்கள் அவனோடு இருக்கடும் ...

இனிய தீபாவளி வாழ்த்துக்கள்//

நன்றிண்ணே. & தீபாவளி வாழ்த்துக்கள்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-64432711325144575332007-11-07T23:41:00.000+08:002007-11-07T23:41:00.000+08:00@TBCD://சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க.......@TBCD:

//சமூகப் போராளி மை பிரண்டு...வாழ்க வாழ்க....//

ஏனைய்யா உங்களுக்கு இந்த கொலவெறி? :-PMyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-66263420515335563062007-11-07T23:40:00.000+08:002007-11-07T23:40:00.000+08:00@முத்துலெட்சுமி://மூன்று சுடிதார் எடுக்கும் அளவுக்...@முத்துலெட்சுமி:

//மூன்று சுடிதார் எடுக்கும் அளவுக்கு ஒரு சுடிதார் ப்ராண்டட்க்ம்பெனியோடது..
மூன்று சட்டை எடுக்கும் அளவுக்கு ஒரு ப்ராண்டட் சர்ட் என்று எடுத்து விட்டு நாம் ஏழை சிலருக்கு புதுச்சட்டைக்கு காசு கொடுக்காம என்ன தீபாவளி ...அப்பத்தான மனசு நிறைஞ்ச தீபாவளியா இருக்கும்..//

நல்ல இல்லத்து அரசின்னு ப்ரூவ் பண்ணிட்டீங்க அக்கா. :-)

//எல்லாருக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்..
நல்ல மெஸேஜ்..க்ரேட்.//

தீபாவளி வாழ்த்துக்கள் & நன்றி.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.com