tag:blogger.com,1999:blog-23844115.post6944474142637074346..comments2023-09-07T00:29:59.709+08:00Comments on THe WoRLD oF .:: MyFriend ::.: 149. 2007-இல் நான்MyFriendhttp://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comBlogger9125tag:blogger.com,1999:blog-23844115.post-73201806245870711352007-01-07T06:16:00.000+08:002007-01-07T06:16:00.000+08:00அதென்ன ?,நான் தான் புதுவருட தீர்மானமெதுவும் எடுக்க...அதென்ன ?,நான் தான் புதுவருட தீர்மானமெதுவும் எடுக்காமல் வாழ்பவன் என நினைத்தால் நம்ம பிரண்ட் நீங்களும் அப்படியா? நான் தீர்மானம் எடுக்கலாம் ;அவனும் அதான் கடவுளும் சேர்ந்தெல்லா எடுக்க வேண்டும்.
தங்கள் கவிதை பற்றிய என் கருத்து உங்களுக்கு நான் சொல்லியா?? தெரியவேண்டும்.நல்ல நண்பர்கள் நண்பர்களைப் புரிவார்கள் பொறுப்பார்கள்.
தங்கள் மின்னஞ்சல் முகவரிக்கு வாழ்த்து அனுப்பினேன். முகவரி தவறெனத் திரும்பியது.
இனிய புதுவருவமாக அமையட்டும்.
யோகன் பாரிஸ்Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-11599751283170738592007-01-06T18:47:00.000+08:002007-01-06T18:47:00.000+08:00// கோபிநாத் said...
வணக்கம் மை பிரண்ட்..
இது தான்...// கோபிநாத் said...
வணக்கம் மை பிரண்ட்..
இது தான் என் முதல் வரவு
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை இருக்கு. //

என் வலைக்கு வந்த உங்களை வருக வருக என்று வரவேற்கிறேன். ;-)

இதையும் ஒரு கவிதையாய் ஏற்றுகொண்டதுக்கு நன்றி கோபி :-)MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-5635085803288806372007-01-06T18:45:00.000+08:002007-01-06T18:45:00.000+08:00// C.M.HANIFF said...
Ungalukkum enathu puthaandu...// C.M.HANIFF said...
Ungalukkum enathu puthaandu nal vaashthukkal ;)

unGkaLukkum e vaazhththukkaL Haniff. New Year eppadi irukku?MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-11314177989225927692007-01-06T10:01:00.000+08:002007-01-06T10:01:00.000+08:00வணக்கம் மை பிரண்ட்..
இது தான் என் முதல் வரவு
உங்கள...வணக்கம் மை பிரண்ட்..
இது தான் என் முதல் வரவு
உங்களுக்கு என் புத்தாண்டு வாழ்த்துக்கள்.
கவிதையும் அருமை இருக்கு.கோபிநாத்https://www.blogger.com/profile/01784652443079812034noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-75637729827867359962007-01-04T16:06:00.000+08:002007-01-04T16:06:00.000+08:00Ungalukkum enathu puthaandu nal vaashthukkal ;)Ungalukkum enathu puthaandu nal vaashthukkal ;)Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-32188967450791842032007-01-04T09:03:00.000+08:002007-01-04T09:03:00.000+08:00//மு.கார்த்திகேயன் said...
சொல்ல மறந்துவிட்டேன்.....//மு.கார்த்திகேயன் said...
சொல்ல மறந்துவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் இப்போது தடை இல்லாமல் எனக்கு வருகிறது மை பிரண்ட் //

உங்கள் ப்ளாக்கில் பின்னூட்டம் இட நான் ஒதெர்(Other) என்ற சோய்ஸ் தேர்ந்தெடுத்து, அங்கே என் பெயரை எழுதியுள்ளேன்.

ப்ளாக்கர் என்ற சோய்ஸில் இன்றைக்கு இன்னொரு தடவை முயற்சிக்கிறேன். உங்களுக்கு கிடைத்ததா என்று சொல்லுங்கள் கார்த்திக்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-74491442487922997582007-01-04T09:01:00.000+08:002007-01-04T09:01:00.000+08:00//மு.கார்த்திகேயன் said...
இந்த 2007 நல்லா இருக்க...//மு.கார்த்திகேயன் said...
இந்த 2007 நல்லா இருக்க வாழ்த்துக்கள் மை பிரண்ட்..//

நன்றி கார்த்திக். ;-)

//அதை அப்படியே காதலா என்று சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்..//

காதலுக்கு கவிதை எழுதுவது பெரும்பாலும் ஆண்கள்தானே! அதுவும் எனக்கு இன்னும் காதல் மலரவில்லை. அப்படி எனக்கும் காதல் பூப்பூத்திருந்தால், கண்டிப்பாக இதை காதலா என்று எழுதி அவருக்கு கொடுத்திருப்பேன். ஹீ ஹீ..

//நீங்களும் கடை வைத்திருக்கின்றீர்களா//

அது என் கடை இல்லை கார்த்திக். என் பெற்றோரின் கடை. :-P

//அருமையான புத்தாண்டு பதிவு மை பிரண்ட்...

உங்களைப் போல நண்பர்கள் கிடைத்தது 2006 தந்த பரிசுகள் :-) //

மீண்டும் இன்னொரு நன்றி கார்த்திக். உங்களைப்போல் நண்பர்கள் கிடைத்தது, இந்த ப்ளாக்கின் மூலமாக எனக்கு கிடைத்த பெரும் வெற்றி என்றே நம்புகிறேன்.MyFriendhttps://www.blogger.com/profile/05261553189860711504noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-21918896298415455452007-01-03T23:24:00.000+08:002007-01-03T23:24:00.000+08:00சொல்ல மறந்துவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் இப்போது ...சொல்ல மறந்துவிட்டேன்...உங்கள் பின்னூட்டம் இப்போது தடை இல்லாமல் எனக்கு வருகிறது மை பிரண்ட்மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.comtag:blogger.com,1999:blog-23844115.post-35715740262143194732007-01-03T23:22:00.000+08:002007-01-03T23:22:00.000+08:00இந்த 2007 நல்லா இருக்க வாழ்த்துக்கள் மை பிரண்ட்..
...இந்த 2007 நல்லா இருக்க வாழ்த்துக்கள் மை பிரண்ட்..

கவிதை அருமை.. அதை அப்படியே காதலா என்று சொல்லி இருந்தால் இன்னும் அருமையாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம்..

ஓ..நீங்களும் கடை வைத்திருக்கின்றீர்களா..பலே பலே..

அருமையான புத்தாண்டு பதிவு மை பிரண்ட்...

உங்களைப் போல நண்பர்கள் கிடைத்தது 2006 தந்த பரிசுகள் :-)மு.கார்த்திகேயன்https://www.blogger.com/profile/18415097829763263636noreply@blogger.com